புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_m10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10 
90 Posts - 71%
heezulia
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_m10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_m10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_m10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_m10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_m10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_m10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10 
255 Posts - 75%
heezulia
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_m10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_m10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_m10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10 
8 Posts - 2%
prajai
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_m10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_m10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_m10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_m10அம்மாவாய் இருப்பாள் அம்மா. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவாய் இருப்பாள் அம்மா.

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue May 31, 2011 1:53 pm

அடுப்பிலே கலயம் ஏற்றி,
அரிசியைக் கடன் வாங்க நேர்கையில்
ஆற்றாமையால் அழத் துவங்குவாள் அம்மா.
அன்று-
செத்துப்போன தாத்தனையும், பாட்டியையும்,
சீராய் வந்த சீக்குப் புருஷனையும் -
வார்த்தைகளால் சிக்கெடுப்பாள் அம்மா.
ஒரு பிடிச் சோற்றுக்கு வக்கின்றி-
பாயைப் பிரண்டும் குழந்தைகளைப்
பாவத்தில் வந்ததென்று பந்தாடுவாள்.
சீண்ட நாதி அற்று, சிடுக்கோடும், ஒழுகும் மூக்கோடும்,
வறுமையை வெறிக்கும் பிள்ளைகளை
வேதனையில் எரிய வைப்பாள் - என்றாலும்
கையில் நாலு காசு உள்ள நாளில்
ஏதேனும் ஓர் இனிப்பு வாங்கி-குழந்தைகளுக்கு
ஊட்ட முடிந்த நாளில் மட்டும்-
அம்மாவாய் இருப்பாள் அம்மா.

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 31, 2011 1:58 pm

அருமை கவிதை அருமை

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

அம்மாவாய் இருப்பாள் அம்மா. Scaled.php?server=706&filename=purple11
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Tue May 31, 2011 3:01 pm

அருமையான கவிதை.. சூப்பருங்க

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue May 31, 2011 3:03 pm

அம்மாவை பற்றி இப்படியும் எழுத முடியுமா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
Guest
Guest

PostGuest Tue May 31, 2011 3:07 pm

ஒரு பிடிச் சோற்றுக்கு வக்கின்றி-
பாயைப் பிரண்டும் குழந்தைகளைப்
பாவத்தில் வந்ததென்று பந்தாடுவாள். அம்மாவாய் இருப்பாள் அம்மா. 440806

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 31, 2011 3:23 pm

சூப்பருங்க

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue May 31, 2011 3:53 pm

அருமையான கவிதை
இது இயல்பான நிகள்வுகள் வறுமைக்குள் அகப்படும் தாய்மார்களின் வேதனைகள் இது
தொடருங்கள்

நேசமுடன் ஹாசிம்
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Tue May 31, 2011 3:55 pm

கவிதை அருமை

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 31, 2011 5:09 pm

rameshnaga wrote:அடுப்பிலே கலயம் ஏற்றி,
அரிசியைக் கடன் வாங்க நேர்கையில்
ஆற்றாமையால் அழத் துவங்குவாள் அம்மா.
அன்று-
செத்துப்போன தாத்தனையும், பாட்டியையும்,
சீராய் வந்த சீக்குப் புருஷனையும் -
வார்த்தைகளால் சிக்கெடுப்பாள் அம்மா.
ஒரு பிடிச் சோற்றுக்கு வக்கின்றி-
பாயைப் பிரண்டும் குழந்தைகளைப்
பாவத்தில் வந்ததென்று பந்தாடுவாள்.
சீண்ட நாதி அற்று, சிடுக்கோடும், ஒழுகும் மூக்கோடும்,
வறுமையை வெறிக்கும் பிள்ளைகளை
வேதனையில் எரிய வைப்பாள் - என்றாலும்
கையில் நாலு காசு உள்ள நாளில்
ஏதேனும் ஓர் இனிப்பு வாங்கி-குழந்தைகளுக்கு
ஊட்ட முடிந்த நாளில் மட்டும்-
அம்மாவாய் இருப்பாள் அம்மா.

அடடா!... ஒவ்வொரு வரியும் நிகழ்வுகளை கண் முன்னே காட்டுகிறது!

இயலாமையை இப்படித்தான் வெளிக்காட்டுவாள் அம்மா!

எல்லாமும் அந்த ஒரு துளி இனிப்பிலே காணாமல் போய்விடுகிறது...!!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அம்மாவாய் இருப்பாள் அம்மா. Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 31, 2011 5:13 pm

வறுமையில் உழலும் மக்கள் பிள்ளை பெறும்முன் ஒன்றுக்கு பல முறை யோசித்து பிள்ளை பெற்றுக்கொள்ளல் வேண்டும். கவிதை நன்று.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக