ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

+5
பாலாஜி
ராஜா
ஜாஹீதாபானு
உமா
krishnaamma
9 posters

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 7 Empty வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

Post by krishnaamma Tue May 31, 2011 1:52 pm

First topic message reminder :

வத்தல் போடலாமா ?............ இத நான் மார்ச் மாதமே கேட்டிருக்கணும் ..ம .என்ன பண்ணுவது எனக்கு உடம்பு சரி இல்ல . சரி அக்னி நட்சத்திரம் போகட்டும் என இருந்தேன்.என்ன பாட்டி சொல்வா அக்னி நட்சத்திரத்தில் எப்பவேணா மழை பெய்யுமாம். ஸோ, நாம இப்ப வத்தல் போட தயாராகலாம் . சரியா?

உங்கள் மேலான கருத்துகளை யும் , பின்னூட்டங்களையும் கீழே உள்ள லிங்க் இல் தரவும். அப்படி தந்தால் இந்த திரி இல் வெறும் வத்தல் , வாடாம் வகைகள் மட்டும் இருக்கும் . படிப்பவர்களுக்கும் நன்றாக இருக்கும். சரியா?



வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே


Last edited by krishnaamma on Thu May 12, 2016 12:30 pm; edited 4 times in total
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 7 Empty Re: வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

Post by krishnaamma Thu May 12, 2016 12:22 pm

வத்தல் வடாம் வகைகள் புன்னகை


DOWNLOAD


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 7 Empty Re: வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

Post by krishnaamma Thu Jun 23, 2016 11:31 am

<  ஜவ்வரிசி வடாம் முத்துமுத்தாக  இருக்க வேண்டுமென்றால் ஊறவைக்காமல் தண்ணீருடன் சேர்த்துக் கிளற வேண்டும்.

<  வடாம் போடுபவர்கள் வெயிட் வைக்கக் கற்களை பாலிதின் பைகளில் போட்டு வைத்தால் கல்லிலிருந்து மண், தூசி விழாது.

<  வடாம் மாவுகள் தயாரித்தவுடன் சாப்பிட்டு பார்த்தால் உப்பு  சற்று குறைவாக இருந்தால்தான் காய்ந்தபிறகு உப்பு சரியாக இருக்கும்.

<  அரிசி வடாம் செய்வதற்கு அரிசியுடன் ஜவ்வரிசியை சேர்த்து அரைக்காமல், முதல் நாள் இரவே ஜவ்வரிசியை, ஊறவைத்து மறுநாள் காலையில் தண்ணீருடன் சேர்த்து வேகவைத்து அரிசி மாவுடன் சேர்த்துச் செய்தால் வடாம் நன்கு வெள்ளையாக இருக்கும்.

< மாவு சூடாக இல்லாமல் நன்கு ஆறினதும் பிழிந்தால் வடாம் வெள்ளையாக வரும்.

< அரிசி மாவை அப்படியே போடாமல் கரைத்துக்கொண்டு ஊற்றி கிளறினால் கட்டி தட்டிக் கொள்ளாமல் இருக்கும்.

<  வடாம் வைத்திருக்கும் பாத்திரத்தில்  சிறிது பெருங்காயத்தூளைப் போட்டு வைத்தால் அதிக நாட்கள் வடாம் கெடாமல் இருக்கும்.

<  டப்பாவில் புதிய வடாம்களை போடுவதற்கு முன்னால் பழைய வடாம்களை ஒரு பாலிதின் கவரில் போட்டு கவருடன் டப்பாவின் மேலாக வைத்திருந்து முதலில் அதை உபயோகித்துவிட வேண்டும்.

<  வற்றல், வடாம் போன்றவற்றை நன்கு காய வைத்து பாலிதின் கவரில் போட்டு டப்பாவில் வைத்தால் பூச்சி வராமல் இருக்கும்.

<  வடாம் வைத்திருக்கும் டப்பாவில் கொஞ்சம் கறிவேப்பிலையையோ துளசியையோ போட்டு வைத்தால் எறும்புகள் அண்டாது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 7 Empty தளிர் வடாம் அல்லது இலை வடாம்....

Post by krishnaamma Thu Jan 21, 2021 12:06 pm

தளிர் வடாம் அல்லது இலை வடாம்....இதை பிள்ளை பெற்றவர்களுக்காக பிரத்யேகமாக செய்வார்கள்....மற்றவர்களும் சாப்பிடலாம் புன்னகை

முன்பெல்லாம் இந்த வடாம் செய்வது மிகவும் கடினம். நிறைய மெனக்கெடவேண்டும். வாழை இலை இல் இதை எழுதுவார்கள். ( அப்படி சொல்வது தான் வழக்கம் புன்னகை) .... மாவில் ஜவ்வரிசியும் போடுவார்கள் சிலர். எனவே, எடுப்பது மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால் , நான் இன்று மிகவும் சுலபமான செய்முறையை இங்கு தருகிறேன், முயன்று பாருங்கள்.வெய்யில் கூட இல்லாமல், தேவையான போடு உடனுக்குடன் போட்டு உபயோகிக்கலாம். நான் இதில் கலர் வத்தல் கூட போட்டுள்ளேன். இது புரியாவிட்டல் சொல்லுங்கள் போட்டோ போடுகிறேன். புன்னகை

தேவையானவை:

அரிசி 1 ஆழாக்கு
துளி உப்பு
3 - 4 பச்சை மிளகாய்
சீரகம் அல்லது ஓமம் 1/2 ஸ்பூன்

செய்முறை:

அரிசியை அலசி 2 மணி நேரம் ஊரவைக்கவும்.
பிறகு மிக்சி இல் பச்சைமிளகாய் மற்றும் அரிசியைப் போட்டு நன்கு மையாக அரைக்கவும்.
நல்லா தண்ணியாக இருக்க வேண்டும் மாவு.
அதில் உப்பு மற்றும் சீரகத்தை போட்டு கலந்து கொள்ளவும்.
அடுப்பில் ஒரு வாணலி இல் தண்ணீர் வைத்து, அதில் பிரிமணை போட்டுக் கொள்ளவும். இல்லாட்டால் சின்ன கிண்ணியை வைக்கவும்.
அது மூழ்கும் வரை தண்ணீர் விடவும்.
வாணலியை சரியாக மூடும்படி ஒரு மூடியை எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
பிரிமணை மீது அல்லது வைத்துள்ள சின்ன கிண்ணி மீது வைக்க சரியான அளவில் இரண்டு டிபன் தட்டுகளை எடுத்துக் கொள்ளவும்.
இரண்டு தட்டுகளிலும் தேங்காய் எண்ண தடவி வைத்துக் கொள்ளுங்கள்.
அடுப்பை மூட்டிக்கொள்ளுங்கள்.
தண்ணீர் தளைக்க ஆரம்பித்ததும், ஒரு தட்டில் கொஞ்சம் மாவை கரண்டியில் எடுத்து ஊற்றுங்கள்.
நாம் பரத்தாமல் மாவு தானே தட்டில் பரவிக்கொள்ள வேண்டும்.
அது தான் பதம்.
தட்டை இட்லிபானைக்குள் அதாவது வாணலி க்குள் வைத்து மூடுங்கள், இதே போல அடுத்த தட்டை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
சரியாக ஒரு நிமிடம்தான் திறந்து பார்த்தால் , வடாம் வெந்து இருக்கும்.
அந்த தட்டை எடுத்துவிட்டு மாவு ஊற்றித் தயாராக வைத்திருக்கும் அடுத்த தட்டை அதில் வைத்து மூடவும்.
வெந்த வடாத்தை, ஒரத்தில் ஒரு கத்தி கொண்டு எடுங்கள்.
துளி எடுத்தால் போதும், அதை பிடித்த்துக் கொண்டே வடாத்தை தட்டில் இருந்து உரித்து விடலாம்.
அதை அப்படியே பிளாஸ்டிக் ஷீட்டில் போடவேண்டியது தான்.
இப்படியே எல்லா மாவையும் செய்ய்யவும்.
அருமையான 'தளிர் வடாம்' தயார்.
இதற்கு காய்வதற்கு வெய்யில் தேவையே இல்லை, வெய்யில் இருந்தால் ஒக்கே வெய்யிலில் காயவையுங்கள்...இல்லாவிட்டால் ஃபேன் காற்றிலேயே காய்ந்துவிடும்.
மறு நாளே பொறித்தோ காய்ச்சியோ சாப்பிடலாம்.
பொதுவாக இதைக் காய்ச்சி சாப்பிடுவதே சிறந்தது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 7 Empty Re: வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

Post by krishnaamma Thu Jan 21, 2021 12:15 pm

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 7 Wp-1611211419183

இன்று போட்ட தளிர் வடாத்தின் போட்டோ.....புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 7 Empty Re: வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum