புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யோகா கற்றுக்கொள்ளுங்கள்! -- மிக மிக நல்லது :)
Page 1 of 1 •
யோகாசனம் செய்வதால் உடல் உறுதி,மனம் உறுதி,ஆயுள் நீடிப்பு உண்டாகும்.நோய்களை அண்டாமல் உடலை பாதுகாக்கலாம்.வந்த நோய்களை செயல் இழக்க செய்யலாம்.
யோகாசன் கற்றுக்கொள்ள தகுந்த குருவின் உதவியை நாடுவது அவசியம்....யூடூப்பில் பார்த்தும்,டிவியில் பார்த்தும் நீங்களே முயற்சி செய்து முருங்கைகாய் போல உடம்பு முறுக்கிக்கொண்டு ஏதாவது வம்பு வந்துவிடப்போகிறது.
நான் ஒரு யோகா மாஸ்டரிடம் யோகா ஆறு மாதம் கற்றுக்கொண்டேன்..ஞாயிற்றுகிழமை ஒரு மணி நேரம் வகுப்பு.காலை 7 மணிக்கு ஆரம்பித்து 10 மணிக்கு முடியும்.நிறைய பேசுவார்.அதுவே என்னை தொடர முடியாமல் செய்துவிட்டது..மதியம் 12 மணி வரை யாரு பசி தாங்குறது.10 மணிக்கு முடிஞ்சிரும்னு பார்த்தா 12 ஆகிடும்..ஜோதிடம் பார்க்க வந்தவர்கள் என் அலுவலகத்தில் இருந்து ஃபோன் அடித்துக்கொண்டே இருப்பார்கள்..சைலண்ட் மோடில் வைத்துவிட்டு நெளிய வேண்டியிருக்கும்.
யோகா மனதில் அன்பும்,தெளிவும் ஏற்படுத்தும் என்பதை உணர்ந்திருக்கிறேன்..முக்கியமாக அனைத்து நோய்களுக்கும் மூல காரணமான மலக்கட்டு அஜீரணம் ஏற்படுவதே இல்லை...இதுவே பாதி வெற்றி.நரம்புகள் முறுக்கேறி,வலிமை உண்டாக்கும்...ரத்த ஓட்டம் சீரடையும்.
தினசரி காலை சண்டிவியில் ஆசனா ஆண்டியப்பன் யோகா சொல்லி தருவதை பார்த்திருப்பீர்கள்.சின்ன பசங்களை எல்லாம் வில்லாக வளைந்து தரையை தொடுவார்கள்..நம்மிடமிருந்து பெருமூச்சுதான் வரும்..என் பையனையும் இது மாதிரி யோகா கத்துக்க வைப்பேன்.என சொல்லும் புருசன்மார்களை ,க்கும்..நம்மால கையாலகலை..புள்ளையை யோகா கத்துக்க அனுப்புறாராம் என்பார்கள் மனைவிகள்.
ஒரே மாதிரி ரெடிமேட் முகத்துடன்...ஆசனா ஆண்டியப்பன் யோகா சொல்லிதருவதே அழகு...என் குரு மூச்சு உள்ளே வரும்போதும் வெளியே போகும்போதும் தான் கை கால்களை மடக்கி பயிற்சி செய்ய வேண்டும் என்பார்.அதாவது மூச்சு வெளிவர கால்களை நீட்ட வேண்டும்...மூச்சின் நீளத்திற்கேற்ப.மூச்சு உள்ளே இழுத்து ,வெளியேறிய பின் மீண்டும் மூச்சை இழுக்கும்போதுதான் மீண்டும் அடுத்த ஸ்டெப்..
பெரிய அப்பாடக்கரா இருக்காரேன்னு எனக்கு கடுப்பாகும்..ஆனா அதுதான் சரின்னு எனக்கு தோணுது..ஆசனா ஆண்டியப்பனை என் குரு திட்டுவார்..படக் படக் நு தோள்ல துண்டு போடுற மாதிரி காலையும் கையையும் போட சொல்றாரே என்பார்.
#நம் பாரத நாட்டின் முக்கிய அடையாளமான பரத நாட்டியமே ஒரு முழுமையான யோகாதான்.அதில் எல்லா யோகாசனங்களும் அடங்கியிருக்கிறது.
யோகாவின் வகைகள் 100 க்கும் மேற்பட்டவை...;
முக்கியமான யோகாசனங்கள் சில:
*உட்காசனம்
*பத்மாசனம்
*வீராசனம்
*யோகமுத்ரா
*உத்தீதபத்மாசனம்
*சானுசீரானம்
*பஸ்திமோத்தாசனம்
*உத்தானபாத ஆசனம்
*நவாசனம்
*விபரீதகரணி
*சர்வாங்காசனம்
*ஹலாசனம்
*மச்சாசனம்
*சப்தவசீராசனம்
*புசங்காசனம்
*சலபாசனம்
*தணுராசனம்
*வச்சிராசனம்
*மயூராசனம்
*உசர்ட்டாசனம்
*மகாமுத்ரா
*அர்த்தமத்த்ச்யோந்தராசனம்
*சிரசாசனம்
*சவாசனம்
*மயுராசனம்
*உசர்ட்டாசனம்
*அர்த்த மத்ச்யோந்திராசனம்
*அர்த்த சிரசானம்
*சிரசாசனம்
*நின்ற பாத ஆசனம்
*பிறையாசனம்
*பாதாசுத்தானம்
*திருகோணசனம்
*கோணாசனம்
*உட்டியானா
*நெளலி
*சக்கராசனம்
*சவாசனம்/சாந்தியாசனம்
*பவனமுத்தாசனம்
*கந்தபீடாசனம்
*கோரசா ஆசனம்
*மிருகாசனம்
*நடராசா ஆசனம்
*ஊர்த்துவ பதமாசனம்
*பிரானாசனம்
*சம்பூரண சபீடாசனம்
*சதுரகோனோசனம்
*ஆகர்சன தனூராசனம்
*ஊர்த்துவ பரவிசுடிர ஏகபாத ஆசனம்
*உருக்காசனம்
*ஏக அத்த புசங்காசனம்
*யோகா நித்திரை
*சாக்கோராசனம்
*கலா பைரப ஆசனம்
*அர்த்தபாத பச்சி மோத்தாசனாம்
*கவையாசனம்
*பூர்ண நவாசனம்
*முக்த அகத்த சிரசாசனம்
*ஏகபாத சிரசாசனம்
யோகா தருன் நன்மைகள் :
.1.உடல் வெளி உறுப்புகளும் உள் உறுப்புகளும் பலம் அடைகின்றன..புத்துணர்ச்சி அடைகின்றன..
2.ரத்த ஓட்டம் சீரடைகிறது....
3.நல்ல சிந்தனை,செயல் உண்டாகும்..
4.நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்கலாம்.
5.ஆயுள் நீடிக்கும்..இதற்கு மூச்சு பயிற்சி உத்தரவாதம் தருகி
றது.
6,பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.
7. வந்த நோயினைக் கட்டுக்குள் வைக்கலாம்.
8. உற்சாகம் பெருகும். உடல் ஆரோக்கியம் கூடும்.
9. உடலின் மண்டலங்கள் அனைத்தும் (நரம்பு, இரத்த ஓட்டம் ஜீரணம்) , போன்ற மண்டலங்கள் சீரடையும்.
10..இளமையாய் இருக்கலாம்.வீரியம் கூடும்
11. நோய் எதிர்ப்பு சக்தி கூடும். வளர்சிதை மாற்றம் சீராகும்.
12.மனவலிமை கிட்டும். மன அழுத்தம் போக்கலாம்.
13.மூளை இதயத்திற்கு நல்ல ஒய்வு கிட்டும். அதன் திறனை மேம்படுத்தலாம்
14.கோபம் பயம் நீக்கலாம்.
.கீழ்க்கண்ட நோய்களைக் கட்டுப்படுத்தலாம்
1. சர்க்கரை நோய்,
2. இரத்த அழுத்தம்,
3. இதய நோய்கள் ,
4. ஆஸ்துமா சைனஸ்,
5. ஸ்பாண்டிலோடிஸ்,
6. தூக்கமின்மை,
7. அதிக உடல் எடை,
8. முதுகு வலி,
9. வலிப்பு நோய்
10. தலை வலி மற்றும் கழுத்துவலி,
11. முதுகு மற்றும் மூட்டு வலி ,
12. மாதவிடாய் பிரச்சனைகள் ,
13. கருப்பை பிரச்சனைகள் வயிறு சமந்தப்பட்ட பிரச்சனைகள் , மற்றும் பல்வேறு நோய்கள்..
என்ன நண்பர்களே உங்களுக்கும் யோகா கற்றுக்கொள்ள ஆசை வந்திருக்குமே..யோகா டீச்சரை தேடாமல் ,நல்ல மாஸ்டராக குருவாக தேடி செல்லுங்கள்....
astrosuper
மிக அருமையான விவரங்கள் யோகாவை பற்றி....
ஆமாம் உண்மையே யோகா குரு இல்லாமல் கற்றுக்கொள்வது நல்லதில்லை. எங்கள் வீட்டில் குடி இருந்த ஒருவர் இது போல தானாகவே டிவி பார்த்து செய்ய முயன்று மூக்கில் இருந்து ரத்தம் வந்து ஹாஸ்பிடலில் சேர்க்கும் அளவுக்கு போய்விட்டது.
அன்பு நன்றிகள் தாமு அருமையான பகிர்வுக்கு.
ஆமாம் உண்மையே யோகா குரு இல்லாமல் கற்றுக்கொள்வது நல்லதில்லை. எங்கள் வீட்டில் குடி இருந்த ஒருவர் இது போல தானாகவே டிவி பார்த்து செய்ய முயன்று மூக்கில் இருந்து ரத்தம் வந்து ஹாஸ்பிடலில் சேர்க்கும் அளவுக்கு போய்விட்டது.
அன்பு நன்றிகள் தாமு அருமையான பகிர்வுக்கு.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Sponsored content
Similar topics
» “திருமண முறிவின் கசப்பை, இனிமையாக்கியது யோகா!” - யோகா ஆசிரியையின் நெகிழ்ச்சிக் கதை
» யோகா பயிற்றுவிக்கும் வயது முதிர்ந்த யோகா பாட்டிகள்.
» நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!!
» புரிந்தால் நல்லது, புரியா விட்டால் அதை விட நல்லது..!
» இன்று உலக இட்லி தினம்.. இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது
» யோகா பயிற்றுவிக்கும் வயது முதிர்ந்த யோகா பாட்டிகள்.
» நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!!
» புரிந்தால் நல்லது, புரியா விட்டால் அதை விட நல்லது..!
» இன்று உலக இட்லி தினம்.. இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1