ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

Top posting users this week
ayyasamy ram
இந்தக் காலத்திலும் கீழ் வெண்மணிகள்... Poll_c10இந்தக் காலத்திலும் கீழ் வெண்மணிகள்... Poll_m10இந்தக் காலத்திலும் கீழ் வெண்மணிகள்... Poll_c10 
heezulia
இந்தக் காலத்திலும் கீழ் வெண்மணிகள்... Poll_c10இந்தக் காலத்திலும் கீழ் வெண்மணிகள்... Poll_m10இந்தக் காலத்திலும் கீழ் வெண்மணிகள்... Poll_c10 
mohamed nizamudeen
இந்தக் காலத்திலும் கீழ் வெண்மணிகள்... Poll_c10இந்தக் காலத்திலும் கீழ் வெண்மணிகள்... Poll_m10இந்தக் காலத்திலும் கீழ் வெண்மணிகள்... Poll_c10 
VENKUSADAS
இந்தக் காலத்திலும் கீழ் வெண்மணிகள்... Poll_c10இந்தக் காலத்திலும் கீழ் வெண்மணிகள்... Poll_m10இந்தக் காலத்திலும் கீழ் வெண்மணிகள்... Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தக் காலத்திலும் கீழ் வெண்மணிகள்...

4 posters

Go down

இந்தக் காலத்திலும் கீழ் வெண்மணிகள்... Empty இந்தக் காலத்திலும் கீழ் வெண்மணிகள்...

Post by rameshnaga Tue May 31, 2011 2:38 pm

எனது தாத்தனுக்குப் பாட்டனில் - எவரோ ஒருவர்
வயிற்றுப் பசிக்கு வாங்கிய கொஞ்சம் நெல் மணிக்காக
நீ இன்னமும் அறுத்துக் கொண்டிருக்கிறாய் - என் சிறகுகளை.
இன்னமும்-உனது தலைக்குக் கீழேயே
வளைந்து கிடக்கிறது எனது வானம்-
திசைகளும், இரவும், பகலுமற்று.
எந்த அர்த்தமுமற்றதாகி-
நீளுகிறது வாழ்வு உனது தடங்களின் கீழ்.
கனவுகளற்றதாயும், உணர்ச்சிகளற்றதாயும்
மாறும் பருவம் உன் தீராக் காமத்தில் -
உடைகளற்றதாகி விடுகிறது.
உயிர்ச் சிறகசைக்க வேண்டும் பருக்கைக்காக
வயிற்றிலேயே செரித்து விடுகிறது வாழ்க்கை.
நீளும் விடிவற்ற பொழுதுகளில்-
மூத்தோனைச் சபித்தபடி மூடிக் கொள்கிறது உயிர்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இந்தக் காலத்திலும் கீழ் வெண்மணிகள்... Empty Re: இந்தக் காலத்திலும் கீழ் வெண்மணிகள்...

Post by Manik Tue May 31, 2011 2:43 pm

அருமையான கவிதை நண்பா இந்தக் காலத்திலும் கீழ் வெண்மணிகள்... 677196 இந்தக் காலத்திலும் கீழ் வெண்மணிகள்... 677196 இந்தக் காலத்திலும் கீழ் வெண்மணிகள்... 677196

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இந்தக் காலத்திலும் கீழ் வெண்மணிகள்... Empty Re: இந்தக் காலத்திலும் கீழ் வெண்மணிகள்...

Post by மஞ்சுபாஷிணி Tue May 31, 2011 6:48 pm

மிக அருமையான வரிகள் ரமேஷ்......

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்தக் காலத்திலும் கீழ் வெண்மணிகள்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இந்தக் காலத்திலும் கீழ் வெண்மணிகள்... Empty Re: இந்தக் காலத்திலும் கீழ் வெண்மணிகள்...

Post by அசுரன் Tue May 31, 2011 10:35 pm

நீங்கள் உங்கள் வாரிசுகளை இங்கே விடவேன்டாம்! அதற்கு நீங்கள் திருமணம் செய்யாதிருங்கள். இது உங்கள் கவிதையை யொட்டிய கருத்து நண்பரே! அருமையான கவிதை! பாராட்டுக்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இந்தக் காலத்திலும் கீழ் வெண்மணிகள்... Empty Re: இந்தக் காலத்திலும் கீழ் வெண்மணிகள்...

Post by rameshnaga Sat Jun 04, 2011 12:35 pm

நன்றி அசுரன் சார் !

அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இந்தக் காலத்திலும் கீழ் வெண்மணிகள்... Empty Re: இந்தக் காலத்திலும் கீழ் வெண்மணிகள்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum