புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_c10சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_m10சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_c10 
40 Posts - 63%
heezulia
சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_c10சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_m10சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_c10சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_m10சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_c10சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_m10சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_c10 
2 Posts - 3%
viyasan
சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_c10சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_m10சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_c10சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_m10சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_c10 
232 Posts - 42%
heezulia
சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_c10சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_m10சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_c10சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_m10சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_c10சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_m10சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_c10 
21 Posts - 4%
prajai
சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_c10சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_m10சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_c10சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_m10சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_c10சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_m10சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_c10சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_m10சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_c10சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_m10சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_c10சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_m10சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 31, 2011 5:52 am

நீங்கள் எப்போதாவது சமையல் சமையல் எரிவாயு பதிவு செய்து இருக்கிறீர்களா..??? நீங்கள் போன் செய்தவுடன் அவர்கள் போனை எடுத்து இருக்கிறார்களா..?? இது வரை யாரும் ஒரே போன் காலில் சமையல் எரிவாயு பதிவு செய்து இருக்க முடியாது...!!!

எப்போது போன் செய்தாலும், நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் உபபோயகதில் உள்ளது பதில் வரும்...!!!

இந்த சமையல் எரிவாயு பதிவு செய்யும் வேலையை எங்க அம்மா என்னிடம் தான் கொடுப்பாங்க, எரிவாயு பதிவு செய்ய எப்படியும் ரெண்டு நாள் ஆகிவிடும். ஆனால் இப்பொழுது எரிவாயு பதிவு செய்ய ஒரு புதிய முறை வந்துள்ளது...!!!! அதை பற்றி பார்ப்போம்…

சமையல் எரிவாயு உருளையை பதிவு செய்ய 24 மணி நேர செல்பேசி தானியங்கி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் "இண்டேன்' சிலிண்டர்களைப் பெற இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 8124024365 என்ற செல்பேசி எண்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செல்பேசி எண்ணை அழைத்து சிலிண்டரை பதிவு செய்து கொள்ளலாம். தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பதிவு செய்யலாம்.

ஒரு வாடிக்கையாளர் சமையல் எரிவாயு பதிவு செய்ய வேண்டும் என்றால் செல் பேசி இருக்க வேண்டும்..!!! லேன்ட் லைன் பதிவு செய்ய முடியாது..!!! நேரில் போனாலும் செல் போனில் பதிவு செய்யுங்கள் என கூறிவிடுகிறார்கள்..!!

ஒரு வாடிக்கையாளர் ஒரே செல்பேசியில் மட்டுமே எரிவாயு பதிவு செய்ய வேண்டும் வேவ்வேறு செல் போனில் பதிவு செய்ய முடியாது..!!!

குறைகள்

* இந்த தானியங்கி முறையில் கட்டணம் வசூலிக்கப் படுகிறது இலவச சேவையாக இந்த என்னை வைத்து இருக்கலாம்

* முன்பெல்லாம் சமையல் எரிவாயு பதிவு செய்தால் பக்கத்து வீட்டிற்கும் சேர்த்து பதிவு செய்து கொள்ளலாம்... ஆனால் இப்பொழுது அவ்வாறு செய்ய முடியாது.

* முதலில் தொலைப்பேசியில் பதிவு செய்தால் சமையல் எரிவாயு எப்பொழுது வருமென்று கூறுவார்கள். இப்பொழுது அது தெரியாது.

* இந்த தானியங்கி முறை பற்றி இன்னும் யாருக்கும் விழிப்புணர்வு செய்யாமல் இருப்பது... ஒரு பத்து முறை முயற்சி செய்த பிறகு எனக்கு தெரிந்தது... ஒரு சமையல் எரிவாயு பதிவு செய்ய மூன்று நிமிடம் ஆகிறது..!!!

* செல் பேசியில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்கிறார்கள், செல் பேசி இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்...???

* ஒரே நம்பரில் இருந்து தான் எரிவாயு பதிவு செய்ய வேண்டும் என்கிறார்கள், செல் போன் தொலைந்து விட்டால் வேறு நம்பரில் இருந்து எவ்வாறு எரிவாயு பதிவு செய்வது..???

* இந்த முறை இண்டேன், HP, இரண்டிற்கு மட்டும் அறிமுகம் செய்து இருக்கிறார்கள், இந்த முறையால் இண்டேன் நிறுவனத்திற்கு தான் லாபம், ஒவ்வொரு வாடிக்கையாளரும் தனி தனியாக எரிவாயு பதிவு செய்தால் போன் மூலம் தனி வருமானம் வரும்.

சமையல் எரிவாயு பதிவு செய்யும் முறை

1. 8124024365 இண்டேன் எரிவாயு வைத்திருப்பவர்கள் அனைவரும் இந்த எண்ணில் தான் தொடர்பு கொள்ள வேண்டும்

2. தமிழ் மொழிக்கு 1 அழுத்த வேண்டும்

3. உங்கள் எரிவாயு ஏஜென்ஸி தொலைப்பேசி என்னை STD CODE வுடன் பதிவு செய்ய வேண்டும்

4. ஏஜென்சி எண்ணை உறுதி செய்ய 1 அழுத்தவும் வேண்டும்

5. உங்கள் கஸ்டமர் எண்ணை அழுத்தவும் வேண்டும்

6. கஸ்டமர் எண்ணை உறுதி செய்ய 1 அழுத்த வேண்டும்

7. எரிவாயு புக்கிங் செய்ய 1 அழுத்த வேண்டும்

8. பதிவு செய்த பின்பு செல் போனிற்கு ஒரு குறுஞ்செய்தி வரும்... குறுஞ்செய்தி வந்தால் மட்டுமே நம் விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தானியங்கியில் பதிவு செய்வது சிறந்த முறை தான் ஆனால் இதில் பல குழப்பங்கள் இருக்கிறது...கடினமானதாக இருக்கிறது, சாமானிய மக்களால் இந்த முறையில் சமையல் எரிவாயுவை பதிவு செய்ய முடியாது, முன்பு இருந்த முறைய சிறந்ததாக இருந்தது. இந்த தானியங்கி முறையில் குழப்பங்களே இருகின்றன, மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே இந்த விதிமுறைகள் புரியும், என்ன இருந்தாலும் இயந்திரைதை நம்ப முடியாது.... மனிதர்களிடம் பதிவு செய்த பொழுதே எரிவாயு வீடு வந்து சேராது. இனி இந்த இயந்திரத்தை நம்பிகொண்டு இருக்க வேண்டுமா..??? மீண்டும் பழைய முறையை கொண்டு வந்தால் நல்லது.

கலைஞர் அரசு வழங்கிய சமையல் எரிவாயுவுக்கு, இந்த முறையில் பதிவு செய்ய முடியாது.

சௌந்தர்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
JUJU
JUJU
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

PostJUJU Tue May 31, 2011 9:04 am

சாமானிய மக்கள் பயன்படுத்த முடியாது

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 31, 2011 9:34 am

சோகம்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 31, 2011 10:06 am

அருமையான யோசனை!

இப்ப டீவியில பாத்தீங்கன்னா, லைவ் க்விஸ் நடத்துவாங்க. அதுல ரெண்டு பேரோட போட்டோவை ஒண்ணா இனைச்சு காட்டுவாங்க, பச்சைக் குழந்தை கூட அதை கரைக்டா சொல்லிடும். ஆனா, தப்புத் தப்பா பதில் சொல்லிக்கிட்டு இருப்பாங்க, அது யாருன்னா நிகழ்ச்சியை நடத்துரவங்களே தான். ஏன்னா... அப்பதான் "எல்லாரும் தப்பா சொல்லிக் கிட்டு இருக்குராங்களேன்னு" நாம சொல்ல நினைப்போமாம்! ஒரு காலுக்கு 10 ரூபாயாம், சரி போன் பண்ணா உடனே இணைப்புக் கொடுப்பாங்களான்னா அதுவும் இல்லை காத்திருக்கணுமாம்! 3 நிமிஷம் வரைக்கும் காத்திருக்கணும். 30 ரூபாய் ஆச்சா...? அதுக்கு அப்பறம் நம்மளோட கால் கட்டாகிடும்!!

50 ஆயிரம் கிடைக்கப் போகுதேன்னு நாம திரும்பவும் 'டிரை' பண்ண வேண்டியது தான்!!

எப்படியெல்லாம் சம்பாதிக்கிறாங்கப்பா!! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 31, 2011 10:13 am

ANTHAPPAARVAI wrote: தப்புத் தப்பா பதில் சொல்லிக்கிட்டு இருப்பாங்க, அது யாருன்னா நிகழ்ச்சியை நடத்துரவங்களே தான். ஏன்னா... அப்பதான் "எல்லாரும் தப்பா சொல்லிக் கிட்டு இருக்குராங்களேன்னு" நாம சொல்ல நினைப்போமாம்! ஒரு காலுக்கு 10 ரூபாயாம், சரி போன் பண்ணா உடனே இணைப்புக் கொடுப்பாங்களான்னா அதுவும் இல்லை காத்திருக்கணுமாம்! 3 நிமிஷம் வரைக்கும் காத்திருக்கணும். 30 ரூபாய் ஆச்சா...? அதுக்கு அப்பறம் நம்மளோட கால் கட்டாகிடும்!!

50 ஆயிரம் கிடைக்கப் போகுதேன்னு நாம திரும்பவும் 'டிரை' பண்ண வேண்டியது தான்!!
நானும் கவனித்து இருக்கிறேன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 31, 2011 10:22 am

புதிய எரிவாயு சிலின்டர் புக்கிங் முறை நன்றாகவே உள்ளது அண்ணா!.. அனைவரும் பழகட்டுமே! எந்த மொபைலில் இருந்து வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். நான் நேற்று கூட வேறு மொபைலில் இருந்து தான் பதிவு செய்தேன். கடைசியாக ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. அதாவது உங்களது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் என்ன என்று? அவ்வளவே! அதற்கு நாம் பதில் கூறாமல் கூட வெளியேறலாம். எல்லா திட்டங்களும் வந்த புதிதில் குழப்பமாக தான் இருக்கும் போக போக சரியாகிவிடும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 31, 2011 10:53 am

அசுரன் wrote:புதிய எரிவாயு சிலின்டர் புக்கிங் முறை நன்றாகவே உள்ளது அண்ணா!.. அனைவரும் பழகட்டுமே! எந்த மொபைலில் இருந்து வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். நான் நேற்று கூட வேறு மொபைலில் இருந்து தான் பதிவு செய்தேன். கடைசியாக ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. அதாவது உங்களது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் என்ன என்று? அவ்வளவே! அதற்கு நாம் பதில் கூறாமல் கூட வெளியேறலாம். எல்லா திட்டங்களும் வந்த புதிதில் குழப்பமாக தான் இருக்கும் போக போக சரியாகிவிடும்.

சியர்ஸ்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 31, 2011 12:39 pm

ANTHAPPAARVAI wrote:அருமையான யோசனை!

இப்ப டீவியில பாத்தீங்கன்னா, லைவ் க்விஸ் நடத்துவாங்க. அதுல ரெண்டு பேரோட போட்டோவை ஒண்ணா இனைச்சு காட்டுவாங்க, பச்சைக் குழந்தை கூட அதை கரைக்டா சொல்லிடும். ஆனா, தப்புத் தப்பா பதில் சொல்லிக்கிட்டு இருப்பாங்க, அது யாருன்னா நிகழ்ச்சியை நடத்துரவங்களே தான். ஏன்னா... அப்பதான் "எல்லாரும் தப்பா சொல்லிக் கிட்டு இருக்குராங்களேன்னு" நாம சொல்ல நினைப்போமாம்! ஒரு காலுக்கு 10 ரூபாயாம், சரி போன் பண்ணா உடனே இணைப்புக் கொடுப்பாங்களான்னா அதுவும் இல்லை காத்திருக்கணுமாம்! 3 நிமிஷம் வரைக்கும் காத்திருக்கணும். 30 ரூபாய் ஆச்சா...? அதுக்கு அப்பறம் நம்மளோட கால் கட்டாகிடும்!!

50 ஆயிரம் கிடைக்கப் போகுதேன்னு நாம திரும்பவும் 'டிரை' பண்ண வேண்டியது தான்!!

எப்படியெல்லாம் சம்பாதிக்கிறாங்கப்பா!! சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! 56667 சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! 56667 சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! 56667

அனுபவம் பேசுகிறதா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 31, 2011 12:42 pm

அசுரன் wrote:புதிய எரிவாயு சிலின்டர் புக்கிங் முறை நன்றாகவே உள்ளது அண்ணா!.. அனைவரும் பழகட்டுமே! எந்த மொபைலில் இருந்து வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். நான் நேற்று கூட வேறு மொபைலில் இருந்து தான் பதிவு செய்தேன். கடைசியாக ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. அதாவது உங்களது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் என்ன என்று? அவ்வளவே! அதற்கு நாம் பதில் கூறாமல் கூட வெளியேறலாம். எல்லா திட்டங்களும் வந்த புதிதில் குழப்பமாக தான் இருக்கும் போக போக சரியாகிவிடும்.

சரியாக சொன்னீர்கள் அசுரன் புன்னகை எதுவுமே புதிதாக வரும்போது கொஞ்சம் கழ்டமாக த்தான் இருக்கும் , பழகினால் சரியாகிவிடும். ஆனால் என்ன, டோல் ப்ரீ நம்பராக வைத்து இருக்கலாம் . ஏற்கனவே காஸ் விலை உச்சி இல் இருக்கு இப்ப இது வேற எக்ஸ்ட்ரா செலவு சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 31, 2011 12:49 pm

krishnaamma wrote:
ANTHAPPAARVAI wrote:அருமையான யோசனை!

இப்ப டீவியில பாத்தீங்கன்னா, லைவ் க்விஸ் நடத்துவாங்க. அதுல ரெண்டு பேரோட போட்டோவை ஒண்ணா இனைச்சு காட்டுவாங்க, பச்சைக் குழந்தை கூட அதை கரைக்டா சொல்லிடும். ஆனா, தப்புத் தப்பா பதில் சொல்லிக்கிட்டு இருப்பாங்க, அது யாருன்னா நிகழ்ச்சியை நடத்துரவங்களே தான். ஏன்னா... அப்பதான் "எல்லாரும் தப்பா சொல்லிக் கிட்டு இருக்குராங்களேன்னு" நாம சொல்ல நினைப்போமாம்! ஒரு காலுக்கு 10 ரூபாயாம், சரி போன் பண்ணா உடனே இணைப்புக் கொடுப்பாங்களான்னா அதுவும் இல்லை காத்திருக்கணுமாம்! 3 நிமிஷம் வரைக்கும் காத்திருக்கணும். 30 ரூபாய் ஆச்சா...? அதுக்கு அப்பறம் நம்மளோட கால் கட்டாகிடும்!!

50 ஆயிரம் கிடைக்கப் போகுதேன்னு நாம திரும்பவும் 'டிரை' பண்ண வேண்டியது தான்!!

எப்படியெல்லாம் சம்பாதிக்கிறாங்கப்பா!! சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! 56667 சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! 56667 சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! 56667

அனுபவம் பேசுகிறதா? புன்னகை

இல்லம்மா!

இப்படித்தான் இருக்கும்-னு நம்ம பார்வையை அப்படியே அலைய விடுறதுதான்...

நான் கஷ்டமர் கேருக்கே கால் பண்ணுறதில்லை! அதுக்கும் இப்ப காசாமே...

சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!! Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக