ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுடச்சுடக் கிடைக்கும் இட்டிலியும் சாம்பாரும்!!

2 posters

Go down

சுடச்சுடக் கிடைக்கும் இட்டிலியும் சாம்பாரும்!!  Empty சுடச்சுடக் கிடைக்கும் இட்டிலியும் சாம்பாரும்!!

Post by ந.கார்த்தி Tue May 31, 2011 1:11 pm

உலகின் மக்கள்தொகையில் 500 மில்லியன் மக்கள்
வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கிறார்களாம். ஒரு வருடத்தில் பட்டினியால்
இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 15 மில்லியன். உலக சுகாதார மையம்
வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகின் மூன்றில் ஒருபங்கு மக்கள் மிதமிஞ்சிய
ஊட்டமுள்ளவர்கள் என்றும், மற்றுமோர் பிரிவினர் நிறைவு பெற்றவர்கள் என்றும்,
மூன்றாம் பிரிவினர் பட்டினியால் உயிரிழந்து கொண்டிருப்பவர்கள் என்றும்
தெரிவிக்கிறது.

நீங்கள் இதைப்படித்து முடிப்பதற்குள் 200 பேர் பட்டினியால் செத்திருப்பர். 4
மில்லியன் இது இந்த வருட முடிவிற்குள் நிகழப்போகும் பட்டினிச் சாவுகளின்
எண்ணிக்கை. இதில் கொடுமையான விஷயம் இவர்களில் மூன்றில் ஒன்று 5
வயதிற்குட்பட்ட குழந்தை..
உலகின் உணவுப்பற்றாக்குறை சதவீதத்தில் 50% பேர் இந்திய துணைக்கண்டத்தில்
வசிப்பவர்கள். 40%பேர் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவின் மற்ற பகுதிகளிலும்
வசிப்பவர்கள். ஒவ்வொரு 3.5 வினாடிக்கும் ஒரு உயிர் போகிறது பட்டினியால்.

உலகின் ஆபத்தான பணிகளிலும் மனிதன் ஈடுபடுவது ... ஒருவேளை சோற்றுக்காக.
கதிர்வீச்சு அபாயமிக்க சுரங்கப்பணிகளிலும், உயிருக்கு உத்தரவாதமில்லாத
சூழ்நிலைகளிலும் பணியாற்றுவது சோற்றுக்காக.

முன் சொன்னது போல், கரைக்கு வந்தால் மீன் பிணம், வராவிட்டால் மீனவன்
பிணம்... தெரிந்தும் போகிறானே எதற்கு? எல்லாம் ஒருவேளை சோற்றுக்கு. ..
இதில் வரும் அனைத்தும் வெறும் எண்கள் மட்டுமா? எண்ணிப்பாருங்கள்
...அத்தனையும் உயிர்கள்.!!

"தனியொருவனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் " என்றான் பாரதி .

நாங்கள் அழிக்கக் கேட்கவில்லை ...ஆக்கம் வேண்டுகிறோம்.

"இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடு ..ஆயினும் பட்டினிச்சாவுகள் அதிகம் ஏன் ?

உள்ளவர்களுக்கு ஒன்றும் , இல்லாதவர்களுக்கு வேறொன்றும் என இரண்டு இந்தியாவா ?"
இதை நான் கேட்கவில்லை..இந்திய உயர்நீதிமன்றம் அரசைப்பார்த்துக் கேட்டது.

பணம் படைத்தவன் கொலைகாரனோ.. கொள்ளைக்காரனோ.. சிறையிலடைபட்டாலும் ..சுடச்சுடக் கிடைக்கும் இட்டிலியும் சாம்பாரும் !!

இல்லாதவன் பாடு.. எப்போதும் போல..அம்மா தாயே.. அம்மா தாயே.. உங்களைத்தான் கேட்கிறோம்..

தீர்க்கவேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்க.. முந்தைய அரசு கொண்டுவந்தது
என்பதற்காக கல்வித்திட்டத்தை மாற்றுவதும்..சட்டமன்ற கட்டிடத்தை மாற்றுவதும்
தேவையா ?

சமச்சீர் கல்வி எதற்கு பயன்பட்டதோ.. இல்லையோ கிராமத்துப் பிள்ளைகள் ஆசிரியருடன் இணக்கமான சூழலில் படிக்க மிகப்பயன்பட்டது.

உங்க ஆட்சியதிகாரத்தில் நன்மைசெய்வதை விட்டுவிட்டு ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் உதைச்சு விளையாட நாங்கதான் கிடைச்சோமா ?
இப்போ ஒருத்தர ஓய்வெடுக்க அனுப்பியிருக்கோம் ..அவருக்குத் துணையாக நீங்களும் போக வேண்டியிருக்கும்.

" உலகில் பாதிப்பேர் வறுமைக்கோட்டின் கீழ் வசிப்பவர்களாம் பாவம் அவர்கள்
வசித்துவிட்டுப்போகட்டும்.. அதுவும் இல்லையென்றால் வேறு எதன்கீழ்
வசிப்பார்கள் ?" ஒரு கவிஞனின் வேதனைவரிகள் மனதில்வருகிறது .
TMT


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சுடச்சுடக் கிடைக்கும் இட்டிலியும் சாம்பாரும்!!  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சுடச்சுடக் கிடைக்கும் இட்டிலியும் சாம்பாரும்!!  Empty Re: சுடச்சுடக் கிடைக்கும் இட்டிலியும் சாம்பாரும்!!

Post by அசுரன் Tue May 31, 2011 1:14 pm

இது பற்றி விரிவாக எனது 1000மாவது பதிவில் விவரிக்கிறேன் கார்த்திக். இப்போது தகவல் சேகரித்து பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சுடச்சுடக் கிடைக்கும் இட்டிலியும் சாம்பாரும்!!  Empty Re: சுடச்சுடக் கிடைக்கும் இட்டிலியும் சாம்பாரும்!!

Post by ந.கார்த்தி Tue May 31, 2011 1:29 pm

அசுரன் wrote:இது பற்றி விரிவாக எனது 1000மாவது பதிவில் விவரிக்கிறேன் கார்த்திக். இப்போது தகவல் சேகரித்து பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
நன்றி அண்ணா பின்னர் விரிவாக பதியுங்கள்
உங்களின் ஆயிரமாவது பதிவு சிறப்பாக அமைய என் வாழுத்துகள்
சுடச்சுடக் கிடைக்கும் இட்டிலியும் சாம்பாரும்!!  Wewishyouallthebest2


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சுடச்சுடக் கிடைக்கும் இட்டிலியும் சாம்பாரும்!!  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சுடச்சுடக் கிடைக்கும் இட்டிலியும் சாம்பாரும்!!  Empty Re: சுடச்சுடக் கிடைக்கும் இட்டிலியும் சாம்பாரும்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum