புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 2:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 2:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 2:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 2:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 2:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 2:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 2:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 4:56 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 12:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:28 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:12 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 11:03 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:02 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:40 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:18 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:43 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 5:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 3:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 3:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 3:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 3:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 1:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 1:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 11:49 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:15 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? - Page 13 I_vote_lcapஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? - Page 13 I_voting_barஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? - Page 13 I_vote_rcap 
48 Posts - 51%
heezulia

39 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

3 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

Page 13 of 36 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 24 ... 36  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Postஅசுரன் Tue May 31, 2011 8:01 am

First topic message reminder :

அசுரன் - ஆசிரியர் (கணினி) - தனியார் பள்ளி, சென்னை
Manik - இணையதள பூங்கா
மகா பிரபு - வேதியல் ஆசிரியர், தனியார் பள்ளி
balakarthik - தனியார் நிறுவனத்தில் கணக்குபுள்ளை - மஸ்கட்
dsudhanandan - தனியார் நிறுவனத்தில் கணக்குபுள்ளை - கோழிக்கோடு, கேரளா
அருண் - கட்டுமான பொறியாளர், பகரைன்
ரா.ரமேஷ்குமார் - B.TECH Student (II Year)
positivekarthick - B.C.S படித்துவிட்டு சொந்தமாக சிறு நிறுவனம் வைத்துள்ளார்.
krishnaamma - பி.காம் படித்துவிட்டு வீட்டை நிர்வகிக்கிறார் - நல்ல சமையல் வல்லுனர்
தாமு - பொறியாளர் - சிங்கப்பூர்
kitcha - Asst. Engr. (E & E) - Constructing Company, Abudhabi
sshanthi - Accounts Assistant (contract basis) Govt. Company
uma rani - Record Officer, Private Hospital. Chandigarh, Punjab
மஞ்சுபாஷிணி - Cashier, Varba Insurance Comp. Kuwaith
bbat - Asst. Supervisor, Dialog Company, Srilanka
thillalangadi - சேவை ஆலோசகர், ஆட்டோ மொபைல் கம்பெனி
முரளிராஜா - ரப்பர் தொழிலகம் (ஓரிங், வாசர், ஆயில் சீல் தயாரிப்பு)
கே.பாலா - ஆங்கில ஆசிரியர், அரசு பள்ளி (எம்.ஏ (தமிழ்) எம்.ஏ (ஆங்கிலம்) எம்.ஏ (யோகா )பி.எட்
ப்ரியா - கணக்காளர், மத்திய அரசு
உதயசுதா - அக்கௌண்ட்ஸ் & அட்மின் ஆபிசர் துபாய்
ஹாசிம் - Heavy Equipment parts Supervisor, Qatar
சாந்தன் - கணினி வன்பொருள் அட்மின், சென்னை.
jeylakesengg - பொறியாளர், துறை:வடிவமைப்பு, கனடியன் பன்னாட்டு நிறுவனம், ஷார்ஜா
murugesan - சட்ட தொழில்(அட்வகேட்), திருநெல்வேலி
SK - இயந்திர வடிவமைப்பாளர்
அப்புகுட்டி - பெட்டிக்கடை, சமூக சேவகர்
rarara - மின் உபகரணங்கள் விற்பனை, சொந்த தொழில்
ரேவதி - எம்.காம் மாணவி
மனோஜ் - பங்கு மார்க்கெட் தின வணிகம், கணினி ஜாதகம்
தேனி சூர்யாபாஸ்கரன் - பொறியாளர், வடிவமைப்பு, திட்டமிடுதல் மற்றும் உற்பத்தி, கப்பல் கட்டும் துறை, சிங்கை
சதாசிவம் - கெமிக்கல் இஞ்சினியர், மலேசியா.
ஸ்ரீஜா - அக்கெளவுன்ட்ஸ் மற்றும் ஆபீஸ் அட்மினிஸ்ரேட்டர், தனியார் கம்பெனி
கலைவேந்தன் - ஆங்கில ஆசிரியர், புது தில்லி அரசினர் மேல்நிலைப்பள்ளி
muthu86 - Sales Executive
gowrisankar - Hardware and Network Engineer.
விஜயராகவன் - ப்ராஜக்ட் இஞ்சீனியர், தோஹா-கத்தார்
D.SABARINATHAN - அதிகாரி, மூலப்பொருள் பிரிவு. பீகார் அலுமினியம் நிறுவனம்.
அப்துல் - ஆங்கில ஆசிரியர், அரசு பள்ளி
msmasfaq - Hardware and Network Engineer, Srilanka
............................................................................................................................................................................................................................................................................................................
அன்புள்ள ஈகரை நண்பர்களே நண்பிகளே! உங்கள் அனைவருக்கும் அசுரனின் வணக்கங்கள். ஒவ்வொருவரை பற்றி நன்கு தெரிந்துக்கொள்ள நாம் அனைவரும் எந்த துறையில் பணியாற்றுகிறோம் என்று இங்கு குறிப்பிட்டால் பின்நாளில் நமக்கு தொழிலிலோ அல்லது பணியிலோ ஏற்படும் சந்தேகங்களை நண்பர்கள் வாயிலாக சரிசெய்துக்கொள்ள உதவியாக இருக்குமே. பணியிடம் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் எதுவும் தெரிவிக்காமல் வெறும் பணி செய்யும் அல்லது தொழில் செய்யும் துறையை மட்டும் தெரிவிக்கலாமே?
[table]

sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Mon Jun 13, 2011 4:50 pm

வேலையே இல்ல இருந்தா சொல்லுங்க

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 31/01/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jun 13, 2011 7:47 pm

Gentleman At Large

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Tue Jun 14, 2011 4:29 am

சிவா அண்ணா உங்களின் அங்கீகாரத்திற்க்கு தலை சாய்க்கிறேன். மிக்க நன்றி..

வெற்றி என்பது பணிவிலும் தெளிந்த ஞானத்திலும் ஒளிர்கிறது..

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Jun 22, 2011 9:58 am

திரியை தொடங்கிய அசுரன் அவர்களுக்கு நன்றி,

நான் ஒரு கெமிக்கல் இஞ்சீனியர், கடலில் இருந்து எண்ணை எடுக்கும் பிளாட்பார்ம் /கப்பலை வடிவமைக்கும் நிறுவனத்தில் Fire protection டிசைன் இஞ்சீனியர் வேலை பார்க்கிறேன்.

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Jun 22, 2011 11:35 am

இப்ப தான் இந்த திரியை நான் பார்க்கிறேன்..... நான் ஒரு தனியார் நிறுவனத்தில் அக்கௌண்ட்ஸ் மற்றும் ஆஃபிஸ் அட்மினிஸ்டிரேட்டர் ஆக பணி புரிகிறேன்............ [You must be registered and logged in to see this image.]

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

[You must be registered and logged in to see this link.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jul 09, 2011 4:31 am

வணக்கம் உறவுகளே. ஒரு நற்செய்தி,

நான் ஒரு தனியார் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jul 09, 2011 4:32 am

மகா பிரபு wrote:வணக்கம் உறவுகளே. ஒரு நற்செய்தி,

நான் ஒரு தனியார் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jul 09, 2011 4:33 am

ரேவதி wrote:
மகா பிரபு wrote:வணக்கம் உறவுகளே. ஒரு நற்செய்தி,

நான் ஒரு தனியார் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
நன்றி நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 09, 2011 4:41 am

மகா பிரபு wrote:வணக்கம் உறவுகளே. ஒரு நற்செய்தி,

நான் ஒரு தனியார் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

மிகவும் மகிழ்ச்சியான செய்தியைக் கூறியுள்ளீர்கள் மகா! உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள துறையில் சிறப்பாகப் பணியாற்றி மேலும் மேலும் பல பதவி உயர்வுகளைப் பெற வாழ்த்துகள்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jul 09, 2011 4:46 am

மகா பிரபு wrote:வணக்கம் உறவுகளே. ஒரு நற்செய்தி,

நான் ஒரு தனியார் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

வாழ்த்துக்கள் நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 13 of 36 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 24 ... 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக