ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவாய் இருப்பாள் அம்மா.

+6
ஹாசிம்
தாமு
Manik
Jiffriya
ந.கார்த்தி
rameshnaga
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அம்மாவாய் இருப்பாள் அம்மா. - Page 2 Empty அம்மாவாய் இருப்பாள் அம்மா.

Post by rameshnaga Tue May 31, 2011 1:53 pm

First topic message reminder :

அடுப்பிலே கலயம் ஏற்றி,
அரிசியைக் கடன் வாங்க நேர்கையில்
ஆற்றாமையால் அழத் துவங்குவாள் அம்மா.
அன்று-
செத்துப்போன தாத்தனையும், பாட்டியையும்,
சீராய் வந்த சீக்குப் புருஷனையும் -
வார்த்தைகளால் சிக்கெடுப்பாள் அம்மா.
ஒரு பிடிச் சோற்றுக்கு வக்கின்றி-
பாயைப் பிரண்டும் குழந்தைகளைப்
பாவத்தில் வந்ததென்று பந்தாடுவாள்.
சீண்ட நாதி அற்று, சிடுக்கோடும், ஒழுகும் மூக்கோடும்,
வறுமையை வெறிக்கும் பிள்ளைகளை
வேதனையில் எரிய வைப்பாள் - என்றாலும்
கையில் நாலு காசு உள்ள நாளில்
ஏதேனும் ஓர் இனிப்பு வாங்கி-குழந்தைகளுக்கு
ஊட்ட முடிந்த நாளில் மட்டும்-
அம்மாவாய் இருப்பாள் அம்மா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down


அம்மாவாய் இருப்பாள் அம்மா. - Page 2 Empty Re: அம்மாவாய் இருப்பாள் அம்மா.

Post by அப்துல்லாஹ் Tue May 31, 2011 5:33 pm

rameshnaga wrote:அடுப்பிலே கலயம் ஏற்றி,
அரிசியைக் கடன் வாங்க நேர்கையில்
ஆற்றாமையால் அழத் துவங்குவாள் அம்மா.
அன்று-
செத்துப்போன தாத்தனையும், பாட்டியையும்,
சீராய் வந்த சீக்குப் புருஷனையும் -
வார்த்தைகளால் சிக்கெடுப்பாள் அம்மா.
ஒரு பிடிச் சோற்றுக்கு வக்கின்றி-
பாயைப் பிரண்டும் குழந்தைகளைப்
பாவத்தில் வந்ததென்று பந்தாடுவாள்.
சீண்ட நாதி அற்று, சிடுக்கோடும், ஒழுகும் மூக்கோடும்,
வறுமையை வெறிக்கும் பிள்ளைகளை
வேதனையில் எரிய வைப்பாள் - என்றாலும்
கையில் நாலு காசு உள்ள நாளில்
ஏதேனும் ஓர் இனிப்பு வாங்கி-குழந்தைகளுக்கு
ஊட்ட முடிந்த நாளில் மட்டும்-
அம்மாவாய் இருப்பாள் அம்மா.

தாய் தனது உதிரத்தைப் பாலாக்கி உறவுகளுக்கு உயிரூட்டி வளர்க்கிறாள். ஈடேதுமில்லாத இரக்கமும் ஈகையும் கொண்ட அந்தத் தாய் இயலாத நிலையில் கூட ஒரு நாள் இனிப்பு வாங்கித் தந்த அந்த நிகழ்வை அனுபவித்தவன் வாசித்துப் பார்த்தால் ஆடிப்போவான் ஐயா.
தலை சாய்ந்து யோசிக்கிறேன் கடந்த காலங்களை கண்ணில் நீருடன் ...............
நன்றி நண்பரே


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அம்மாவாய் இருப்பாள் அம்மா. - Page 2 Aஅம்மாவாய் இருப்பாள் அம்மா. - Page 2 Bஅம்மாவாய் இருப்பாள் அம்மா. - Page 2 Dஅம்மாவாய் இருப்பாள் அம்மா. - Page 2 Uஅம்மாவாய் இருப்பாள் அம்மா. - Page 2 Lஅம்மாவாய் இருப்பாள் அம்மா. - Page 2 Lஅம்மாவாய் இருப்பாள் அம்மா. - Page 2 Aஅம்மாவாய் இருப்பாள் அம்மா. - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

அம்மாவாய் இருப்பாள் அம்மா. - Page 2 Empty Re: அம்மாவாய் இருப்பாள் அம்மா.

Post by rameshnaga Sat Jun 04, 2011 12:48 pm

நன்றி! அப்துல்லா சார்!
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

அம்மாவாய் இருப்பாள் அம்மா. - Page 2 Empty Re: அம்மாவாய் இருப்பாள் அம்மா.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum