ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» குற்றால சீசன் துவங்கியது: கொட்டும் தண்ணீரில் குளிக்க ஆள் இல்லை
by ayyasamy ram Today at 2:50 pm

» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
by krishnaamma Today at 1:30 pm

» வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறப்பு; தட்டு முதல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கம்: ஊரடங்கு முடிவால் வாடிக்கையாளர் உற்சாகம்
by krishnaamma Today at 1:29 pm

» தனி நபர் கொரோனா டேட்டாவுக்கு ஆபத்து 5 பைசா போதும்; ஒங்க ஜாதகம் ‘ஜூட்’: ஆபத்தான நேரத்திலும் பிசினஸ் பாக்கறாங்க
by krishnaamma Today at 1:27 pm

» இந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு
by krishnaamma Today at 1:24 pm

» மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு; சென்னையில் சில தளர்வுகள்
by krishnaamma Today at 1:21 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Today at 1:20 pm

» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
by krishnaamma Today at 1:16 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - அவல் இட்லி! :)
by krishnaamma Today at 1:11 pm

» 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்!
by krishnaamma Today at 1:04 pm

» பெரியவா திருவடி சரணம்
by T.N.Balasubramanian Today at 12:56 pm

» நல்லவன் என்று பேர் வாங்க வேண்டும்…!
by ayyasamy ram Today at 12:49 pm

» காலத்தை வென்றவர், காவியம் ஆனவர்!
by ayyasamy ram Today at 12:48 pm

» போராடாமல் எதையும் சாதிக்க முடியாது – ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Today at 12:48 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Today at 12:44 pm

» பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் நிலை என்னவாகும்?
by ayyasamy ram Today at 12:34 pm

» தொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு மத்திய அரசு பாராட்டு
by ayyasamy ram Today at 12:23 pm

» தொல்லியல் சின்னங்கள் நாளை திறக்க அனுமதி
by ayyasamy ram Today at 12:22 pm

» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் !
by krishnaamma Today at 12:21 pm

» காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு !
by krishnaamma Today at 12:15 pm

» பணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை
by ayyasamy ram Today at 12:14 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by krishnaamma Today at 12:11 pm

» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
by krishnaamma Today at 11:55 am

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by krishnaamma Today at 11:28 am

» எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல்மாடல்!
by ayyasamy ram Today at 9:52 am

» தெலுங்கில் ரீமேக்காகும் கப்பேலா
by ayyasamy ram Today at 8:50 am

» இந்த வார சினி துளிகள்
by ayyasamy ram Today at 8:42 am

» ஜூம் செயலிக்குப் போட்டி: 24 மணி நேரமும் தொடர்ந்து இலவசமாகப் பேச ஜியோமீட் அறிமுகம்; ரிலையன்ஸ் அதிரடி
by ayyasamy ram Today at 8:32 am

» பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை!
by ayyasamy ram Today at 5:34 am

» அமெரிக்காவில் ஊரடங்கு நீடிக்கும் நிலையில் மகள் ஒலிம்பியாவுடன் செரினா குதூகுலம்
by ayyasamy ram Today at 5:26 am

» அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்?
by ayyasamy ram Today at 5:13 am

» 98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது மக்கள் பாராட்டு
by ayyasamy ram Today at 5:08 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Yesterday at 11:40 pm

» புத்தகம்
by prajai Yesterday at 11:36 pm

» ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு
by விமந்தனி Yesterday at 10:58 pm

» ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன்
by விமந்தனி Yesterday at 10:56 pm

» புத்ததகங்கள் தேவை
by online35 Yesterday at 6:29 pm

» 'சுப்பிரமணியபுரம்' வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவு: சசிகுமார் நெகிழ்ச்சி
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» தமிழுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் - சிம்ரன்
by ayyasamy ram Yesterday at 3:02 pm

» தங்கத்தில் முக கவசம்
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by shanujothi Yesterday at 1:36 pm

» சளி, காய்ச்சலால் அவதியா ? இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» நடிகையை ஆட்டோ ஓட்ட வைத்த கொரோனா
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» வெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை- இங்கிலாந்து அதிரடி முடிவு
by ayyasamy ram Yesterday at 12:44 pm

» இடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா?..... அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க !
by krishnaamma Yesterday at 11:13 am

» பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :
by krishnaamma Yesterday at 10:41 am

» கொரோனா நோயாளிகள் அலைக்கழிப்பு.........
by krishnaamma Yesterday at 10:16 am

» 6 வித்தியாசம்- கண்டுபிடி
by krishnaamma Yesterday at 10:01 am

Admins Online

ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

Page 18 of 24 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 24  Next

Go down

ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? - Page 18 Empty ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

Post by அசுரன் on Tue May 31, 2011 1:31 pm

First topic message reminder :

அசுரன் - ஆசிரியர் (கணினி) - தனியார் பள்ளி, சென்னை
Manik - இணையதள பூங்கா
மகா பிரபு - வேதியல் ஆசிரியர், தனியார் பள்ளி
balakarthik - தனியார் நிறுவனத்தில் கணக்குபுள்ளை - மஸ்கட்
dsudhanandan - தனியார் நிறுவனத்தில் கணக்குபுள்ளை - கோழிக்கோடு, கேரளா
அருண் - கட்டுமான பொறியாளர், பகரைன்
ரா.ரமேஷ்குமார் - B.TECH Student (II Year)
positivekarthick - B.C.S படித்துவிட்டு சொந்தமாக சிறு நிறுவனம் வைத்துள்ளார்.
krishnaamma - பி.காம் படித்துவிட்டு வீட்டை நிர்வகிக்கிறார் - நல்ல சமையல் வல்லுனர்
தாமு - பொறியாளர் - சிங்கப்பூர்
kitcha - Asst. Engr. (E & E) - Constructing Company, Abudhabi
sshanthi - Accounts Assistant (contract basis) Govt. Company
uma rani - Record Officer, Private Hospital. Chandigarh, Punjab
மஞ்சுபாஷிணி - Cashier, Varba Insurance Comp. Kuwaith
bbat - Asst. Supervisor, Dialog Company, Srilanka
thillalangadi - சேவை ஆலோசகர், ஆட்டோ மொபைல் கம்பெனி
முரளிராஜா - ரப்பர் தொழிலகம் (ஓரிங், வாசர், ஆயில் சீல் தயாரிப்பு)
கே.பாலா - ஆங்கில ஆசிரியர், அரசு பள்ளி (எம்.ஏ (தமிழ்) எம்.ஏ (ஆங்கிலம்) எம்.ஏ (யோகா )பி.எட்
ப்ரியா - கணக்காளர், மத்திய அரசு
உதயசுதா - அக்கௌண்ட்ஸ் & அட்மின் ஆபிசர் துபாய்
ஹாசிம் - Heavy Equipment parts Supervisor, Qatar
சாந்தன் - கணினி வன்பொருள் அட்மின், சென்னை.
jeylakesengg - பொறியாளர், துறை:வடிவமைப்பு, கனடியன் பன்னாட்டு நிறுவனம், ஷார்ஜா
murugesan - சட்ட தொழில்(அட்வகேட்), திருநெல்வேலி
SK - இயந்திர வடிவமைப்பாளர்
அப்புகுட்டி - பெட்டிக்கடை, சமூக சேவகர்
rarara - மின் உபகரணங்கள் விற்பனை, சொந்த தொழில்
ரேவதி - எம்.காம் மாணவி
மனோஜ் - பங்கு மார்க்கெட் தின வணிகம், கணினி ஜாதகம்
தேனி சூர்யாபாஸ்கரன் - பொறியாளர், வடிவமைப்பு, திட்டமிடுதல் மற்றும் உற்பத்தி, கப்பல் கட்டும் துறை, சிங்கை
சதாசிவம் - கெமிக்கல் இஞ்சினியர், மலேசியா.
ஸ்ரீஜா - அக்கெளவுன்ட்ஸ் மற்றும் ஆபீஸ் அட்மினிஸ்ரேட்டர், தனியார் கம்பெனி
கலைவேந்தன் - ஆங்கில ஆசிரியர், புது தில்லி அரசினர் மேல்நிலைப்பள்ளி
muthu86 - Sales Executive
gowrisankar - Hardware and Network Engineer.
விஜயராகவன் - ப்ராஜக்ட் இஞ்சீனியர், தோஹா-கத்தார்
D.SABARINATHAN - அதிகாரி, மூலப்பொருள் பிரிவு. பீகார் அலுமினியம் நிறுவனம்.
அப்துல் - ஆங்கில ஆசிரியர், அரசு பள்ளி
msmasfaq - Hardware and Network Engineer, Srilanka
............................................................................................................................................................................................................................................................................................................
அன்புள்ள ஈகரை நண்பர்களே நண்பிகளே! உங்கள் அனைவருக்கும் அசுரனின் வணக்கங்கள். ஒவ்வொருவரை பற்றி நன்கு தெரிந்துக்கொள்ள நாம் அனைவரும் எந்த துறையில் பணியாற்றுகிறோம் என்று இங்கு குறிப்பிட்டால் பின்நாளில் நமக்கு தொழிலிலோ அல்லது பணியிலோ ஏற்படும் சந்தேகங்களை நண்பர்கள் வாயிலாக சரிசெய்துக்கொள்ள உதவியாக இருக்குமே. பணியிடம் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் எதுவும் தெரிவிக்காமல் வெறும் பணி செய்யும் அல்லது தொழில் செய்யும் துறையை மட்டும் தெரிவிக்கலாமே?
[table]

Last edited by அசுரன் on Mon Jul 11, 2011 12:14 am; edited 6 times in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? - Page 18 Empty Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

Post by ராஜா on Mon Jan 23, 2012 5:20 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நான் அபுதாபியில் தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் "மின் பொறியாளர்" பணியில் உள்ளேன்...
தல... என்ன பொரி பண்ணுவீங்க சோளமா அல்லது அரிசியா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31267
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5694

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? - Page 18 Empty Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

Post by யினியவன் on Mon Jan 23, 2012 5:22 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:நான் அபுதாபியில் தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் "மின் பொறியாளர்" பணியில் உள்ளேன்...
தல... என்ன பொரி பண்ணுவீங்க சோளமா அல்லது அரிசியா
யானைப் பசிக்கு சோளப் பொரியா?
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? - Page 18 Empty Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

Post by baskars11 on Mon Jan 23, 2012 10:03 pm

நான் பி‌பி‌ஏ முடித்துவிட்டு இ-பப்ளிஷிங் துறைளில் பணிபுரிகிறேன்...

baskars11
baskars11
பண்பாளர்

பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011
மதிப்பீடுகள் : 28

Back to top Go down

ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? - Page 18 Empty Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

Post by gani555 on Thu Feb 02, 2012 10:13 am

நான் படித்தது அரசு தொழில் நுட்ப கல்லூரி.கோவை.(1995-1997)-பணி புரிந்தது-வோல்டாஸ் நிறுவனம்-(1998-2001)பிறகு சொந்தமாக மளிகை கடை வைதது.(2001-2008)தற்பொழுது பங்கு வணிக துறை(2008-கரண்ட் பீரியட்) என்ன கொடுமை சார் இது
gani555
gani555
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 01/02/2012
மதிப்பீடுகள் : 13

http://valluvartrust.hpage.com/

Back to top Go down

ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? - Page 18 Empty Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

Post by maheshuma on Thu Feb 02, 2012 10:58 am

MCA-II (student)
maheshuma
maheshuma
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 01/08/2011
மதிப்பீடுகள் : 19

Back to top Go down

ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? - Page 18 Empty Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

Post by பிரசன்னா on Thu Feb 02, 2012 11:06 am

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:நான் அபுதாபியில் தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் "மின் பொறியாளர்" பணியில் உள்ளேன்...
தல... என்ன பொரி பண்ணுவீங்க சோளமா அல்லது அரிசியா

இத நான் பார்க்கவில்லயே தல...

இப்போதைக்கு எல்லா "பொறி"யும் (MEP) ஒழுங்கா செய்றங்களான்னு பார்த்து Coordinate பண்ற வேலை மட்டும். எப்பூடி...

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
மதிப்பீடுகள் : 830

Back to top Go down

ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? - Page 18 Empty Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

Post by பிரசன்னா on Thu Feb 02, 2012 11:07 am

கொலவெறி wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:நான் அபுதாபியில் தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் "மின் பொறியாளர்" பணியில் உள்ளேன்...
தல... என்ன பொரி பண்ணுவீங்க சோளமா அல்லது அரிசியா
யானைப் பசிக்கு சோளப் பொரியா?

அப்புடி சொல்லுங்கள் கொலவெறி....
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
மதிப்பீடுகள் : 830

Back to top Go down

ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? - Page 18 Empty Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

Post by கவினா on Sat Feb 04, 2012 9:30 am

[You must be registered and logged in to see this link.] wrote:
சுந்தரபாண்டி wrote:நான் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்பு எடுத்து வருகிறேன்.

சுந்தர பாண்டி, நீங்கள் பயிற்சி வகுப்பு எடுக்கிறீர்களா, அல்லது பயிற்சி வகுப்பிற்கு செல்கிறீர்களா.....
உங்கள் கேள்வி புரிகிறது.உன்னைப் பார்த்தால் பயிற்சி வகுப்பு எடுப்பவன் போல் இல்லையே என்பதுதானே உங்கள் கேள்வியின் அர்த்தம்.
சொன்னால் நம்புங்கள் வகுப்பு எடுத்து வருகிறேன்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
மதிப்பீடுகள் : 22

Back to top Go down

ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? - Page 18 Empty Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

Post by பிஜிராமன் on Sat Feb 04, 2012 9:37 am

உங்கள் கேள்வி புரிகிறது.உன்னைப் பார்த்தால் பயிற்சி வகுப்பு எடுப்பவன் போல் இல்லையே என்பதுதானே உங்கள் கேள்வியின் அர்த்தம்.
சொன்னால் நம்புங்கள் வகுப்பு எடுத்து வருகிறேன்.

அச்சச்சோ, நான் அப்படி அற்தம் கொள்ளவே இல்லை. ஆனாலும், உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் தான். மிகவும் நல்ல செயல் செய்கிறீர்கள். நன்றிகள் நண்பா........

நானும் சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகிக்கொண்டிருக்கிறேன்.இதன் நிமித்தமாகவே கேட்டேன்.

மிக்க நன்றிகள் சார்.
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6198
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1775

Back to top Go down

ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? - Page 18 Empty Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

Post by கவினா on Sat Feb 04, 2012 9:52 am

அச்சச்சோ, நான் அப்படி அற்தம் கொள்ளவே இல்லை. ஆனாலும், உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் தான். மிகவும் நல்ல செயல் செய்கிறீர்கள். நன்றிகள் நண்பா........

நானும் சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகிக்கொண்டிருக்கிறேன்.இதன் நிமித்தமாகவே கேட்டேன்.

மிக்க நன்றிகள் சார்.
நன்றி நண்பா.
நிறைய வெற்றியாளர்களை உருவாக்கி அவர்கள் வந்து என்னை வாழ்த்தி செல்லும்போது மிகவும் மகிழ்ச்சி அடைந்து வருகிறேன்.
ஈகரை நண்பர்களுக்கு இதில் உதவும் வாய்ப்பு கிடைத்தால் மேலும் மகிழ்ச்சி அடைவேன்.
நன்றி நண்பரே
(எனக்கு நகைசுவை உணர்வு அதிகம் என்று சொன்ன முதல் நபர் நீங்கள்தான். அதற்கும் நன்றி நண்பரே)

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
மதிப்பீடுகள் : 22

Back to top Go down

ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? - Page 18 Empty Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

Post by பிஜிராமன் on Sat Feb 04, 2012 10:00 am

ஈகரை நண்பர்களுக்கு இதில் உதவும் வாய்ப்பு கிடைத்தால் மேலும் மகிழ்ச்சி அடைவேன்.
நன்றி நண்பரே

ஈகரை நண்பர்களுக்கு உதவும் வாய்ப்பை நான் உங்களுக்கு தரலாம் என்று நினைக்கின்றேன். ஜாலி
(எனக்கு நகைசுவை உணர்வு அதிகம் என்று சொன்ன முதல் நபர் நீங்கள்தான். அதற்கும் நன்றி நண்பரே)

ஐ, அப்படியா, மிக்க மகிழ்ச்சி நண்பா....... ஜாலி புன்னகை
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6198
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1775

Back to top Go down

ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? - Page 18 Empty Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

Post by கவினா on Sun Feb 05, 2012 9:30 am

[You must be registered and logged in to see this link.] wrote:
ஈகரை நண்பர்களுக்கு இதில் உதவும் வாய்ப்பு கிடைத்தால் மேலும் மகிழ்ச்சி அடைவேன்.
நன்றி நண்பரே

ஈகரை நண்பர்களுக்கு உதவும் வாய்ப்பை நான் உங்களுக்கு தரலாம் என்று நினைக்கின்றேன். ஜாலி
(எனக்கு நகைசுவை உணர்வு அதிகம் என்று சொன்ன முதல் நபர் நீங்கள்தான். அதற்கும் நன்றி நண்பரே)

ஐ, அப்படியா, மிக்க மகிழ்ச்சி நண்பா....... ஜாலி புன்னகை
எனக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்பது உங்களுக்கு மகிழ்ச்சியா?
(சும்மா விளையாட்டிற்கு கேட்டேன் நண்பரே)
ஈகரை நண்பர்களுக்கு உதவும் வாய்ப்பை எப்படி வழங்க உள்ளீர்கள் நண்பரே?
நீங்கள் திருப்பூர்வாசி என்பதையே நான் இப்போதுதான் கவனித்தேன்.
நானும் திருப்பூர்வாசிதான். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி .

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
மதிப்பீடுகள் : 22

Back to top Go down

ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? - Page 18 Empty Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

Post by பிஜிராமன் on Sun Feb 05, 2012 9:40 am

எனக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்பது உங்களுக்கு மகிழ்ச்சியா?
(சும்மா விளையாட்டிற்கு கேட்டேன் நண்பரே)
ஈகரை நண்பர்களுக்கு உதவும் வாய்ப்பை எப்படி வழங்க உள்ளீர்கள் நண்பரே?
நீங்கள் திருப்பூர்வாசி என்பதையே நான் இப்போதுதான் கவனித்தேன்.
நானும் திருப்பூர்வாசிதான். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
நன்றி நண்பரே

காரணம், நானும் சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகி வருகிறேன். தாங்கள் எனக்கு உதவினாலே ஈகரை வாசிக்கு உதவியது போன்றது தானே... புன்னகை

நீங்கள் திருப்பூர் தானா...............மிக்க மிக மகிழ்ச்சி.......

தாங்கள் பரிசளிப்பு விழாவிற்கு வருகிறீர்களா......
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6198
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1775

Back to top Go down

ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? - Page 18 Empty Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

Post by கவினா on Sun Feb 05, 2012 9:51 am

[You must be registered and logged in to see this link.] wrote:
எனக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்பது உங்களுக்கு மகிழ்ச்சியா?
(சும்மா விளையாட்டிற்கு கேட்டேன் நண்பரே)
ஈகரை நண்பர்களுக்கு உதவும் வாய்ப்பை எப்படி வழங்க உள்ளீர்கள் நண்பரே?
நீங்கள் திருப்பூர்வாசி என்பதையே நான் இப்போதுதான் கவனித்தேன்.
நானும் திருப்பூர்வாசிதான். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
நன்றி நண்பரே

காரணம், நானும் சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகி வருகிறேன். தாங்கள் எனக்கு உதவினாலே ஈகரை வாசிக்கு உதவியது போன்றது தானே... புன்னகை

நீங்கள் திருப்பூர் தானா...............மிக்க மிக மகிழ்ச்சி.......

தாங்கள் பரிசளிப்பு விழாவிற்கு வருகிறீர்களா......
potti

போட்டி எப்போது நடைபெற்றது, யார் வென்றார்கள் , பரிசளிப்பு விழா எப்போது நடைபெற உள்ளது என்பதெல்லாம் எனக்கு தெரியாது. என்றாலும் வருவதற்கு முயற்சி செய்கிறேன்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
மதிப்பீடுகள் : 22

Back to top Go down

ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? - Page 18 Empty Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

Post by பிஜிராமன் on Sun Feb 05, 2012 9:54 am

போட்டி எப்போது நடைபெற்றது, யார் வென்றார்கள் , பரிசளிப்பு விழா எப்போது நடைபெற உள்ளது என்பதெல்லாம் எனக்கு தெரியாது. என்றாலும் வருவதற்கு முயற்சி செய்கிறேன்.

மிக்க மகிழ்ச்சிகள் நண்பா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6198
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1775

Back to top Go down

ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? - Page 18 Empty Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 18 of 24 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 24  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum