ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றி சிவா:)

+11
கலைவேந்தன்
T.N.Balasubramanian
Manik
தாமு
அருண்
அசுரன்
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
SK
கே. பாலா
krishnaamma
15 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

நன்றி சிவா:) Empty நன்றி சிவா:)

Post by krishnaamma Tue May 31, 2011 11:26 am

நான் இங்கு வந்து 1 வருடத்திற்க்கும் மேலாகி விட்டது. அது முதல் நிறைய மாற்றங்கள் பார்க்கிறேன் இங்கு. முதலில் நாம் டைப் செய்யும் போது எண்கள் அடிப்பது சிரமமாக இருக்கும் , இப்ப அது சரி செய்யப்பட்டு விட்டது புன்னகை

பிறகு பல வண்ணங்களில் நாம் நாம் தளத்தை பார்க்கலாம் , செட் செய்து கொள்ளலாம் .

எளிதில் தமிழில் அடிக்கவும் ( அடிக்கும் போது பக்கத்தில் பல சொற் கள் நமக்கு உதவும் :பாப் அப் பாக்ஸ்) ஆங்கிலத்தில் அடிக்க ஒரு பொத்தானை அழுத்தினால் போறும் படி செய்தது ... என பல சொல்லலாம்.

எல்லாவற்ற்க்கும் மகுடம் வைத்தது போல் இப்ப செய்த மாற்றம். ஒவ்வொரு பக்கத்துக்கும் 15 பின்னூட்டங்கள், மேலும் முதல் பதிவினை எல்லா பக்கங்களுக்கும் வருமாறு செய்ததும் ரொம்ப அருமை நன்றி சிவா:) 224747944 நன்றி சிவா:) 224747944 நன்றி சிவா:) 224747944 நன்றி சிவா:) 224747944 நன்றி சிவா:) 677196 நன்றி சிவா:) 677196 நன்றி சிவா:) 677196 நன்றி சிவா:) 677196 நன்றி சிவா:) 677196 நன்றி சிவா:) 677196 நன்றி சிவா:) 677196 நன்றி சிவா:) 677196 நன்றி சிவா:) 677196 நன்றி சிவா:) 677196
நான் முதலில் "பஞ்ச் வசன " திரி இல் மட்டும் பார்த்தேன். இன்று தான் என் திரி இல் பார்த்தேன் ; பிறகு அனைத்து திரிகளிலும் பார்த்தேன். ரொம்ப அருமையான ஏற்பாடு இது சிவாபுன்னகை இது மிகவும் பயனுள்ள ஒன்று. திரி துவங்கியவரின் கருத்தை நாம் எந்த பக்கத்திலும் படிக்கலாம்; அதன் பிரகாரம் பின்னூட்டம் இடலாம்.

ரொம்ப அருமை இது. உங்களுக்கு தனி மடல் இடுவதை காட்டிலும் இங்கு போட்டால் நிறைய பேர் கவனித்து பயன் பெறுவார்கள் என்றே இங்கு போட்டுள்ளேன் தவறு என்றாள் மன்னிக்காவும் புன்னகை நான் எல்லா மாற்றங்களையும் எழுத்தலை , நான் உணர்ந்தவற்றை மட்டும் எழுதி இருக்கேன் . படிக்கும் நீங்களும் உங்களின் அனுபவத்தை எழுதவும் புன்னகை
நன்றி சிவா நன்றி சிவா:) 678642 நன்றி சிவா:) 678642 நன்றி சிவா:) 678642 நன்றி சிவா:) 678642 நன்றி சிவா:) 678642 நன்றி சிவா:) 154550 நன்றி சிவா:) 154550 நன்றி சிவா:) 154550 நன்றி சிவா:) 154550 நன்றி சிவா:) 154550


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நன்றி சிவா:) Empty Re: நன்றி சிவா:)

Post by கே. பாலா Tue May 31, 2011 11:33 am

நன்றி சிவா:) 677196 நன்றி சிவா:) 677196 நன்றி சிவா:) 677196
First topic message reminder :
வருவது நல்ல விஷயம் .
ஆனால் இது. படம் இங்கே. பன்ச் எங்கே,.. பாட்டுக்கு பாட்டு. போன்ற திரிகளில் மட்டும் வராமல் disable செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது .


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நன்றி சிவா:) Empty Re: நன்றி சிவா:)

Post by SK Tue May 31, 2011 11:37 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆம் தலை மிகவும் பாராட்டப்பட வேண்டியவர் தான்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நன்றி சிவா:) Empty Re: நன்றி சிவா:)

Post by மகா பிரபு Tue May 31, 2011 11:41 am

கே. பாலா wrote:நன்றி சிவா:) 677196 நன்றி சிவா:) 677196 நன்றி சிவா:) 677196
First topic message reminder :
வருவது நல்ல விஷயம் .
ஆனால் இது. படம் இங்கே. பன்ச் எங்கே,.. பாட்டுக்கு பாட்டு. போன்ற திரிகளில் மட்டும் வராமல் disable செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது .
இது பல இடங்களில் உபயோகமாகவும் , சில இடங்களில் உபயோக மற்றும் உள்ளது
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நன்றி சிவா:) Empty Re: நன்றி சிவா:)

Post by krishnaamma Tue May 31, 2011 11:44 am

கே. பாலா wrote:நன்றி சிவா:) 677196 நன்றி சிவா:) 677196 நன்றி சிவா:) 677196
First topic message reminder :
வருவது நல்ல விஷயம் .
ஆனால் இது. படம் இங்கே. பன்ச் எங்கே,.. பாட்டுக்கு பாட்டு. போன்ற திரிகளில் மட்டும் வராமல் disable செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது .

"படம் இங்கே பஞ்ச் எங்கே " குத்தான் ரொம்ப முக்கியம் பாலா, ஏன்னா அந்த முதல் போஸ்ட் ஐ படிக்காமல் பலரும் படம் போட ஆரமிச்சுட்டாங்களே, ஒவ்வொரு முறையும் எடிட் பண்ணுவது எவ்வளவு பிரச்சனை? மேலும் பின்னூட்டங்களையும் எடிட் செய்வது கடினம். என்வே அந்த திரிக்கு இந்த முறை ரொம்ப உதவியாக இருப்பதாகவே நான் நினக்கிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நன்றி சிவா:) Empty Re: நன்றி சிவா:)

Post by மஞ்சுபாஷிணி Tue May 31, 2011 11:46 am

கண்டிப்பாக க்ரிஷ்ணாம்மா நீங்கள் இங்கு சொன்ன எல்லாமே சிவா தமிழன் இருவரின் கைவண்ணமே ஈகரை அழகாக மிளிர்வதும் நாளுக்கு நாள் மெருகடைவதும் அதனால் நாம் அனைவரும் பயன் அடைவதும்... அன்பு நன்றிகள் சிவா தமிழன்... இருவருக்கும் எத்தனையோ வேலை சுமைகளுக்கிடையில் எங்களுக்கும் பயன் தரும் வகையில் ஈகரையில் நாளுக்கு நாள் புதுமையை புகுத்தி எங்களை ஆச்சர்யப்படவைப்பதற்கும் என் அன்பு நன்றிகளுடனான வாழ்த்துக்கள் இருவருக்குமே.... இதனால் நாம் எல்லோருமே பயன் அடைந்திருக்கிறோம்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நன்றி சிவா:) 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நன்றி சிவா:) Empty Re: நன்றி சிவா:)

Post by கே. பாலா Tue May 31, 2011 11:51 am

//"படம் இங்கே பஞ்ச் எங்கே " குத்தான் ரொம்ப முக்கியம் பாலா, ஏன்னா அந்த
முதல் போஸ்ட் ஐ படிக்காமல் பலரும் படம் போட ஆரமிச்சுட்டாங்களே,//

உண்மைதான்...அப்படியென்றால் அந்த "பூமி பந்தை பிடித்திருப்பது" போன்ற முதல் படம் . மட்டும் வராமல் பார்த்துக்கொள்ளலாம் .( எது பன்ச் படம் என்ற குழப்பம் புதியவர்களுக்கு வராமல் இருக்கும்)


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நன்றி சிவா:) Empty Re: நன்றி சிவா:)

Post by அசுரன் Tue May 31, 2011 12:04 pm

ஈகரை வளர்ச்சியில் அனைவரின் பங்கும் பங்களிப்பும் மிகவும் பாராட்டுதற்குரியது. நிர்வாகி அவர்களின் பாரபட்சமற்ற அனுகுமுறை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அதற்காகவும் சிறப்பு பாராட்டுக்கள் சிவா அண்ணா!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நன்றி சிவா:) Empty Re: நன்றி சிவா:)

Post by மகா பிரபு Tue May 31, 2011 12:08 pm

நன்றி சிவா:) Caf83ec563a83c7d6177b9e8a23ea61a


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நன்றி சிவா:) Empty Re: நன்றி சிவா:)

Post by அருண் Tue May 31, 2011 12:12 pm

சிறப்பான நன்றியை தெரிவித்தமைக்கு உங்களுக்கு நன்றி அக்கா!
ஈகரை நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே போகிறது சிறப்பாக செயல் ஆற்றிக்கொண்டிருக்கும் இரு அண்ணன் மார்களுக்கு
நன்றி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நன்றி சிவா:) Empty Re: நன்றி சிவா:)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum