ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

+5
பாலாஜி
ராஜா
ஜாஹீதாபானு
உமா
krishnaamma
9 posters

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 5 Empty வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

Post by krishnaamma Tue May 31, 2011 1:52 pm

First topic message reminder :

வத்தல் போடலாமா ?............ இத நான் மார்ச் மாதமே கேட்டிருக்கணும் ..ம .என்ன பண்ணுவது எனக்கு உடம்பு சரி இல்ல . சரி அக்னி நட்சத்திரம் போகட்டும் என இருந்தேன்.என்ன பாட்டி சொல்வா அக்னி நட்சத்திரத்தில் எப்பவேணா மழை பெய்யுமாம். ஸோ, நாம இப்ப வத்தல் போட தயாராகலாம் . சரியா?

உங்கள் மேலான கருத்துகளை யும் , பின்னூட்டங்களையும் கீழே உள்ள லிங்க் இல் தரவும். அப்படி தந்தால் இந்த திரி இல் வெறும் வத்தல் , வாடாம் வகைகள் மட்டும் இருக்கும் . படிப்பவர்களுக்கும் நன்றாக இருக்கும். சரியா?



வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே


Last edited by krishnaamma on Thu May 12, 2016 12:30 pm; edited 4 times in total
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 5 Empty Re: வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

Post by krishnaamma Tue Apr 26, 2016 1:09 am

இத்தனை வெயில் காய்கிறதே, யாரும் வத்தல் போட்டிங்களா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 5 Empty Re: வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

Post by M.Jagadeesan Tue Apr 26, 2016 6:21 am

krishnaamma wrote:இத்தனை வெயில் காய்கிறதே, யாரும் வத்தல் போட்டிங்களா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1204600

மயிலாப்பூர் மாடவீதியில் , பலவகையான வத்தல்கள் , வடாம்கள் கிடைக்கின்றன . அவற்றைத்தான் நாங்கள் வாங்கிக் கொள்கிறோம் . சுவையாகவும் உள்ளது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 5 Empty Re: வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

Post by சசி Tue Apr 26, 2016 8:29 am

krishnaamma wrote:இத்தனை வெயில் காய்கிறதே, யாரும் வத்தல் போட்டிங்களா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1204600
அம்மா நான் செய்தேன். குதிரைவாலி அரிசியில் வத்தல்.
அருமையோ அருமை. கத்திரி வத்தல் மோர்மிளகாய் தான் இன்னும் போடவில்லை. ஞாயிறு ஆயிடும்.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 5 Empty Re: வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

Post by ஜாஹீதாபானு Tue Apr 26, 2016 4:07 pm

krishnaamma wrote:இத்தனை வெயில் காய்கிறதே,  யாரும் வத்தல் போட்டிங்களா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1204600

வத்தல் போட ஏது நேரம் சோகம் வெயிலில் டென்சன் கோவம் வருகிறது .


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 5 Empty Re: வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

Post by T.N.Balasubramanian Tue Apr 26, 2016 4:26 pm

krishnaamma wrote:இத்தனை வெயில் காய்கிறதே, யாரும் வத்தல் போட்டிங்களா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1204600

செளதியில் எப்பிடி ? இதை விட வெய்யில் அதிகமாயிற்றே ?
நீங்கள் அங்கு போட்டீர்களா ? நேரம் கிடைக்கிறதா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 5 Empty Re: வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

Post by krishnaamma Tue Apr 26, 2016 10:28 pm

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:இத்தனை வெயில் காய்கிறதே,  யாரும் வத்தல் போட்டிங்களா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1204600

மயிலாப்பூர் மாடவீதியில் , பலவகையான வத்தல்கள் , வடாம்கள் கிடைக்கின்றன . அவற்றைத்தான் நாங்கள் வாங்கிக் கொள்கிறோம் . சுவையாகவும் உள்ளது .

ஒ..அப்படியா?.....இதுவும் நல்லது தான், அவங்களுக்கு நல்லா விற்பனை ஆகும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 5 Empty Re: வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

Post by krishnaamma Tue Apr 26, 2016 10:29 pm

சசி wrote:
krishnaamma wrote:இத்தனை வெயில் காய்கிறதே,  யாரும் வத்தல் போட்டிங்களா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1204600
அம்மா நான் செய்தேன். குதிரைவாலி அரிசியில் வத்தல்.
அருமையோ அருமை. கத்திரி வத்தல் மோர்மிளகாய் தான் இன்னும் போடவில்லை. ஞாயிறு ஆயிடும்.

அருமை சசி புன்னகை............... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி .முடிந்தால் போட்டோ போடுங்கோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 5 Empty Re: வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

Post by krishnaamma Tue Apr 26, 2016 10:30 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:இத்தனை வெயில் காய்கிறதே,  யாரும் வத்தல் போட்டிங்களா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1204600

வத்தல் போட ஏது நேரம் சோகம் வெயிலில் டென்சன் கோவம் வருகிறது .
மேற்கோள் செய்த பதிவு: 1204727

அது சரி புன்னகை .சசி சொல்வதுபோல வாரக் கடைசி இல் தான் கொஞ்சமாவது நேரம் இருக்கும் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 5 Empty Re: வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

Post by krishnaamma Tue Apr 26, 2016 10:33 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:இத்தனை வெயில் காய்கிறதே,  யாரும் வத்தல் போட்டிங்களா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1204600

செளதியில் எப்பிடி ? இதை விட வெய்யில் அதிகமாயிற்றே ?
நீங்கள் அங்கு போட்டீர்களா ? நேரம் கிடைக்கிறதா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1204731

இந்த  வருடம் போடலை ஐயா, இப்போ நாங்கள் இருப்பது அடுக்கு மாடி குடி இருப்பு , அதனால் போட முடியவில்லை சோகம்.......முதலில் நாங்கள் இருந்ததில் போட்டிருக்கேன், ரொம்ப காத்து என்றாலும் , பால்கனி சுவர் நம்மைவிட உயரமாய் இருக்கும்..(வெளியே , பக்கத்து வீடுகளை, வேடிக்கை பார்க்கக் கூடாது என்று அப்படித்தான் இங்கு கட்டுவார்கள் ) ......அதனால் நல்லா வெய்ட் வைத்து போட்டிருக்கோம் புன்னகை .ஆனால் வீட்டுக்குள் இலை வடாம் எழுதலாம், அது தான் செய்தேன் புன்னகை

இங்கு நிறைய நேரம் இருக்கு, ஆனால் வீட்டுக்குள்ளேயே தான் இருக்கணும்.......வெளியே நிஜமாகவே தலையைக் காட்டக் கூடாது புன்னகை........'இவருடன்' போகலாம் வரலாம் அவ்வளவுதான் அதுவும் உடல் முழுக்க மூடும் 'அபயா' போட்டுக்கொண்டு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 5 Empty Re: வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

Post by T.N.Balasubramanian Wed Apr 27, 2016 3:05 pm

krishnaammaa wrote:இவருடன்' போகலாம் வரலாம் அவ்வளவுதான் அதுவும் உடல் முழுக்க மூடும் 'அபயா' போட்டுக்கொண்டு புன்னகை

அபயாவுடன் அவர் போனால் குற்றம் இல்லை அப்பிடிதானே !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 5 Empty Re: வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum