ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"கோடை சுற்றுலா' குடும்பத்துடன் வாரீர், புதிய தலைமைச் செயலகம் ?

5 posters

Go down

"கோடை சுற்றுலா' குடும்பத்துடன் வாரீர், புதிய தலைமைச் செயலகம் ? Empty "கோடை சுற்றுலா' குடும்பத்துடன் வாரீர், புதிய தலைமைச் செயலகம் ?

Post by ந.கார்த்தி Tue May 31, 2011 1:16 pm

புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தைப் பார்க்க பொதுமக்களின்
கூட்டம் அதிகரித்து வருகிறது. குடும்பத்துடன் வருபவர்கள் 6 மாடிக்
கட்டடத்தை சுற்றிப்பார்த்து வருகின்றனர்.

காலி செய்யப்பட்டிருக்கும் முதலமைச்சர் அறை, தலைமைச் செயலர் அறை, துணை
முதல்வர் அறை மற்றும் துறைச் செயலர்களின் அறைகளை பார்வையிட்டு வருகின்றனர்.
அங்கிருக்கும் கூட்ட அரங்கு, வரவேற்பறை, பார்வையாளர்கள் அறை என ஒவ்வொரு
பகுதியாகச் சென்று பார்க்கின்றனர். 6வது மாடியிலிருந்து நகர்ப்பகுதியையும்,
போக்குவரத்தையும் ரசிக்கின்றனர். பலர் குடும்பத்துடன் புகைப்படமும்
எடுத்துக் கொள்கின்றனர்.

செம்மொழி நூலகம்: கோட்டையில்
இருந்த செம்மொழி நூலகம் புதிய தலைமைச் செயலகக் கட்டடத்துக்கு மாற்றப்பட்டு
விட்டது. தரைத்தளப் பகுதியில் அனைத்துப் பொருள்களும் வைக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து அங்கிருந்த ஊழியரிடம் கேட்டபோது, "நூல்கள், ரேக்குகள் மற்றும்
இதர சாமான்களை இங்கு வைக்கச் சொல்லியுள்ளனர். வேறு இடம் ஒதுக்கப்படுமா?
எனத் தெரியவில்லை. நூலகத்தை இயக்கும்படியும் கூறவில்லை' என்றார். புதிய
கட்டடத்தில் உள்ள தகவல் மையம் (என்.ஐ.சி.,) மட்டும் செயல்பட்டு வருகிறது.
"மையத்தை இடமாற்றம் செய்யும்படி எவ்வித உத்தரவும் வரவில்லை' என அங்கிருந்த
பணியாளர்கள் தெரிவித்தனர்.

புதிய தலைமை செயலகத்திலிருந்த அமைச்சர்களின் அலுவலகங்கள், அரசுத் துறை
செயலர் அலுவலகங்கள் மற்றும் இதர பிரிவுகள், 80 சதவீதத்துக்கு மேல்
கோட்டைக்கு மாற்றப்பட்டு விட்டன.

மீதமிருக்கும் அலுவலகங்களை மாற்றும் வேலையும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த வார இறுதிக்குள், அனைத்து அலுவலகங்களையும் முழுமையாக மாற்ற வேண்டும்
என்ற இலக்கில், இடமாற்றும் பணிகளை செய்து வருகின்றனர். புதிய தலைமைச்
செயலகக் கட்டடத்தை பராமரிக்கும் பணிகள் வழக்கம்போல் நடக்கிறது. பி.வி.ஜி.,
என்ற தனியார் நிறுவனத்திடம் பராமரிப்புப் பணிகளை பொதுப்பணித்துறை
ஒப்படைத்துள்ளது. அதன் ஊழியர்கள் இயல்பாக தங்களது வேலைகளைச் செய்து
வருகின்றனர். புதிய தலைமைச் செயலகத்தில் மீதியிருக்கும் கட்டுமானப்
பணிகளும், அதையொட்டி நடந்து வரும் பிற கட்டுமானப் பணிகளும் தொடர்ந்து
நடக்கின்றன. இதுகுறித்து, ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் இருந்தவர்களிடம்
விசாரித்தபோது, "எங்களது வேலைகளைச் செய்து வருகிறோம். இதுவரை பணியை
நிறுத்துங்கள் என்று எவ்வித உத்தரவும் எங்களுக்கு பிறப்பிக்கப்படவில்லை.
அப்படி பணிகளை நிறுத்த வேண்டுமென்றால், அதற்கான, உத்தரவு வெளிவரும்' என
கூறினர். புதிய கட்டடத்தின் கீழ் தளத்தில், சட்டசபையில் எம்.எல்.ஏ.,கள்
மற்றும் அமைச்சர்கள் அமரும் இருக்கைகள் பழுதுபார்க்கப்பட்டு வருகின்றன.
தலைமைச் செயலகத்தின் அதிகாரி ஒருவரின் மேற்பார்வையில், இருக்கைகளை
பழுதுபார்த்து, அதற்கு வண்ணமிட்டு வருகின்றனர். கோட்டையில் அமையவிருக்கும்
புதிய சட்டசபை கூட்ட அரங்கிற்கு, இந்த இருக்கைகள் கொண்டு செல்லப்பட உள்ளன.
TMT


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


"கோடை சுற்றுலா' குடும்பத்துடன் வாரீர், புதிய தலைமைச் செயலகம் ? Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

"கோடை சுற்றுலா' குடும்பத்துடன் வாரீர், புதிய தலைமைச் செயலகம் ? Empty Re: "கோடை சுற்றுலா' குடும்பத்துடன் வாரீர், புதிய தலைமைச் செயலகம் ?

Post by ந.கார்த்தி Wed Jun 01, 2011 11:05 am

சிரி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


"கோடை சுற்றுலா' குடும்பத்துடன் வாரீர், புதிய தலைமைச் செயலகம் ? Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

"கோடை சுற்றுலா' குடும்பத்துடன் வாரீர், புதிய தலைமைச் செயலகம் ? Empty Re: "கோடை சுற்றுலா' குடும்பத்துடன் வாரீர், புதிய தலைமைச் செயலகம் ?

Post by jeylakesengg Wed Jun 01, 2011 1:36 pm

நல்ல் தமாசு ஜாலி
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

"கோடை சுற்றுலா' குடும்பத்துடன் வாரீர், புதிய தலைமைச் செயலகம் ? Empty Re: "கோடை சுற்றுலா' குடும்பத்துடன் வாரீர், புதிய தலைமைச் செயலகம் ?

Post by முரளிராஜா Wed Jun 01, 2011 2:20 pm

போய் பாத்துட வேண்டியதுதான் பைத்தியம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

"கோடை சுற்றுலா' குடும்பத்துடன் வாரீர், புதிய தலைமைச் செயலகம் ? Empty Re: "கோடை சுற்றுலா' குடும்பத்துடன் வாரீர், புதிய தலைமைச் செயலகம் ?

Post by SK Wed Jun 01, 2011 2:56 pm

நான் அ.தி.மு.க. காரன் அதனால் நான் போக மாட்டேன்
பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

"கோடை சுற்றுலா' குடும்பத்துடன் வாரீர், புதிய தலைமைச் செயலகம் ? Empty Re: "கோடை சுற்றுலா' குடும்பத்துடன் வாரீர், புதிய தலைமைச் செயலகம் ?

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 01, 2011 3:01 pm

அதான் போய் பாத்துட வேண்டியது தான் பட்டணம் போய்வரலாம்.. தலைமை செயலகம் பார்த்துட்டு வரலாம்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

"கோடை சுற்றுலா' குடும்பத்துடன் வாரீர், புதிய தலைமைச் செயலகம் ? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

"கோடை சுற்றுலா' குடும்பத்துடன் வாரீர், புதிய தலைமைச் செயலகம் ? Empty Re: "கோடை சுற்றுலா' குடும்பத்துடன் வாரீர், புதிய தலைமைச் செயலகம் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக கே. ஞானதேசிகன் நியமனம்
» புதிய தலைமைச் செயலக கட்டடத்தை மருத்துவமனையாகப் பயன்படுத்துவதில் தவறில்லை: கருணாநிதி
» பழமை வாய்ந்த தலைமைச் செயலகம் இடிப்பு
» புதிய தலைமைச் செயலக கட்டடத்தில் பிரமாண்ட மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி: ஜெயலலிதா அறிவிப்பு
» ஜெ வின் அதிகாரிகளின் அதிரடி மாற்றங்கள்...!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum