Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby Dr.S.Soundarapandian Today at 12:18 pm
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 12:17 pm
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 9:17 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 11:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 10:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 10:30 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 8:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 3:31 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லொள்ளு எனப்படுவது யாதெனின்.........
+3
மகா பிரபு
சுடர் வீ
dsudhanandan
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
லொள்ளு எனப்படுவது யாதெனின்.........
லொள்ளு எனப்படுவது யாதெனின்.........
* ஓசி சாப்பாடு என்றாலும் உப்பு ஜாஸ்தி என்பது
* மைசூர்பாவில் மைசூரை தேடுவது
* கால் கிலோ கோழிக் கறி வாங்க 8 கேள்வி கேட்பது
* தூங்கிறவனை எழுப்பி 7 மணி பஸ் எத்தனை மணிக்கு வரும் என கேட்பது
* கத்தரி வெயிலில் கோட், சூட் போட்டு வலம் வருவது
டவுட்டு:
கோழி போட்ட முட்டையிலிருந்து இன்னொரு கோழி வரும்... வாத்தியார் போட்ட முட்டையிலிருந்து இன்னொரு வாத்தியார் வருவாரா?
குங்குமம் இந்த வாரம்!!!
காலாவதியானார் "கருணாநிதி"...!
ஒரு கம்ப்ளீட் ரிப்போர்ட்....
அழகிரி அமெரிக்கா தப்பி ஓட்டம்...!
நான் "திஹார் ஜெயிலை" சுத்திப் பார்க்கப் போறேன்..
-- கனிமொழி கலக்கல் பேட்டி!!!
"அம்மா" மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு
- ஸ்டாலின் பஞ்ச்
நான் கேப்டன்னு சொன்னது தோனியைத்தான்
- வடிவேலு விளக்கம்
* ஓசி சாப்பாடு என்றாலும் உப்பு ஜாஸ்தி என்பது
* மைசூர்பாவில் மைசூரை தேடுவது
* கால் கிலோ கோழிக் கறி வாங்க 8 கேள்வி கேட்பது
* தூங்கிறவனை எழுப்பி 7 மணி பஸ் எத்தனை மணிக்கு வரும் என கேட்பது
* கத்தரி வெயிலில் கோட், சூட் போட்டு வலம் வருவது
டவுட்டு:
கோழி போட்ட முட்டையிலிருந்து இன்னொரு கோழி வரும்... வாத்தியார் போட்ட முட்டையிலிருந்து இன்னொரு வாத்தியார் வருவாரா?
குங்குமம் இந்த வாரம்!!!
காலாவதியானார் "கருணாநிதி"...!
ஒரு கம்ப்ளீட் ரிப்போர்ட்....
அழகிரி அமெரிக்கா தப்பி ஓட்டம்...!
நான் "திஹார் ஜெயிலை" சுத்திப் பார்க்கப் போறேன்..
-- கனிமொழி கலக்கல் பேட்டி!!!
"அம்மா" மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு
- ஸ்டாலின் பஞ்ச்
நான் கேப்டன்னு சொன்னது தோனியைத்தான்
- வடிவேலு விளக்கம்
Last edited by dsudhanandan on Tue May 31, 2011 1:51 pm; edited 2 times in total
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: லொள்ளு எனப்படுவது யாதெனின்.........
நான் கேப்டன்னு சொன்னது கங்குலியத் தான்
- வடிவேலு விளக்கம்
- வடிவேலு விளக்கம்
இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!
சுடர் வீ- இளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
Re: லொள்ளு எனப்படுவது யாதெனின்.........
தோனி னு சொல்லி இருக்கலாம்..dsudhanandan wrote:
நான் கேப்டன்னு சொன்னது கங்குலியத் தான்
- வடிவேலு விளக்கம்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: லொள்ளு எனப்படுவது யாதெனின்.........
குழம்பிய நிலையில் அவர் கூறுவதாக கங்குலி-யை போட்டேன்...
நகைச்சுவை தானே .... லாஜிக் வேண்டுமா?
நகைச்சுவை தானே .... லாஜிக் வேண்டுமா?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: லொள்ளு எனப்படுவது யாதெனின்.........
லொள்ளு உங்களுக்கு கொஞ்சம் அதிகமாக இருக்கு சுதா அண்ணா!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: லொள்ளு எனப்படுவது யாதெனின்.........
அருண் wrote:லொள்ளு உங்களுக்கு கொஞ்சம் அதிகமாக இருக்கு சுதா அண்ணா!
கோயமுத்தூர் தம்பி...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: லொள்ளு எனப்படுவது யாதெனின்.........
லாஜீக் இல்லை அண்ணா. டைமிங்குக்கு நல்ல இருக்குமேன்னு சொன்னேன். வேற ஒன்றுமில்லை ...dsudhanandan wrote:குழம்பிய நிலையில் அவர் கூறுவதாக கங்குலி-யை போட்டேன்...
நகைச்சுவை தானே .... லாஜிக் வேண்டுமா?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: லொள்ளு எனப்படுவது யாதெனின்.........
வடிவேலுவின் பஞ்ச் அருமை. மற்ற அனைத்தும் நன்கு ரசிக்கும்படி இருந்தது. பாராட்டுக்கள்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: லொள்ளு எனப்படுவது யாதெனின்.........
dsudhanandan wrote:குழம்பிய நிலையில் அவர் கூறுவதாக கங்குலி-யை போட்டேன்...
நகைச்சுவை தானே .... லாஜிக் வேண்டுமா?
இதுதான் லொள்ளுங்கறது!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: லொள்ளு எனப்படுவது யாதெனின்.........
கோரிக்கையை ஏற்று டோனி என மாற்றி விட்டேன் நண்பா
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அச்சம் எனப்படுவது யாதெனின்
» தினம் ஒரு லொள்ளு - இன்றைய லொள்ளு இதோ..
» பொய்மையெனப்படுவது யாதெனின்
» இணைய கலாட்டா
» அன்பெனப்படுவது யாதெனின் - காணொளி
» தினம் ஒரு லொள்ளு - இன்றைய லொள்ளு இதோ..
» பொய்மையெனப்படுவது யாதெனின்
» இணைய கலாட்டா
» அன்பெனப்படுவது யாதெனின் - காணொளி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|