ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

+5
பாலாஜி
ராஜா
ஜாஹீதாபானு
உமா
krishnaamma
9 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! Empty வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

Post by krishnaamma Tue May 31, 2011 1:52 pm

வத்தல் போடலாமா ?............ இத நான் மார்ச் மாதமே கேட்டிருக்கணும் ..ம .என்ன பண்ணுவது எனக்கு உடம்பு சரி இல்ல . சரி அக்னி நட்சத்திரம் போகட்டும் என இருந்தேன்.என்ன பாட்டி சொல்வா அக்னி நட்சத்திரத்தில் எப்பவேணா மழை பெய்யுமாம். ஸோ, நாம இப்ப வத்தல் போட தயாராகலாம் . சரியா?

உங்கள் மேலான கருத்துகளை யும் , பின்னூட்டங்களையும் கீழே உள்ள லிங்க் இல் தரவும். அப்படி தந்தால் இந்த திரி இல் வெறும் வத்தல் , வாடாம் வகைகள் மட்டும் இருக்கும் . படிப்பவர்களுக்கும் நன்றாக இருக்கும். சரியா?

வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே

Last edited by krishnaamma on Thu May 12, 2016 12:30 pm; edited 4 times in total
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! Empty கூழ் வத்தல்

Post by krishnaamma Tue May 31, 2011 2:22 pm

கூழ் வத்தல் - இது தான் ரொம்ப பிரசித்தம் எங்கள் வீடுகளில் புன்னகை இதை செய்வது எப்படி என பார்ப்போம்.

தேவையானவை:

1கிலோ புது பச்சரிசி (களைந்து உலர்த்தி மாவு அரைக்கவும்)
200 கிராம் ஜவ்வரிசி
15 - 20 பச்சை மிளகாய்
2 -3 எலும்ச்சை (சாறு பிழியவும் )
1/2 ஸ்பூன் பொருங்காய பொடி
உப்பு

செய்முறை:

ஒரு அடிகனமான உருளி அல்லது 10 லிட்டர் குக்கர் ஐ எடுத்துக்கொண்டு அதில் பதி அளவு தண்ணீர் எடுத்து கொள்ளவும்.
தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
இப்போது ஜவ்வரிசி யை போடவும்.
நன்கு கிளறவும். அது கொதிக்கட்டும்
மிக்சி இல் பச்சைமிளகைகளை போட்டு நீர் விட்டு அரைக்கவும்
வடிகட்டவும். அதை கொதிக்கும் ஜவ்வரிசி இல் போடவும்.
உப்பு பொருங்காய பொடி போடவும்.
ஜவ்வரிசி நன்கு வெந்ததும்., அடுப்பை சின்ன தாக்கவும் .
அரைத்து வைத்துள்ள அரிசி மாவை கொஞ்ச கொஞ்சமாக போட்டு கிளறவும்.
கட்டி தட்டாமல் கிளறவேண்டும்.
மாவு நன்கு வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.
பிறகு எலுமிச்சை சாறு விட்டு மறுபடி யும் நன்கு கிளறவும்.
நன்கு ஆறினதும், பிளாஸ்டிக் சீட் இல் வத்தல் பிழியயும்.
நன்கு காய்ந்ததும் டப்பாக்களில் போட்டு முடி வைக்கவும்
வருஷத்துக்கு கேடாது. தேவயான போது பொரித்து கொள்ளலாம் .

குறிப்பு: களைந்து உலர்த்த்ன மாவு இல்லாமல் கடை இல் விர்க்கும் மாவை யும் உபயோகிக்கலாம் ஆனால் வத்தல் கொஞ்சம் "கடக் கடக்" என வரும்.

சூட்டுடன் வத்தல் பிழிந்தால், வத்தல் சிவக்கும். வெள்ளை வெளேர் என் வராது. வேண்டுமானால் முதல் நாள் இரவே கிளறி வைத்துவிட்டு மறுநாள் விடிகாலை பிழியலாம். அப்படி பிழிவ்தால் எலுமிச்சை பிழிய வேண்டிய அவசியம் இல்ல மற்றும் வெயீலுக்கு முன்னே பிழிந்துவிடலாம்.

முறுக்கு அச்சில் "ரிப்பன் " அல்லது தேன்குழல் அல்லது ஓமப்பொடி தட்டு போட்டு பிழியலாம் அவர் அவர் விருப்பம் அது புன்னகை

அரைத்த பச்சை மிளகாயை வடி கட்டலை என்றால் அது ஓமப்பொடி கண்ணில் அடைத்துக்கொண்டு சரியாக பிழிய வராது

Last edited by krishnaamma on Tue May 31, 2011 2:26 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! Empty வெங்காய வத்தல்

Post by krishnaamma Tue May 31, 2011 3:01 pm

வெங்காய வத்தல் - இது பகோடா போல இருக்கும். ரொம்ப சுவையானது. நான் மேலே சொன்ன மாவு தான்
அதாவது "கூழ்வத்தல் " மாவு தான் பேஸ் , அதை வைத்துக்கொண்டு பல பல வற்றல்கள் போடலாம்

தேவயானவை :

2 கப் கூழ்வத்தல் மாவு
1 கப் பொடியாக அரிந்த வெங்காயம்
4 பச்ச மிளகாய் (பொடியாக நறுக்கவும் )
செய்முறை:
வத்தல் மாவில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு கலக்கவும்.
பிளாஸ்டிக் ஷீட் இல் கையால் மாவை எடுத்து பகோடா போடுவது போல் கிள்ளி, கிள்ளி வைக்கவும்.
காய கொஞ்சம் லேட் ஆனாலும் பொறுமயாக 2 நாள் காய வைத்து டப்பாவில் அடைக்கவும்.
தேவயான போது வறுக்கலாம்.
கலந்த சாத வகைகளுக்கு ரொம்ப நல்ல இருக்கும்
வெறுமன கூட சயந்தரம் காஃபி அல்லது டீ யுடன் சாப்பிடலாம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! Empty பாகற் காய் வற்றல் :

Post by krishnaamma Wed Jun 01, 2011 2:17 pm

வேப்பம் பூ, பாகற்காய், கத்தரிக்காய் , அவரை காய் , கொத்தவரை , தாமரை தண்டு, மிளகாய் என பலவற்றில் வத்தல் போடலாம் . நாம் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
முதலில் பாகற் காய் வற்றல். இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.

தேவயானவை:

1/2 கிலோ பாகற் காய்
2 டேபிள் ஸ்பூன் உப்பு

செய்முறை:
பாகற் காய்யை அலம்பி வட்ட வட்ட மாக நறுக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் நிறைய தண்ணீர் விட்டு அது கொதிக்கும் போது நறுக்கி வைத்துள்ள பாகற் காயை போடவும் .
உப்பு போடவும்.
மீண்டும் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் காய் வெந்து விட்டதா என் பார்க்கவும்.
(கரண்டியால் "கட்" செய்தால் கட் பண்ண வரணும் )
வெந்து விட்டால் அடுப்பை அணைக்கவும் .
கொஞ்சம் ஆறினதும் , தண்ணீரை வடிகட்டி விட்டு , காய்களை பிளாஸ்டிக் ஷீட் இல் உலர்த்தவும்.
நன்கு " சல சல " வென காய்ந்ததும் டப்பாகளில் சேமிக்கவும்.
தேவயான போது எண்ணை இல் பொரிக்கவும்.
கலந்த சாதங்களுக்கும் தொட்டுக்கொள்ளலாம் , வெறும் சுடு சாதத்திலும் போட்டு நொறுக்கி பிசந்து சாப்பிடலாம். ( இது தான் சுகர் நோயாளிகளுக்கு பொருந்தும் )

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! Empty புதினா வத்தல்

Post by krishnaamma Wed Jun 01, 2011 2:53 pm

புதினா வத்தல் - இதுவும் பகோடா போல இருக்கும். ரொம்ப சுவையானது. நான் மேலே சொன்ன மாவு தான்
அதாவது "கூழ்வத்தல் " மாவு தான் பேஸ் , அதை வைத்துக்கொண்டு பல பல வற்றல்கள் போடலாம்

தேவயானவை :

2 கப் கூழ்வத்தல் மாவு
1 கப் பொடியாக அரிந்த புதினா
4 பச்ச மிளகாய் (பொடியாக நறுக்கவும் )

செய்முறை:
வத்தல் மாவில் புதினா மற்றும் பச்சை மிளகாயை போட்டு கலக்கவும்.
பிளாஸ்டிக் ஷீட் இல் கையால் மாவை எடுத்து பகோடா போடுவது போல் கிள்ளி, கிள்ளி வைக்கவும்.
காய கொஞ்சம் லேட் ஆனாலும் பொறுமயாக 2 நாள் காய வைத்து டப்பாவில் அடைக்கவும்.
தேவயான போது வறுக்கலாம்.
கலந்த சாத வகைகளுக்கு ரொம்ப நல்ல இருக்கும்
வெறுமன கூட சயந்தரம் காஃபி அல்லது டீ யுடன் சாப்பிடலாம்

குறிப்பு: இந்த வத்தலை, கூழ் வத்தல் போல் முறுக்கு அச்சில் போட்டு
பிழியனும் என் நினத்தால் , புதினா இலைகளை நறுக்காமல் மசிய அரைத்து (
தண்ணீர் விடாமல் )மாவில் கலக்கவும். பிறகு தேன்குழல் அச்சில் போட்டு பிழியவும்.

Last edited by krishnaamma on Wed Jun 01, 2011 3:19 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! Empty கொத்துமல்லி வத்தல்

Post by krishnaamma Wed Jun 01, 2011 3:17 pm

கொத்துமல்லி வத்தல் இதுவும் புதினாவை போன்றதுதான் , புதினா தழைகளுக்கு பதில் கொத்துமல்லி தழைகளை போடணும்.
தேவயானவை :

2 கப் கூழ்வத்தல் மாவு
1 கப் பொடியாக அரிந்த கொத்துமல்லி
4 பச்ச மிளகாய் (பொடியாக நறுக்கவும் )
செய்முறை:
வத்தல் மாவில் கொத்துமல்லி மற்றும் பச்சை மிளகாயை போட்டு கலக்கவும்.
பிளாஸ்டிக் ஷீட் இல் கையால் மாவை எடுத்து பகோடா போடுவது போல் கிள்ளி, கிள்ளி வைக்கவும்.
காய கொஞ்சம் லேட் ஆனாலும் பொறுமயாக 2 நாள் காய வைத்து டப்பாவில் அடைக்கவும்.
தேவயான போது வறுக்கலாம்.
கலந்த சாத வகைகளுக்கு ரொம்ப நல்ல இருக்கும்
வெறுமன கூட சயந்தரம் காஃபி அல்லது டீ யுடன் சாப்பிடலாம்.

குறிப்பு: இந்த வத்தலை, கூழ் வத்தல் போல் முறுக்கு அச்சில் போட்டு பிழியனும் என் நினத்தால் , கொத்துமல்லி யை நறுக்காமல் மசிய அரைத்து ( தண்ணீர் விடாமல் ) கலக்கவும். பிறகு தேன்குழல் அச்சில் போட்டு பிழியவும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! Empty பூசணி வத்தல்

Post by krishnaamma Wed Jun 01, 2011 3:24 pm

பூசணி வத்தல் - இதுவும் பகோடா போல இருக்கும். ரொம்ப சுவையானது.
அபாரமாக இருக்கும் புன்னகை

தேவயானவை :

2 கப் கூழ்வத்தல் மாவு
1 கப் பொடியாக அரிந்த பூசணி (வெள்ளை நிறத்தில் இருப்பது )

செய்முறை:

வத்தல் மாவில் பொடியாக நறுக்கிய பூசணிக்காயை போட்டு கலக்கவும்.
பிளாஸ்டிக் ஷீட் இல் கையால் மாவை எடுத்து பகோடா போடுவது போல் கிள்ளி, கிள்ளி வைக்கவும்.
காய கொஞ்சம் லேட் ஆனாலும் பொறுமயாக 2 நாள் காய வைத்து டப்பாவில் அடைக்கவும்.
தேவயான போது வறுக்கலாம்.
கலந்த சாத வகைகளுக்கு ரொம்ப நல்ல இருக்கும்
வெறுமன கூட சயந்தரம் காஃபி அல்லது டீ யுடன் சாப்பிடலாம்.
நல்லா வெள்ளையாக பொரிந்து கொண்டு பார்பதர்க்கும் அழகாக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! Empty தக்காளி வத்தல்

Post by krishnaamma Wed Jun 01, 2011 3:37 pm

தக்காளி வத்தல்

தேவயானவை :

2 கப் கூழ்வத்தல் மாவு
1 /2 கப் தக்காளி puree
2 ஸ்பூன் மிளகாய் பொடி

செய்முறை:

வத்தல் மாவில் தக்காளி puree மற்றும் மிளகாய் பொடியை போட்டு கலக்கவும்.
இதை கலந்ததும் மாவு கொஞ்சம் நீர்க்க ஆகும்.
எனவே பிளாஸ்டிக் ஷீட் இல் மாவை கரண்டியால் எடுத்து அப்பளம் போல் வட்டமாக ஊற்ற வேண்டும்.
காயந்ததும் டப்பாவில் அடைக்கவும்.
தேவயான போது வறுக்கலாம்.
கலந்த சாத வகைகளுக்கு ரொம்ப நல்ல இருக்கும்.
கலர் ஆக இருப்பதால் குழந்தை களுக்கு ரொம்ப பிடிக்கும் புன்னகை
வெறுமன கூட சயந்தரம் காஃபி அல்லது டீ யுடன் சாப்பிடலாம்.

குறிப்பு: தக்காளி puree ai கடை இல் வாங்கினாலும் சரி இல்லாவிடில் வீட்டில் தக்காளியை தண்ணீர் விடாமல் அரைத்து வடிகட்டி சேர்க்கணும்.

காரம் குறைவாக வேண்டுபவர்கள் மாவில் பச்சை மிளகாயை தவிர்க்கவும்.

இதற்க்கு நாட்டு தக்காளி நன்றாக இராது பங்களூர் தக்காளி நன்றாக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! Empty அவல் வத்தல்

Post by krishnaamma Wed Jun 01, 2011 4:00 pm

அவல் வத்தல் - இதுவும் பகோடா போல இருக்கும். ரொம்ப சுவையானது.
அபாரமாக இருக்கும் புன்னகை

தேவயானவை :

1 கிலோ கெட்டி அவல்
3/4 கிலோ பொடியாக அரிந்த பூசணி (வெள்ளை நிறத்தில் இருப்பது )
200 பச்சை மிளகாய்
2 ஸ்பூன் ஓமம் அல்லது சீரகம்
உப்பு

செய்முறை:
முதலில் அவலை 2 - 3 முறை தண்ணீர் விட்டு நன்கு அலசவும்.
பிறகு அவல் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு ஒரு 1/2 மணி வாக்கவும்.
இதனிடையே பூசணிக்காயை பொடியாக நறுக்கி அல்லது துருவி பிழிந்து வாக்கவும்.
ஊறி பிழிந்த அவலில் பிழிந்து வைத்துள்ள பூசணிக்கா ஓமம் அல்லது சீரகம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு கலக்கவும்.
நன்கு பிசையவும்.
பிளாஸ்டிக் ஷீட் இல் கையால் மாவை எடுத்து பகோடா போடுவது போல் கிள்ளி, கிள்ளி வைக்கவும்.
காய கொஞ்சம் லேட் ஆனாலும் பொறுமயாக 2 நாள் காய வைத்து டப்பாவில் அடைக்கவும்.
தேவயான போது வறுக்கலாம்.
கலந்த சாத வகைகளுக்கு ரொம்ப நல்ல இருக்கும்
வெறுமன கூட சயந்தரம் காஃபி அல்லது டீ யுடன் சாப்பிடலாம்.
நல்லா வெள்ளையாக பொரிந்து கொண்டு பார்பதர்க்கும் அழகாக இருக்கும்.

Last edited by krishnaamma on Wed Jun 01, 2011 4:07 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! Empty அவல் வத்தல் 2

Post by krishnaamma Wed Jun 01, 2011 4:03 pm

அவல் வத்தல் - இதுவும் பகோடா போல இருக்கும். ரொம்ப சுவையானது.
அபாரமாக இருக்கும் புன்னகை

தேவயானவை :

1 கிலோ கெட்டி அவல்
1/4 கிலோ பொடியாக அரிந்த பூசணி (வெள்ளை நிறத்தில் இருப்பது )
1/2 கிலோ பொடியாக நறுக்கிய வெங்காயம்
200 பச்சை மிளகாய்
2 ஸ்பூன் ஓமம் அல்லது சீரகம்
உப்பு

செய்முறை:
முதலில் அவலை 2 - 3 முறை தண்ணீர் விட்டு நன்கு அலசவும்.
பிறகு அவல் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு ஒரு 1/2 மணி வாக்கவும்.
இதனிடையே பூசணிக்காயை பொடியாக நறுக்கி அல்லது துருவி பிழிந்து வாக்கவும்.
ஊறி பிழிந்த அவலில் பிழிந்து வைத்துள்ள பூசணிக்கா. வெங்காயம், ஓமம் அல்லது சீரகம் (தேவை இல்லை என்றால் போடவேண்டாம் ) மற்றும் பச்சை மிளகாயை போட்டு கலக்கவும்.
நன்கு பிசையவும்.
பிளாஸ்டிக் ஷீட் இல் கையால் மாவை எடுத்து பகோடா போடுவது போல் கிள்ளி, கிள்ளி வைக்கவும்.
காய கொஞ்சம் லேட் ஆனாலும் பொறுமயாக 2 நாள் காய வைத்து டப்பாவில் அடைக்கவும்.
தேவயான போது வறுக்கலாம்.
கலந்த சாத வகைகளுக்கு ரொம்ப நல்ல இருக்கும்
வெறுமன கூட சயந்தரம் காஃபி அல்லது டீ யுடன் சாப்பிடலாம்.
நல்லா வெள்ளையாக பொரிந்து கொண்டு பார்பதர்க்கும் அழகாக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் ! Empty Re: வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum