ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாய் நலமா?

+4
மஞ்சுபாஷிணி
krishnaamma
balakarthik
krishnaveni
8 posters

Go down

ஹாய் நலமா?  Empty ஹாய் நலமா?

Post by krishnaveni Tue May 31, 2011 6:05 pm

ஹாய் நலமா? சமீபத்தில் நான் படித்து ரசித்த வலைபூ இது. அதிகமான வலைப்பூகளை நான் படித்திருந்தாலும் இது மிக பயனுள்ளதாக இருந்தது. " சுவர் இருந்தால் தன சித்திரம் வரைய முடியும் " என்பார்கள் நமது முன்னோர்கள். அது உண்மைதானே? நாம் இப்போது சுவற்றை மறந்து பல வருடங்களாகி விட்டது. நமக்கு இப்பொது பணத்தை தேடி ஓடுவதற்கே நேரம் சரியாக இருக்கிறது. கடைசியில் எதற்காக பணத்தை தேடினோமோ அதை அனுபவிக்க முடியாமல் போகிறது. என்ன அது என்கிறீர்களா? வாழ்க்கைதான் ! சத்தான உணவுகளின் பெயர் எல்லாம் காலாவதி ஆகி விட்டது. இந்த வலைபூவை பார்த்த பிறகு தன் நாம் செய்யும் தவறுகள் புரிந்தது. சுவரை விற்றுவிட்டு சித்திரம் வாங்கி என்ன பயன் சொலுங்கள்?
உடல் உழைப்பும் தற்போது மிகவும் குறைந்து விட்டதால் நோய்களுக்கு கொண்டாட்டம் ஆகி விட்டது. என செய்ய ? நமக்கு இயந்திரங்களே கதி என்று ஆகி விட்ட பின்பு வேறு என்னதான் செய்ய முடியும் ? " உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" என்றார் திருமூலர். சரி நான் தலைபுக்கு வருகிறேன். மிகவும் பயனுள்ள இந்த வலைபூவை பாருங்கள்! பயன்பெறுங்கள்!
[You must be registered and logged in to see this link.]
krishnaveni
krishnaveni
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 27/05/2011

Back to top Go down

ஹாய் நலமா?  Empty Re: ஹாய் நலமா?

Post by balakarthik Tue May 31, 2011 6:07 pm

தங்களை ஈகரை அன்புடன் வரவேற்கிறது கிரிஷ்ணவேணி , கட்டாயம் நாங்களும் இந்த வலைப்பூவை பார்க்கிறோம் இது உங்களுடய வலைப்பூவா :வணக்கம்: :நல்வரவு: :suspect:


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹாய் நலமா?  Empty Re: ஹாய் நலமா?

Post by krishnaamma Tue May 31, 2011 6:10 pm

[You must be registered and logged in to see this image.] கிரிஷ்ணவேணி புன்னகை உங்கள் வரவு நல்வரவாகுக !


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹாய் நலமா?  Empty Re: ஹாய் நலமா?

Post by மஞ்சுபாஷிணி Tue May 31, 2011 6:13 pm

அன்பு வரவேற்புகள் க்ரிஷ்ணாம்மா.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஹாய் நலமா?  Empty Re: ஹாய் நலமா?

Post by balakarthik Tue May 31, 2011 6:20 pm

மஞ்சுபாஷிணி wrote:அன்பு வரவேற்புகள் க்ரிஷ்ணாம்மா.

அக்காக்கு இன்னைக்கு வேல அதிகமோ அது சரி வயசாசுல பார்வ மங்கிபோயிருக்கும்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹாய் நலமா?  Empty Re: ஹாய் நலமா?

Post by மகா பிரபு Wed Jun 01, 2011 8:27 am

நாங்க நலம். முதலில் உங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளாலாமே!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஹாய் நலமா?  Empty Re: ஹாய் நலமா?

Post by தாமு Wed Jun 01, 2011 8:43 am

கிரிஷ்ணவேணி சிரி உங்கள் வரவு நல்வரவாகுக ! :நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஹாய் நலமா?  Empty Re: ஹாய் நலமா?

Post by முரளிராஜா Wed Jun 01, 2011 8:49 am

:நல்வரவு:
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஹாய் நலமா?  Empty Re: ஹாய் நலமா?

Post by ந.கார்த்தி Wed Jun 01, 2011 9:57 am

[You must be registered and logged in to see this image.]ஈகரை உங்களை வரவேற்கிறது


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


[You must be registered and logged in to see this image.]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஹாய் நலமா?  Empty Re: ஹாய் நலமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum