புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  - Page 2 I_vote_lcap“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  - Page 2 I_voting_bar“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  - Page 2 I_vote_rcap 
10 Posts - 56%
heezulia
“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  - Page 2 I_vote_lcap“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  - Page 2 I_voting_bar“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  - Page 2 I_vote_rcap 
5 Posts - 28%
mohamed nizamudeen
“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  - Page 2 I_vote_lcap“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  - Page 2 I_voting_bar“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 11%
VENKUSADAS
“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  - Page 2 I_vote_lcap“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  - Page 2 I_voting_bar“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  - Page 2 I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  - Page 2 I_vote_lcap“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  - Page 2 I_voting_bar“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  - Page 2 I_vote_rcap 
10 Posts - 56%
heezulia
“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  - Page 2 I_vote_lcap“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  - Page 2 I_voting_bar“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  - Page 2 I_vote_rcap 
5 Posts - 28%
mohamed nizamudeen
“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  - Page 2 I_vote_lcap“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  - Page 2 I_voting_bar“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 11%
VENKUSADAS
“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  - Page 2 I_vote_lcap“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  - Page 2 I_voting_bar“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  - Page 2 I_vote_rcap 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 31, 2011 1:53 pm

First topic message reminder :

காதலர்களாகட்டும், கணவன் – மனைவியா கட்டும், தங்கள் முத்த உணர்வுகளை
ஒருவருக்கு ஒருவர் இன்டர்நெட் மூலம் பரிமாற்றம் செய்து கொள்ளும் வகையில்,
ஜப்பானில் நவீன கருவி ஒன்றை உருவாக்கி உள்ளனர்.
மனித உறவுகளில், தாய், தந்தை, மகன், மகள், அண்ணன், தம்பி, அக்கா, தங்கை,
குழந்தை என பல தரப்பினரும், தங்கள் அன்பை பரிமாறிக் கொள்ள, முத்தம்
கொடுத்துக் கொள்வது வழக்கத்தில் உள்ளது. இந்நிலையில், நெருங்கி பழகி, பின்
பிரிந்து, நீண்ட தூரத்திற்கு பிரிந்து சென்று வசிக்கும் போது, முத்தப்
பரிமாற்றத்திற்கு வாய்ப்பில்லா மல் போகிறது.
இவ்வாறு பிரிந்து துன்பப் படும் கணவன் – மனைவி, காதலன் – காதலிகளுக்கு
முத்த மிடும் உணர்வை தரும் கருவி ஒன்று, ஜப்பானில் உள்ள எலக்ட்ரோ
கம்யூனிகேஷன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த காஜி மோடோ ஆய்வு கூடத்தில்
உருவாக்கப்பட்டுள்ளது.
இக்கருவியில் உள்ள கொள் கலத்தின் வாய் பகுதியில் ஒருவர், தன் நாக்கை
வைத்து உரசும் போது, அதில் உள்ள சாப்ட்வேர், நாக்கின் இயக்கம், மூச்சு,
சுவை, ஈரப்பதம் ஆகியவற்றை பதிவு செய்து, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள இணையதளம்
மூலம் மற்றொரு வருக்கு அனுப்புகிறது. இதன் மூலம், எதிர்முனையில் உள்ளவர்,
தன் துணை அனுப்பிய முத்த உணர்வுகளை பெறுகிறார்.
இயந்திர கதியில் இயங்கும் இன்றைய வாழ்க்கை முறையில், நெருங்கிப்
பழகியவர்கள் ஒரே இடத்தில் இருப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகி விட்டது.
இந்நிலையில், ஜப்பான் நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த முத்தக்
கருவிக்கு, எதிர்காலத்தில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  - Page 2 Scaled.php?server=706&filename=purple11

avatar
Guest
Guest

PostGuest Tue May 31, 2011 7:27 pm

அதிர்ச்சி enga oorlathan minsarame illaye:shock:

avatar
Gopithillai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 27/05/2011

PostGopithillai Tue May 31, 2011 8:45 pm

முத்தம் சியர்ஸ் நன்றி போட்டிக்கு ரெடி


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 31, 2011 8:49 pm

வடிவேலு மாறி வாய்ய கடுச்சு வெச்சாதான் கம்முனு இருப்பாங்க...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Tue May 31, 2011 9:04 pm

இந்த வெள்ளைகார பயலுங்களுக்கு குசும்பு ஜாஸ்தி



ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 31, 2011 9:09 pm

nanbenda wrote:இந்த வெள்ளைகார பயலுங்களுக்கு குசும்பு ஜாஸ்தி
அவங்க வெள்ளைகாரங்க இல்ல குள்ளகாரங்க...சிரி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 31, 2011 9:26 pm

இதுக்கும் ஒரு கண்டுபிடிப்பு வந்தபோல அதுக்கும் வந்துடுச்சின்னா நல்லாயிருக்கும் புன்னகை

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Tue May 31, 2011 10:00 pm

அட கடவுளே

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 31, 2011 10:36 pm

bbat wrote:அட கடவுளே
நீங்க எதை நினைச்சி இப்படி சொல்றீங்க பேட் அண்ணா! அதிர்ச்சி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 01, 2011 7:27 am

முத்தம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jun 01, 2011 9:56 am

அசுரன் wrote:இதுக்கும் ஒரு கண்டுபிடிப்பு வந்தபோல அதுக்கும் வந்துடுச்சின்னா நல்லாயிருக்கும் புன்னகை
“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  - Page 2 572280 வந்துரும்பா!!

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக