ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருக்குத் தெரியும் என் இரண்டாவது வரி?

+6
krishnaamma
Manik
ரேவதி
முரளிராஜா
அசுரன்
rameshnaga
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

யாருக்குத் தெரியும் என் இரண்டாவது வரி? Empty யாருக்குத் தெரியும் என் இரண்டாவது வரி?

Post by rameshnaga Tue May 31, 2011 8:25 pm

மின்னலாய் தோன்றிய ஒரு வரி
உறுத்திக் கொண்டே இருந்தது என்னை
வெகு காலமாய்-
ஒரு கவிதை எழுதச் சொல்லி.
வரிகள் மழை எனப் பொழியும் - என்ற நம்பிக்கையுடன்
யோசிக்கத் துவங்கினேன் இரண்டாம் வரியை.
ஊடாய் முளைத்தது கனவுகள்.
பத்திரிகைப் பேட்டிகள், அரசியல், அகாடமி விருதுகள் ...
என்று என் கனவுகள் வளர, வளர..
கடைசி வரை எனக்குக் கிடைக்கவே இல்லை-
என் கவிதையின் இரண்டாம் வரி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

யாருக்குத் தெரியும் என் இரண்டாவது வரி? Empty Re: யாருக்குத் தெரியும் என் இரண்டாவது வரி?

Post by அசுரன் Tue May 31, 2011 11:25 pm

சரி கடைசியில எத்தணை வரிகள் எழுதினீங்க! முடிச்சீங்களா ? வித்தியாசமான கவிதைகள் எழுதும் உங்களுக்கு பாராட்டுக்கள் நண்பரே!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

யாருக்குத் தெரியும் என் இரண்டாவது வரி? Empty Re: யாருக்குத் தெரியும் என் இரண்டாவது வரி?

Post by முரளிராஜா Wed Jun 01, 2011 7:44 am

அருமையிருக்கு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

யாருக்குத் தெரியும் என் இரண்டாவது வரி? Empty Re: யாருக்குத் தெரியும் என் இரண்டாவது வரி?

Post by rameshnaga Sat Jun 04, 2011 12:01 pm

ரொம்பவும் நன்றி முரளி ராஜா.
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

யாருக்குத் தெரியும் என் இரண்டாவது வரி? Empty Re: யாருக்குத் தெரியும் என் இரண்டாவது வரி?

Post by ரேவதி Sat Jun 04, 2011 12:02 pm

யாருக்குத் தெரியும் என் இரண்டாவது வரி? 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

யாருக்குத் தெரியும் என் இரண்டாவது வரி? Empty Re: யாருக்குத் தெரியும் என் இரண்டாவது வரி?

Post by Manik Sat Jun 04, 2011 12:03 pm

இந்த மாதிரி ஏகப்பட்ட கவிதைகள் பாதியிலே நிக்குது நண்பா

அதை கூட ஒரு கவிதையா கொடுத்திருக்கீங்களே மிக மிக அருமை நண்பா யாருக்குத் தெரியும் என் இரண்டாவது வரி? 677196 யாருக்குத் தெரியும் என் இரண்டாவது வரி? 677196 யாருக்குத் தெரியும் என் இரண்டாவது வரி? 677196 யாருக்குத் தெரியும் என் இரண்டாவது வரி? 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

யாருக்குத் தெரியும் என் இரண்டாவது வரி? Empty Re: யாருக்குத் தெரியும் என் இரண்டாவது வரி?

Post by rameshnaga Sat Jun 04, 2011 1:31 pm

ரொம்ப நன்றி மாணிக்.
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

யாருக்குத் தெரியும் என் இரண்டாவது வரி? Empty Re: யாருக்குத் தெரியும் என் இரண்டாவது வரி?

Post by krishnaamma Sat Jun 04, 2011 2:13 pm

அந்த 2 வது வரி கிடச்சிதா இல்லயா ? புன்னகை நல்ல கவிதை ரமேஷ்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

யாருக்குத் தெரியும் என் இரண்டாவது வரி? Empty Re: யாருக்குத் தெரியும் என் இரண்டாவது வரி?

Post by rameshnaga Sat Jun 04, 2011 3:12 pm

அந்த 2-வது வரி கிடச்சிருந்தா எழுதியிருக்க மாட்டேனா?
கிருஷ்ணம்மா.
அதுதான் என்னை ஏமாத்திக்கிட்டே திரியுதே!
உங்க கைல மாட்டினா எனக்கு அனுப்பி வையுங்க கிருஷ்ணாம்மா.
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

யாருக்குத் தெரியும் என் இரண்டாவது வரி? Empty Re: யாருக்குத் தெரியும் என் இரண்டாவது வரி?

Post by SK Sat Jun 04, 2011 3:40 pm

முதல் வரிதான் கடைசி வரியா

யாருக்குத் தெரியும் என் இரண்டாவது வரி? 224747944 யாருக்குத் தெரியும் என் இரண்டாவது வரி? 224747944 யாருக்குத் தெரியும் என் இரண்டாவது வரி? 224747944 யாருக்குத் தெரியும் என் இரண்டாவது வரி? 224747944


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

யாருக்குத் தெரியும் என் இரண்டாவது வரி? Empty Re: யாருக்குத் தெரியும் என் இரண்டாவது வரி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum