புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? - Page 26 I_vote_lcapஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? - Page 26 I_voting_barஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? - Page 26 I_vote_rcap 
58 Posts - 64%
heezulia

17 Posts - 19%
mohamed nizamudeen

4 Posts - 4%
dhilipdsp

வேல்முருகன் காசி

3 Posts - 3%
kavithasankar

1 Post - 1%
Sathiyarajan

Guna.D

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? - Page 26 I_vote_lcapஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? - Page 26 I_voting_barஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? - Page 26 I_vote_rcap 
53 Posts - 65%

15 Posts - 18%

4 Posts - 5%

2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

Page 26 of 36 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 31 ... 36  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 31, 2011 1:31 pm

First topic message reminder :

அசுரன் - ஆசிரியர் (கணினி) - தனியார் பள்ளி, சென்னை
Manik - இணையதள பூங்கா
மகா பிரபு - வேதியல் ஆசிரியர், தனியார் பள்ளி
balakarthik - தனியார் நிறுவனத்தில் கணக்குபுள்ளை - மஸ்கட்
dsudhanandan - தனியார் நிறுவனத்தில் கணக்குபுள்ளை - கோழிக்கோடு, கேரளா
அருண் - கட்டுமான பொறியாளர், பகரைன்
ரா.ரமேஷ்குமார் - B.TECH Student (II Year)
positivekarthick - B.C.S படித்துவிட்டு சொந்தமாக சிறு நிறுவனம் வைத்துள்ளார்.
krishnaamma - பி.காம் படித்துவிட்டு வீட்டை நிர்வகிக்கிறார் - நல்ல சமையல் வல்லுனர்
தாமு - பொறியாளர் - சிங்கப்பூர்
kitcha - Asst. Engr. (E & E) - Constructing Company, Abudhabi
sshanthi - Accounts Assistant (contract basis) Govt. Company
uma rani - Record Officer, Private Hospital. Chandigarh, Punjab
மஞ்சுபாஷிணி - Cashier, Varba Insurance Comp. Kuwaith
bbat - Asst. Supervisor, Dialog Company, Srilanka
thillalangadi - சேவை ஆலோசகர், ஆட்டோ மொபைல் கம்பெனி
முரளிராஜா - ரப்பர் தொழிலகம் (ஓரிங், வாசர், ஆயில் சீல் தயாரிப்பு)
கே.பாலா - ஆங்கில ஆசிரியர், அரசு பள்ளி (எம்.ஏ (தமிழ்) எம்.ஏ (ஆங்கிலம்) எம்.ஏ (யோகா )பி.எட்
ப்ரியா - கணக்காளர், மத்திய அரசு
உதயசுதா - அக்கௌண்ட்ஸ் & அட்மின் ஆபிசர் துபாய்
ஹாசிம் - Heavy Equipment parts Supervisor, Qatar
சாந்தன் - கணினி வன்பொருள் அட்மின், சென்னை.
jeylakesengg - பொறியாளர், துறை:வடிவமைப்பு, கனடியன் பன்னாட்டு நிறுவனம், ஷார்ஜா
murugesan - சட்ட தொழில்(அட்வகேட்), திருநெல்வேலி
SK - இயந்திர வடிவமைப்பாளர்
அப்புகுட்டி - பெட்டிக்கடை, சமூக சேவகர்
rarara - மின் உபகரணங்கள் விற்பனை, சொந்த தொழில்
ரேவதி - எம்.காம் மாணவி
மனோஜ் - பங்கு மார்க்கெட் தின வணிகம், கணினி ஜாதகம்
தேனி சூர்யாபாஸ்கரன் - பொறியாளர், வடிவமைப்பு, திட்டமிடுதல் மற்றும் உற்பத்தி, கப்பல் கட்டும் துறை, சிங்கை
சதாசிவம் - கெமிக்கல் இஞ்சினியர், மலேசியா.
ஸ்ரீஜா - அக்கெளவுன்ட்ஸ் மற்றும் ஆபீஸ் அட்மினிஸ்ரேட்டர், தனியார் கம்பெனி
கலைவேந்தன் - ஆங்கில ஆசிரியர், புது தில்லி அரசினர் மேல்நிலைப்பள்ளி
muthu86 - Sales Executive
gowrisankar - Hardware and Network Engineer.
விஜயராகவன் - ப்ராஜக்ட் இஞ்சீனியர், தோஹா-கத்தார்
D.SABARINATHAN - அதிகாரி, மூலப்பொருள் பிரிவு. பீகார் அலுமினியம் நிறுவனம்.
அப்துல் - ஆங்கில ஆசிரியர், அரசு பள்ளி
msmasfaq - Hardware and Network Engineer, Srilanka
............................................................................................................................................................................................................................................................................................................
அன்புள்ள ஈகரை நண்பர்களே நண்பிகளே! உங்கள் அனைவருக்கும் அசுரனின் வணக்கங்கள். ஒவ்வொருவரை பற்றி நன்கு தெரிந்துக்கொள்ள நாம் அனைவரும் எந்த துறையில் பணியாற்றுகிறோம் என்று இங்கு குறிப்பிட்டால் பின்நாளில் நமக்கு தொழிலிலோ அல்லது பணியிலோ ஏற்படும் சந்தேகங்களை நண்பர்கள் வாயிலாக சரிசெய்துக்கொள்ள உதவியாக இருக்குமே. பணியிடம் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் எதுவும் தெரிவிக்காமல் வெறும் பணி செய்யும் அல்லது தொழில் செய்யும் துறையை மட்டும் தெரிவிக்கலாமே?
[table]

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Mon Jan 23, 2012 12:12 pm

பொறியாளர் வேலை தேடும் படலத்தில் உள்ளேன்.(Microsoft certified IT professional in windows server 2008)

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
[You must be registered and logged in to see this link.]
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Jan 23, 2012 12:44 pm

நான் அபுதாபியில் தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் "மின் பொறியாளர்" பணியில் உள்ளேன்...

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 23, 2012 3:55 pm

சுந்தரபாண்டி wrote:நான் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்பு எடுத்து வருகிறேன்.

சுந்தர பாண்டி, நீங்கள் பயிற்சி வகுப்பு எடுக்கிறீர்களா, அல்லது பயிற்சி வகுப்பிற்கு செல்கிறீர்களா.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Jan 23, 2012 4:28 pm

நான் B.com படித்துவிட்டு Account Assistant வேலை செய்கிறேன்.

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
kalidasan காளிதாசன்
kalidasan காளிதாசன்
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011

Postkalidasan காளிதாசன் Mon Jan 23, 2012 5:14 pm

நான் B.COM முடித்து விட்டு சி.ஏ படிச்சுக்கிட்டு இருக்கிறேன் - Article Assistant and Assistant Manager in Auditor Office

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 23, 2012 5:20 pm

பிரசன்னா wrote:நான் அபுதாபியில் தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் "மின் பொறியாளர்" பணியில் உள்ளேன்...
தல... என்ன பொரி பண்ணுவீங்க சோளமா அல்லது அரிசியா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 23, 2012 5:22 pm

ராஜா wrote:
பிரசன்னா wrote:நான் அபுதாபியில் தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் "மின் பொறியாளர்" பணியில் உள்ளேன்...
தல... என்ன பொரி பண்ணுவீங்க சோளமா அல்லது அரிசியா
யானைப் பசிக்கு சோளப் பொரியா?

baskars11
baskars11
பண்பாளர்

பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011

Postbaskars11 Mon Jan 23, 2012 10:03 pm

நான் பி‌பி‌ஏ முடித்துவிட்டு இ-பப்ளிஷிங் துறைளில் பணிபுரிகிறேன்...

gani555
gani555
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 01/02/2012
http://valluvartrust.hpage.com/

Postgani555 Thu Feb 02, 2012 10:13 am

நான் படித்தது அரசு தொழில் நுட்ப கல்லூரி.கோவை.(1995-1997)-பணி புரிந்தது-வோல்டாஸ் நிறுவனம்-(1998-2001)பிறகு சொந்தமாக மளிகை கடை வைதது.(2001-2008)தற்பொழுது பங்கு வணிக துறை(2008-கரண்ட் பீரியட்) என்ன கொடுமை சார் இது

Why So Serious? [You must be registered and logged in to see this image.]
maheshuma
maheshuma
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 01/08/2011

Postmaheshuma Thu Feb 02, 2012 10:58 am

MCA-II (student)

Uma[i][b]
Sponsored content

PostSponsored content

Page 26 of 36 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 31 ... 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக