ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணித புதிர்

+3
ந.கார்த்தி
Manik
ranhasan
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கணித புதிர் Empty கணித புதிர்

Post by ranhasan Tue May 31, 2011 1:26 pm

வணக்கம் நண்பர்களே,

கணிதத்தை போன்று நம் சிந்தனையை தூண்டும், அறிவு வளர்ச்சியை பெருக்கும் எளிய தூண்டுகோல் வேறெதுவும் இல்லை. ஒரு சிறிய கணிதப் புதிர்...

...B A S E
+ B A L L
------------
G A M E S
------------

இதில் உள்ள ஒவ்வொரு ஆங்கில எழுத்தும் ஒரு எண்ணை குறிக்கிறது. ஒரே எண்ணை இரண்டு எழுத்துகளுக்கு பொருத்தக் கூடாது. அனைத்தும் ஒற்றை இலக்க எண்களே ( 0 முதல் 9 வரை ). A, B, E, G, M, S, L மதிப்புகளை காண்க?

உதாரணத்திற்கு ஒரு சிறிய புதிரையும் விடையையும் இணைத்துள்ளேன், இதனை வைத்து மேலே உள்ள புதிரை முயற்சித்துப் பாருங்கள்.

...A B
+ C D
------
E C C
------ இதற்கான விடை A=9, B=6, C=3, D=7, E=1.

...9 6
+ 3 7
------
1 3 3
------


Last edited by ranhasan on Tue May 31, 2011 2:52 pm; edited 1 time in total


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கணித புதிர் Boxrun3
with regards ரான்ஹாசன்



கணித புதிர் Hகணித புதிர் Aகணித புதிர் Sகணித புதிர் Aகணித புதிர் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

கணித புதிர் Empty Re: கணித புதிர்

Post by Manik Tue May 31, 2011 1:31 pm

ரொம்ப படிச்சிருக்கனுமோ கணித புதிர் 502589



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கணித புதிர் Empty Re: கணித புதிர்

Post by ந.கார்த்தி Tue May 31, 2011 1:36 pm

இந்த பக்கத்தை நான் பார்க்கலை கணித புதிர் 68516 கணித புதிர் 68516


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கணித புதிர் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

கணித புதிர் Empty Re: கணித புதிர்

Post by சின்றெல்லா Tue May 31, 2011 2:12 pm

ranhasan wrote:வணக்கம் நண்பர்களே,

கணிதத்தை போன்று நம் சிந்தனையை தூண்டும், அறிவு வளர்ச்சியை பெருக்கும் எளிய தூண்டுகோல் வேறெதுவும் இல்லை. ஒரு சிறிய கணிதப் புதிர்...

...B A S E
+ B A L L
------------
G A M E S
------------

இதில் உள்ள ஒவ்வொரு ஆங்கில எழுத்தும் ஒரு எண்ணை குறிக்கிறது. ஒரே எண்ணை இரண்டு எழுத்துகளுக்கு பொருத்தக் கூடாது. அனைத்தும் ஒற்றைப்படை எண்களே ( 0 முதல் 9 வரை ). A, B, E, G, M, S, L மதிப்புகளை காண்க?

உதாரணத்திற்கு ஒரு சிறிய புதிரையும் விடையையும் இணைத்துள்ளேன், இதனை வைத்து மேலே உள்ள புதிரை முயற்சித்துப் பாருங்கள்.

...A B
+ C D
------
E C C
------ இதற்கான விடை A=9, B=6, C=3, D=7, E=1.

...9 6
+ 3 7
------
1 3 3
------


ஒரு சந்தேகம் சார் ... அனைத்தும் ஒற்றை படை எண்களா அல்லது ஒற்றை இலக்க எண்களா?
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்


பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Back to top Go down

கணித புதிர் Empty Re: கணித புதிர்

Post by ANTHAPPAARVAI Tue May 31, 2011 2:17 pm

சின்றெல்லா wrote:
ஒரு சந்தேகம் சார் ... அனைத்தும் ஒற்றை படை எண்களா அல்லது ஒற்றை இலக்க எண்களா?

சியர்ஸ் சியர்ஸ்


கணித புதிர் Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

கணித புதிர் Empty Re: கணித புதிர்

Post by ranhasan Tue May 31, 2011 2:54 pm

மன்னிக்கவும் தங்கள் கேள்வி சரியே. அனைத்தும் ஒற்றை இலக்க எண்களே. புதிரில் திருத்தம் செய்துவிட்டேன். நன்றி...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கணித புதிர் Boxrun3
with regards ரான்ஹாசன்



கணித புதிர் Hகணித புதிர் Aகணித புதிர் Sகணித புதிர் Aகணித புதிர் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

கணித புதிர் Empty Re: கணித புதிர்

Post by dhiva1 Tue May 31, 2011 3:14 pm

3 answers ( A=4,B=2,E=1,G=0,M=9,S=6,L=5)2461+2455=04916 or 2483+2455=04938or 7483+7455=14938
dhiva1
dhiva1
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 31/05/2011

Back to top Go down

கணித புதிர் Empty Re: கணித புதிர்

Post by சின்றெல்லா Tue May 31, 2011 4:06 pm

விடை இதோ...
G=1
L=5
B=7
A=4
s=8
E=3
M=9

சரியா நண்பரே..?
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்


பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Back to top Go down

கணித புதிர் Empty Re: கணித புதிர்

Post by சின்றெல்லா Tue May 31, 2011 4:09 pm

7 4 8 3
7 4 5 5
------------
1 4 9 3 8
G A M E S
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்


பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Back to top Go down

கணித புதிர் Empty Re: கணித புதிர்

Post by ranhasan Tue May 31, 2011 5:21 pm

அன்பு நண்பர்கள் சின்றெல்லா மற்றும் திவா இருவர் அளித்த பதில்களும் சரியே. இந்த கேள்விக்கு 3 பதில்களை நான் எதிர்பார்க்கவில்லை, மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது. திவாவின் பெரும் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கணித புதிர் Boxrun3
with regards ரான்ஹாசன்



கணித புதிர் Hகணித புதிர் Aகணித புதிர் Sகணித புதிர் Aகணித புதிர் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

கணித புதிர் Empty Re: கணித புதிர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum