ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சர்

4 posters

Go down

பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சர் Empty பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சர்

Post by ந.கார்த்தி Tue May 31, 2011 8:36 am

புவ‌்னேஸ்வர்: ஒடிசாவில் அம்மாநில அமைச்சர் ஒருவர் ஓரே ஆண்டில் 10-ம்
மற்றும் 12-ம் வகுப்புக்கான தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்று்ளார்.
ஓடிசாவில்,பழங்குடியினர் மேம்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை
அமைச்சராக இருப்பவர் ரமேஷ்சந்திரா மஜ்கி (33) இவர் கடந்த1990- 1995-ம்
ஆண்டுகளில் தனது தந்தை ஜாதவ் மஜ்கி ,தொழி்ற்துறை அமைச்சராக இருந்த போது
இவர் நவராங்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் படித்து கொண்டிருந்தார்.
இப்பள்ளியில் நடத்தப்பட்ட 10-ம் மற்றும் 12-ம் வகுப்புதேர்வுஎழுதினார்.
இதி்ல் அவருக்கு தோல்வி ஏற்பட்டது. இந்நிலையில் அவரது தந்தை ஜாதவ் மஜ்கி
இறந்ததும் படிப்பை நிறுத்திவிட்டு தந்தையைப்போல தீவிர அரசியலில்
நுழைந்தார். படிப்படியாக அரசியல் செல்வாக்கு பெற்று. கடந்த 2004-ம் ஆண்டு
சட்டசபை தேர்தலில் நவராங்பூர் தொகுதியில் போட்டியி்ட்டு வெற்றி பெற்றார்.
பின்னர் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு
வெற்றி பெற்று , முதல்வர் நவீன்பட்நாயக் அமைச்சரவையில் தகவல்
தொழில்நுட்பத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். எனினும் இவருக்கு
எப்படியேனும் 12-ம் வகுப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் குறையவில்லலை.
இந்நிலையில் ஒடிசா மாநிலத்தின் அரசுத்தேர்வுகள் கடந்த 12-ம் தேதி முதல்
20-ம் தேதி வரை 10-ம் வகுப்பிற்கும், 12-ம் வகுப்பிற்கு நடந்தது. இதில்
அமைச்சர் ரமேஷ்சந்திர மஜ்கி , தனது சொந்த மாவட்டமான நவரங்பூராவில் உள்ள
பானபீடா மகாவித்யாலயா ‌பள்ளியில் இவருக்கு தேர்வு எழுத ஹால்டிக்கெட்
வழங்கப்பட்டிருந்தது. தனி அறை ஒதுக்கப்பட்டு தேர்வு எழுதினார். நேற்று
தேர்வு முடிகள் வெளியாயின. இதில் அமைச்சர் தேர்ச்சி பெற்றுள்ளதாக
அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்நது அவருக்கு சக அமைச்சர்கள், உறவினர்கள்
பாராட்டு தெரிவித்தனர். இது குறித்து அமைச்சர் கூறுகையில், தேர்வில் வெற்றி
பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்
நடநது கொண்டிருந்த நேரத்தில் தேர்வு தேதி ‌அறிவிக்கப்பட்டதால் சிரமம்
பார்க்காமல் தேர்வு எழுதினேன். மேற்கொண்டு பட்டப்படிப்பு படிக்க இருப்பதாக
தெரிவித்தார்.
தினமலர் பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சர் 678642 பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சர் 678642


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சர் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சர் Empty Re: பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சர்

Post by கே. பாலா Tue May 31, 2011 9:26 am

அமைச்சரை " பெயிலாக்குற " தில்லு யாருக்கு இருக்குன்னேன் ! பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சர் 755837


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சர் Empty Re: பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சர்

Post by மகா பிரபு Tue May 31, 2011 9:37 am

கே. பாலா wrote:அமைச்சரை " பெயிலாக்குற " தில்லு யாருக்கு இருக்குன்னேன் ! பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சர் 755837
அப்ப பெயிலான எல்லாரும் அமைச்சர் ஆயிட வேண்டியது தான்.. புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சர் Empty Re: பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சர்

Post by தாமு Tue May 31, 2011 9:39 am

புன்னகை சிரி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சர் Empty Re: பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சர்

Post by கே. பாலா Tue May 31, 2011 10:31 am

பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சர் 2825183110
மகா பிரபு wrote:
கே. பாலா wrote:அமைச்சரை " பெயிலாக்குற " தில்லு யாருக்கு இருக்குன்னேன் ! பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சர் 755837
அப்ப பெயிலான எல்லாரும் அமைச்சர் ஆயிட வேண்டியது தான்.. புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சர் Empty Re: பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சர்

Post by மகா பிரபு Tue May 31, 2011 10:36 am

கே. பாலா wrote:பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சர் 2825183110
மகா பிரபு wrote:
கே. பாலா wrote:அமைச்சரை " பெயிலாக்குற " தில்லு யாருக்கு இருக்குன்னேன் ! பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சர் 755837
அப்ப பெயிலான எல்லாரும் அமைச்சர் ஆயிட வேண்டியது தான்.. புன்னகை
பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சர் 678642
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சர் Empty Re: பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆசிரியர் தகுதி தேர்வில் இதுவரை தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் இணையதளத்தில் வெளியீடு
» ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மிஸ் இந்தியா மாடல்…
» உரிமையியல் நீதிபதி பணிக்கான தேர்வில் பழங்குடியின இளம்பெண் தேர்ச்சி:
» நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த தாய், தந்தையற்ற மாணவியை தத்தெடுத்த ரோஜா - குவியும் பாராட்டுக்கள்
» சிவகங்கை மாவட்டத்தில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற 40 பள்ளிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum