ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
மாதத் தவணையில் நோக்கியா போன்கள் Poll_c10மாதத் தவணையில் நோக்கியா போன்கள் Poll_m10மாதத் தவணையில் நோக்கியா போன்கள் Poll_c10 
heezulia
மாதத் தவணையில் நோக்கியா போன்கள் Poll_c10மாதத் தவணையில் நோக்கியா போன்கள் Poll_m10மாதத் தவணையில் நோக்கியா போன்கள் Poll_c10 
mini
மாதத் தவணையில் நோக்கியா போன்கள் Poll_c10மாதத் தவணையில் நோக்கியா போன்கள் Poll_m10மாதத் தவணையில் நோக்கியா போன்கள் Poll_c10 
mohamed nizamudeen
மாதத் தவணையில் நோக்கியா போன்கள் Poll_c10மாதத் தவணையில் நோக்கியா போன்கள் Poll_m10மாதத் தவணையில் நோக்கியா போன்கள் Poll_c10 
Abiraj_26
மாதத் தவணையில் நோக்கியா போன்கள் Poll_c10மாதத் தவணையில் நோக்கியா போன்கள் Poll_m10மாதத் தவணையில் நோக்கியா போன்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாதத் தவணையில் நோக்கியா போன்கள்

3 posters

Go down

மாதத் தவணையில் நோக்கியா போன்கள் Empty மாதத் தவணையில் நோக்கியா போன்கள்

Post by dinesh_22 Thu Sep 10, 2009 4:28 pm

தொடர்ந்து வேகமாக வளர்ந்து வரும் மொபைல் போன் விற்பனைச் சந்தையில் தன் முதல் இடத்தைப் பல வழிகளில் தக்க வைக்க நோக்கியா முயற்சிகளை எடுத்து வருகிறது. அவற்றில் ஒன்றாக இந்தியாவின் இரு மாநிலங்களில் ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் கிராமங்களில் அங்கு இயங்கும் நிதி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு தவணை முறையில் மொபைல் போன்களை வழங்க முன்வந்தது. 2,500 கிராமங்களில் இத்திட்டம் அறிமுகமான போது 27,500 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனைத் தொடர்ந்து மேலும் 12 மாநிலங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

மழை பொய்த்தலால் வர்த்தகம் பாதித்துள்ள நிலையிலும் இந்தியாவில் மொபைல் போன் விற்பனை மட்டும் குறையவே இல்லை. எனவே இன்னும் அதிகமான மக்களை மொபைல் வாங்கிடச் செய்திடும் முயற்சியில் வாரத்திற்கு ரூ.100 வீதம் 25 வாரங்கள் பணம் செலுத்தும் வகையில் மொபைல் போன்களை வழங்கி வருகிறோம் என்று நோக்கியா இந்தியா நிர்வாக அதிகாரி சிவகுமார் கூறுகிறார்.

ஏறத்தாழ 43 கோடி பேர் பயன்படுத்தும் மொபைல் மார்க்கட்டில் 60% போன்கள் நோக்கியாவுடையதே. உலக அளவில் மொபைல் விற்பனையில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

அண்மையில் தேசிய பொருளாதார ஆய்வு மையத்துடன் நோக்கியா இணைந்து மேற்கொண்ட கணக்கெடுப்பில், இந்திய பொருளாதார வளர்ச்சியில் தனிப் பெருந்துறையாகத் தகவல் தொழில் நுட்ப துறை உருவாகும் என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 2014–15 ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் இத்துறை 15.4% பங்கினைக் கொண்டிருக்கும் (ரூ. 8,65,031 கோடி) என்று கணக்கிடப்பட்டுள்ளது.

உலக அளவில் ஒரு கோடியே பத்து லட்சம் வாடிக்கையாளர் களைக் கொண்டுள்ள நோக்கியா நிறுவனத்திற்கு சென்னையில் உள்ள அதன் தொழிற்சாலை மிகப் பெரிய அளவில் உற்பத்தி செய்திடும் தொழிற்சாலையாகும். இங்கு 25 கோடி டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 8,000 பேர் பணி புரிகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் போன்களில் பாதி இங்கிருந்து 59 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
avatar
dinesh_22
பண்பாளர்


பதிவுகள் : 58
இணைந்தது : 02/07/2009

Back to top Go down

மாதத் தவணையில் நோக்கியா போன்கள் Empty Re: மாதத் தவணையில் நோக்கியா போன்கள்

Post by சிவா Thu Sep 10, 2009 8:46 pm

நல்ல தகவல் தினேஷ்!


மாதத் தவணையில் நோக்கியா போன்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மாதத் தவணையில் நோக்கியா போன்கள் Empty Re: மாதத் தவணையில் நோக்கியா போன்கள்

Post by dinesh_22 Thu Sep 10, 2009 9:22 pm

nandri siva avargaley
avatar
dinesh_22
பண்பாளர்


பதிவுகள் : 58
இணைந்தது : 02/07/2009

Back to top Go down

மாதத் தவணையில் நோக்கியா போன்கள் Empty Re: மாதத் தவணையில் நோக்கியா போன்கள்

Post by மீனு Thu Sep 10, 2009 10:11 pm

மாதத் தவணையில் நோக்கியா போன்கள் 677196
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மாதத் தவணையில் நோக்கியா போன்கள் Empty Re: மாதத் தவணையில் நோக்கியா போன்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum