ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

+118
REIKI GUNA
ஈகரைச்செல்வி
Bobshan returns
mbalasaravanan
பார்த்திபன்
M.M.SENTHIL
செம்மொழியான் பாண்டியன்
raghuramanp
டார்வின்
சாமி
மதுமிதா
acumenjury
Muthumohamed
ச. சந்திரசேகரன்
shenbagakumar
Guna Tamil
ராஜு சரவணன்
chinnavan
அகல்
jeju
SajeevJino
Powenraj
DERAR BABU
பூவன்
vennilakumaresh007
முத்துராஜ்
Atchaya
thirujothi
sathikdm
yarlpavanan
dhilipdsp
சிங்கம்
ஹர்ஷித்
thavamani
maheshuma
gani555
baskars11
யினியவன்
kalidasan காளிதாசன்
ஹிஷாலீ
பிரசன்னா
செல்ல கணேஷ்
கவினா
விஸ்வாஜீ
இரா.பகவதி
வாசுசெல்வா
ராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
கோவிந்தராஜ்
பிஜிராமன்
கார்த்திக்.எம்.ஆர்
suskumarsus
மகிழ் வேந்தன்
தர்மா
அசோகன்
Tamilzhan
Aathira
ஆளுங்க
முகம்மது ஃபரீத்
திவா
பிளேடு பக்கிரி
சரவணன்
வின்சீலன்
ranhasan
priyasekar
மணிகண்டபூபதி
ரபீக்
rameshnaga
T.N.Balasubramanian
கௌதமன்
நட்புடன்
msmasfaq
அப்துல்
D.SABARINATHAN
விஜயராகவன்.
gowrisankar
muthu86
ஜாஹீதாபானு
இளமாறன்
கலைவேந்தன்
ஸ்ரீஜா
சதாசிவம்
realvampire
sino
தேனி சூர்யாபாஸ்கரன்
மனோஜ்
கோவை ராம்
அப்புகுட்டி
ரேவதி
SK
பாலாஜி
சிவா
murugesan
jeylakesengg
சாந்தன்
ஹாசிம்
உதயசுதா
ப்ரியா
கே. பாலா
முரளிராஜா
thillalangadi
பது
மஞ்சுபாஷிணி
uma rani
sshanthi
kitcha
மாணிக்கம் நடேசன்
தாமு
krishnaamma
positivekarthick
ரா.ரமேஷ்குமார்
அருண்
dsudhanandan
balakarthik
மகா பிரபு
ந.கார்த்தி
Manik
அசுரன்
122 posters

Page 1 of 36 1, 2, 3 ... 18 ... 36  Next

Go down

ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? Empty ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

Post by அசுரன் Tue 31 May 2011 - 15:01

அசுரன் - ஆசிரியர் (கணினி) - தனியார் பள்ளி, சென்னை
Manik - இணையதள பூங்கா
மகா பிரபு - வேதியல் ஆசிரியர், தனியார் பள்ளி
balakarthik - தனியார் நிறுவனத்தில் கணக்குபுள்ளை - மஸ்கட்
dsudhanandan - தனியார் நிறுவனத்தில் கணக்குபுள்ளை - கோழிக்கோடு, கேரளா
அருண் - கட்டுமான பொறியாளர், பகரைன்
ரா.ரமேஷ்குமார் - B.TECH Student (II Year)
positivekarthick - B.C.S படித்துவிட்டு சொந்தமாக சிறு நிறுவனம் வைத்துள்ளார்.
krishnaamma - பி.காம் படித்துவிட்டு வீட்டை நிர்வகிக்கிறார் - நல்ல சமையல் வல்லுனர்
தாமு - பொறியாளர் - சிங்கப்பூர்
kitcha - Asst. Engr. (E & E) - Constructing Company, Abudhabi
sshanthi - Accounts Assistant (contract basis) Govt. Company
uma rani - Record Officer, Private Hospital. Chandigarh, Punjab
மஞ்சுபாஷிணி - Cashier, Varba Insurance Comp. Kuwaith
bbat - Asst. Supervisor, Dialog Company, Srilanka
thillalangadi - சேவை ஆலோசகர், ஆட்டோ மொபைல் கம்பெனி
முரளிராஜா - ரப்பர் தொழிலகம் (ஓரிங், வாசர், ஆயில் சீல் தயாரிப்பு)
கே.பாலா - ஆங்கில ஆசிரியர், அரசு பள்ளி (எம்.ஏ (தமிழ்) எம்.ஏ (ஆங்கிலம்) எம்.ஏ (யோகா )பி.எட்
ப்ரியா - கணக்காளர், மத்திய அரசு
உதயசுதா - அக்கௌண்ட்ஸ் & அட்மின் ஆபிசர் துபாய்
ஹாசிம் - Heavy Equipment parts Supervisor, Qatar
சாந்தன் - கணினி வன்பொருள் அட்மின், சென்னை.
jeylakesengg - பொறியாளர், துறை:வடிவமைப்பு, கனடியன் பன்னாட்டு நிறுவனம், ஷார்ஜா
murugesan - சட்ட தொழில்(அட்வகேட்), திருநெல்வேலி
SK - இயந்திர வடிவமைப்பாளர்
அப்புகுட்டி - பெட்டிக்கடை, சமூக சேவகர்
rarara - மின் உபகரணங்கள் விற்பனை, சொந்த தொழில்
ரேவதி - எம்.காம் மாணவி
மனோஜ் - பங்கு மார்க்கெட் தின வணிகம், கணினி ஜாதகம்
தேனி சூர்யாபாஸ்கரன் - பொறியாளர், வடிவமைப்பு, திட்டமிடுதல் மற்றும் உற்பத்தி, கப்பல் கட்டும் துறை, சிங்கை
சதாசிவம் - கெமிக்கல் இஞ்சினியர், மலேசியா.
ஸ்ரீஜா - அக்கெளவுன்ட்ஸ் மற்றும் ஆபீஸ் அட்மினிஸ்ரேட்டர், தனியார் கம்பெனி
கலைவேந்தன் - ஆங்கில ஆசிரியர், புது தில்லி அரசினர் மேல்நிலைப்பள்ளி
muthu86 - Sales Executive
gowrisankar - Hardware and Network Engineer.
விஜயராகவன் - ப்ராஜக்ட் இஞ்சீனியர், தோஹா-கத்தார்
D.SABARINATHAN - அதிகாரி, மூலப்பொருள் பிரிவு. பீகார் அலுமினியம் நிறுவனம்.
அப்துல் - ஆங்கில ஆசிரியர், அரசு பள்ளி
msmasfaq - Hardware and Network Engineer, Srilanka
............................................................................................................................................................................................................................................................................................................
அன்புள்ள ஈகரை நண்பர்களே நண்பிகளே! உங்கள் அனைவருக்கும் அசுரனின் வணக்கங்கள். ஒவ்வொருவரை பற்றி நன்கு தெரிந்துக்கொள்ள நாம் அனைவரும் எந்த துறையில் பணியாற்றுகிறோம் என்று இங்கு குறிப்பிட்டால் பின்நாளில் நமக்கு தொழிலிலோ அல்லது பணியிலோ ஏற்படும் சந்தேகங்களை நண்பர்கள் வாயிலாக சரிசெய்துக்கொள்ள உதவியாக இருக்குமே. பணியிடம் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் எதுவும் தெரிவிக்காமல் வெறும் பணி செய்யும் அல்லது தொழில் செய்யும் துறையை மட்டும் தெரிவிக்கலாமே?
[table]


Last edited by அசுரன் on Mon 11 Jul 2011 - 1:44; edited 6 times in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? Empty Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

Post by அசுரன் Tue 31 May 2011 - 15:02

நான் கணினி ஆசிரியராக ஒரு தனியார் பள்ளியில் பணியாற்றுகிறேன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? Empty Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

Post by Manik Tue 31 May 2011 - 15:04

நான் இணையதள பூங்கா வைத்துள்ளேன் [You must be registered and logged in to see this image.]


Last edited by Manik on Tue 31 May 2011 - 16:20; edited 1 time in total


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? Empty Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

Post by ந.கார்த்தி Tue 31 May 2011 - 15:07

அசுரன் wrote:அன்புள்ள ஈகரை நண்பர்களே நண்பிகளே! உங்கள் அனைவருக்கும் அசுரனின் வணக்கங்கள். ஒவ்வொருவரை பற்றி நன்கு தெரிந்துக்கொள்ள நாம் அனைவரும் எந்த துறையில் பணியாற்றுகிறோம் என்று இங்கு குறிப்பிட்டால் பின்நாளில் நமக்கு தொழிலிலோ அல்லது பணியிலோ ஏற்படும் சந்தேகங்களை நண்பர்கள் வாயிலாக சரிசெய்துக்கொள்ள உதவியாக இருக்குமே. பணியிடம் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் எதுவும் தெரிவிக்காமல் வெறும் பணி செய்யும் அல்லது தொழில் செய்யும் துறையை மட்டும் தெரிவிக்கலாமே?
அருமை அண்ணா [You must be registered and logged in to see this image.]


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


[You must be registered and logged in to see this image.]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? Empty Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

Post by Manik Tue 31 May 2011 - 15:09

அருமைலாம் அப்பறம் சொல்லிக்கலாம் நீ என்ன பன்றன்னு சொல்லு கார்த்தி [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? Empty Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

Post by மகா பிரபு Tue 31 May 2011 - 15:23

நான் M.Sc., M.Ed முடித்து விட்டு தந்தைக்கு உதவியாக விவசாய வேலைகள் பார்க்கிறேன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? Empty Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

Post by balakarthik Tue 31 May 2011 - 15:42

வாழ்த்துக்கள் அசுரன் இந்த புதிய முயற்சிக்கு , நான் மஸ்கட்டில் தனியார் நிறுவனத்தில் கணக்குபுள்ளயாக இருக்கிறேன் :வணக்கம்:


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? Empty Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

Post by dsudhanandan Tue 31 May 2011 - 15:48

நான் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தனியார் நிறுவனத்தில் கணக்குபுள்ள வேல பாக்கறேனுங்கோ


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? Empty Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

Post by அருண் Tue 31 May 2011 - 15:50

நான் பஹ்ரைனில் கட்டுமான துறையில் பொறியிலராக பணியாற்றுகிறேன்! நன்றி அசுரன் அண்ணா!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? Empty Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

Post by ரா.ரமேஷ்குமார் Tue 31 May 2011 - 15:57

நான் B.TECH தகவல் தொழில்நுட்பம் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன் அண்ணா...


[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? Empty Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 36 1, 2, 3 ... 18 ... 36  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum