ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

+5
பாலாஜி
ராஜா
ஜாஹீதாபானு
உமா
krishnaamma
9 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 4 Empty வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

Post by krishnaamma Tue May 31, 2011 1:52 pm

First topic message reminder :

வத்தல் போடலாமா ?............ இத நான் மார்ச் மாதமே கேட்டிருக்கணும் ..ம .என்ன பண்ணுவது எனக்கு உடம்பு சரி இல்ல . சரி அக்னி நட்சத்திரம் போகட்டும் என இருந்தேன்.என்ன பாட்டி சொல்வா அக்னி நட்சத்திரத்தில் எப்பவேணா மழை பெய்யுமாம். ஸோ, நாம இப்ப வத்தல் போட தயாராகலாம் . சரியா?

உங்கள் மேலான கருத்துகளை யும் , பின்னூட்டங்களையும் கீழே உள்ள லிங்க் இல் தரவும். அப்படி தந்தால் இந்த திரி இல் வெறும் வத்தல் , வாடாம் வகைகள் மட்டும் இருக்கும் . படிப்பவர்களுக்கும் நன்றாக இருக்கும். சரியா?

வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே

Last edited by krishnaamma on Thu May 12, 2016 12:30 pm; edited 4 times in total
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 4 Empty Re: வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

Post by ஜாஹீதாபானு Wed May 08, 2013 2:23 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
ஹா ஹா எம்பூட்டு அறிவு பாலாஜிக்கு ...

எனக்கு புகழ்ச்சி பிடிக்காது .....

திரும்ப குடுத்துருங்க புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 4 Empty Re: வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

Post by krishnaamma Wed May 08, 2013 7:10 pm

ஜாஹீதாபானு wrote:அனைத்துமே சூப்ப்பர்

எனக்கு மோர் மிளகாய் ரொம்ப பிடிக்கும் நாமே போடலாம்னு போட்டேன் புழு வச்சிடுச்சு சோகம்

ஏன் பானு, எப்படி போட்டிங்க? நல்லா காய வைக்காமல் மூடி வெச்சுட்டிங்களா? புன்னகை

ஊறுகாய் திரி பார்த்திங்களா பானு ? இனி நான் புது திரி துவங்கும் போது உங்களுக்கு சொல்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 4 Empty Re: வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

Post by ஜாஹீதாபானு Thu May 09, 2013 12:09 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:அனைத்துமே சூப்ப்பர்

எனக்கு மோர் மிளகாய் ரொம்ப பிடிக்கும் நாமே போடலாம்னு போட்டேன் புழு வச்சிடுச்சு சோகம்

ஏன் பானு, எப்படி போட்டிங்க? நல்லா காய வைக்காமல் மூடி வெச்சுட்டிங்களா? புன்னகை

ஊறுகாய் திரி பார்த்திங்களா பானு ? இனி நான் புது திரி துவங்கும் போது உங்களுக்கு சொல்கிறேன் புன்னகை

தயிரில் ஊற வச்சு எடுத்து எடுத்து காய வச்சேன் ...

வேலைக்கு வருவதால் சரியாக கவனிக்காம விட்டுட்டேன் போல

ஊற்காய் திரி பார்த்தேன் படிக்க்கும் போதே வாய் ஊறுது....

இப்போ மாங்கா சீசன் போட்டு பார்க்கிறேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 4 Empty Re: வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

Post by krishnaamma Thu May 09, 2013 12:14 pm

சரியாக காயாதது தான் ப்ரோப்ளம் பானு புன்னகை
.
ஆமாம் பானு, மாங்காய் நிறைய கிடைக்கும்போதே போட்டு வைத்தால் வருடம் முழுவதும் நல்லா உபயோகிக்கலாம் ( கடை இல் வாங்காமல் ) புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 4 Empty Re: வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

Post by ஜாஹீதாபானு Thu May 09, 2013 12:17 pm

கண்டிப்பா போடுறேம்மா...

கிளிமூக்கு மாங்காய் நிறைய இருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 4 Empty Re: வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

Post by krishnaamma Thu May 09, 2013 12:35 pm

ஜாஹீதாபானு wrote:கண்டிப்பா போடுறேம்மா...

கிளிமூக்கு மாங்காய் நிறைய இருக்கு

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க ALL THE BEST !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 4 Empty Re: வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

Post by மாணிக்கம் நடேசன் Fri May 10, 2013 6:29 am

அக்கா, என்ன எங்க வீட்ல தினமும் என்னத்தான் வத்தலா போடுராங்க, 75 கிலை இருந்த நான் இப்போ 59 கிலோ இருக்கேன். இதுக்கு பேரு வத்தல் இல்லையா. எங்க சிவா மாமா அங்கள கேட்டுப் பாருங்க நான் என்ன சைஸ் எங்க வீட்டுக்காரங்க என்ன சைஸ்னு, அவரு சொல்லுவாரு உண்மைய.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 4 Empty Re: வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

Post by krishnaamma Tue May 20, 2014 1:28 pm

மாணிக்கம் நடேசன் wrote:[link="/t60515p30-topic#959394"]அக்கா, என்ன எங்க வீட்ல தினமும் என்னத்தான் வத்தலா போடுராங்க, 75 கிலை இருந்த நான் இப்போ 59 கிலோ இருக்கேன். இதுக்கு பேரு வத்தல் இல்லையா. எங்க சிவா மாமா அங்கள கேட்டுப் பாருங்க நான் என்ன சைஸ் எங்க வீட்டுக்காரங்க என்ன சைஸ்னு, அவரு சொல்லுவாரு உண்மைய.

ஹா...ஹா....ஹா... புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 4 Empty Re: வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

Post by krishnaamma Tue May 20, 2014 1:28 pm

என்ன யாரும் வத்தல் போட்டிங்களா? வேற புதுசு சொல்லவா? புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 4 Empty Re: வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

Post by krishnaamma Mon Apr 20, 2015 12:13 am

ஆஹா ....1 வருஷம் ஆய்டுச்சு இன்னும் யாரும் முயற்சி செய்யலையா ? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! - Page 4 Empty Re: வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum