புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Poll_c10இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Poll_m10இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Poll_c10இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Poll_m10இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Poll_c10இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Poll_m10இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Poll_c10 
181 Posts - 77%
heezulia
இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Poll_c10இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Poll_m10இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Poll_c10இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Poll_m10இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Poll_c10 
10 Posts - 4%
prajai
இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Poll_c10இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Poll_m10இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Poll_c10இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Poll_m10இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Poll_c10இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Poll_m10இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Poll_c10 
3 Posts - 1%
Barushree
இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Poll_c10இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Poll_m10இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Poll_c10இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Poll_m10இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Poll_c10 
2 Posts - 1%
nahoor
இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Poll_c10இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Poll_m10இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Poll_c10இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Poll_m10இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறுக்கமான பேண்ட் அணிந்தால்…


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 31, 2011 2:06 pm

காலை ஒட்டிப் பிடித்திருக்கும் இறுக்கமான பேண்டை அணிவதில் சிலருக்கு
விருப்பம் அதிகம். அதிலும், பெண்களுக்கு. அது தங்களை அழகாகவும்,
நாகரீகமாகவும் காட்டுவதாக நினைக்கிறார்கள்.

ஆனால், தொடர்ந்து இறுக்கமான பேண்ட்களை அணிவது, கால் தசைகளை தொய்வடையச்
செய்து `தொளதொள’வென்று ஆக்கிவிடும் என்கிறார்கள், நிபுணர்கள். இறுக்கிப்
பிடிக்கும் பேண்ட், `சோம்பேறித் தசைகளை’ உருவாக்கி, கால்களையும்,
வயிற்றையும் தொய்வடையச் செய்துவிடும் என்று கூறுகிறார்கள்.

“இறுக்கமான பேண்ட்கள், கச்சிதமான உணர்வையும், நல்ல தோற்றத்தையும் தருகின்றன
என்பது உண்மை. பலரையும் போல நானும் அதற்கு அடிமையாக இருந்தேன். அவை, தொடை
தசைகள், பின்புறம் மற்றும் வயிற்றுப் பகுதித் தசைகளைப் பற்றியிருக்கின்றன,
ஆதரவாக இருக்கின்றன. அதாவது, தசைகள் செய்ய வேண்டிய வேலையை இவை செய்கின்றன.
எனவே, தசைகள் தளர்வாகவும், தங்கள் பணியில் இருந்து விலகியும் இருக்கின்றன.

தொடர்ந்து இறுக்கமான கால்சட்டையை அணிந்து பின் தளர்வான ஆடைகளை அணியும்போது,
தசைகள் அவை இருக்க வேண்டிய விதத்தில் இறுக்கமாகவும், உறுதியாகவும்
இருப்பதில்லை என்பதை நான் கண்டுகொண்டேன்” என்கிறார், பிசியோதெரபிஸ்ட்
சாம்மி மார்கோ.

பெண்கள் பொதுவாக உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்பதால்
அவர்களுக்கு இந்தப் பாதிப்பு கூடுதலாக இருக்கும் என்று ஆய்வாளர்கள்
கூறுகின்றனர்.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Scaled.php?server=706&filename=purple11
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 31, 2011 2:09 pm

மிகவும் பயனுள்ள தகவ்ல்..
மிக்க நன்றி கார்த்திக்...
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Jun 01, 2011 11:03 am

உமா wrote:மிகவும் பயனுள்ள தகவ்ல்..
மிக்க நன்றி கார்த்திக்...
இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  678642 இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  678642 இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  678642



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இறுக்கமான பேண்ட் அணிந்தால்…  Scaled.php?server=706&filename=purple11
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Jun 01, 2011 11:09 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக