புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_c10தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_m10தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_c10 
29 Posts - 62%
heezulia
தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_c10தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_m10தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_c10தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_m10தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_c10தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_m10தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_c10தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_m10தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_c10 
194 Posts - 73%
heezulia
தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_c10தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_m10தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_c10தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_m10தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_c10 
10 Posts - 4%

8 Posts - 3%
prajai
தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_c10தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_m10தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_c10தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_m10தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_c10தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_m10தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_c10தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_m10தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_c10தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_m10தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_c10தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_m10தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கப்படாத சமுகம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 31, 2011 7:55 am

ஒவ்வொரு முறை பத்தாவது மற்றும் ப்ளஸ்டு தேர்வு முடிவுகள் வந்தவுடன் சொல்லிவைத்ததுப் போல் பத்திரிக்கைகள் ஒரு டெம்ப்ளேட் செய்தியை, அதாவது ”தெருவிளக்கில் படித்து முதலாவதாக வந்த ஏழை மாணவன்”, “வீடு வேலை செய்து முதல் மதிபெண் எடுத்த மாணவி”, என்பதாக வேலை செய்தபடியே படித்தவர்கள், ஏழ்மையில் படித்தவர்கள் பற்றிய செய்திகளை இயல்பாக பார்க்கலாம். பின்னாட்களில் வார இதழ்களில் இவர்களை பற்றிய பெருமித கதை சொல்லும் பேட்டிகளும்,கட்டுரைகளும் வரும்.

ஒவ்வொரு ஆண்டும் தொடரும் இந்த கூத்தின் பின்ன்னியில், கிடைத்த வாய்ப்பில் உழைப்பை செலுத்தி வெற்றிம் பெற்ற அந்த மாணவர்கள் பாராட்டுக்குறியவர்கள் தான் அதில் நமக்கு மாற்றுக்கருத்தில்லை.ஆனால் அந்த மாணவர்கள் அப்படி துன்பப்படுவதையும் வரும் காலத்தில் யாரும் அப்படி துன்பப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாக நாம் செய்கிறோமா?

ஒரு மாணவனோ, மாணவியோ படிக்கும் காலத்தில் வேலை செய்வது இழிவானதல்லா மாறாக வரவேற்கப்பட வேண்டியது.ஹார்லிக்ஸ் குழந்தைகளாக ஒரு வேலையும் செய்யாமல் இருக்க வேண்டும் என்பது நல்ல எண்ணம் தான். ஆனால் யதார்தத்தில் சிறுவர்களுக்கு “மதிபெண் அடிப்படையில் போதிக்கும்’ கல்வியைவிட சமுக உணர்வையும், மனிதாபிமானத்தையும், ஒழுகத்தையும் சமுக வேலைகள் தான் கற்றுகொடுகின்றன. அதனால் 9வது வகுப்புக்கு மேல் பகுதி நேரமகவோ அல்லது விடுமுறை நாட்களிலோ வேலை செய்வது சமுக அவசியம்.

போடும் சட்டையிலும், குடிக்கும் கோக்கிலும் அமெரிக்க கனவையும், அமெரிக்க வாழ்க்கையையும் வாழும் இந்திய இளைஞன் சொல்லி வைத்தார்போல் தவிற்கும் ஒரு விடயம் அமெரிக்க இளைஞர்களின் வாழ்க்கைமுறை. அங்கு நடுத்தர மற்றும் ஏழை இளைஞர்கள் படிக்கும் போது பகுதிநேர வேலை செய்வதை பெற்றோர்களே ஊக்குவிக்கின்றனர். ஆனால் நாம்?

சரி வேலை கதைகள் ஒருபக்கம் இருகட்டும், விளக்கின் கீழ் படிப்பது வசதியிலாமல் படிப்பது, ஏன் இந்த முறை பத்தாவதில் ஸ்டேட் பர்ஸ்ட் வாங்கிய மாணவி சொல்லியுள்ளார் “ 5வது வரை தனியார் பள்ளியில் படித்தேன், அதற்க்குமேல் பள்ளிகட்டணம் செலுத்த முடியாமல் அரசு பள்ளியில் படித்து ஸ்டேட் பர்ஸ்ட் வாங்கினேன்” என்றிருக்கிறார்

இப்படி சமுகம் ஏற்ற தாழ்வுடன் இருப்பதையும், தனியார் பள்ளிகளின் கட்டணகொள்ளை, சிறுவயதிலிருந்தே அவர்கள் மனதை வாட்டும் ஏற்ற தாழ்வுகள் அதிலும் கவனம் சிதறமால படிப்பது. உடல் உழைப்பை போட்டுவிட்டு கிடைக்கும் நேரத்தில் படிப்பது போன்ற சகல விடயங்களை பார்த்து நேர்மையாக மக்களுக்கு இந்த ஏற்ற தாழ்வுகளினால் குற்ற உணர்ச்சியும் அதை மாற்ற சமுக கோபமும் வரவேண்டும், மாறாக இந்த மாதிரி செய்திகளை கேட்டு உச்சு கொட்டுவதும், அல்லது குறிபிட்ட பத்திரிக்கையில் பெயர்வருவது மாதிரி கொஞ்சம் பணம் கொடுப்பதிலும் குற்ற உண்ர்ச்சியும் சமுக கோபத்தையும் போக்கிக்கொள்கின்றனர்..

சரி இதை சுட்டி காட்ட வேண்டிய பத்திரிக்கைகள் தேமே என்று இருப்பதும் அல்லது திட்டம் போட்டே அனுதாபம் பொங்குவது மாதிரி கட்டுரை எழுவதும், அதற்கு ஒரு நன்கொடை வசூலித்து கொஞ்ச நாள் ஏதோ சாதனை செய்த்து போல் திரிவதும். மீண்டுமடுத்த ஆண்டு வரும்போது, தேர்வு முடிவுகளுக்கு இரண்டு வாரத்திற்கு முன்பே அடுத்த அனுதாப மாணவர்களை தேட சொல்லுவாதையும் தொழிலாக கொண்டிருக்கிறது.

கடைசியாக இதில் நேரிடியாக தொடர்புள்ள மானவன் சமுக கோபம்கொள்வதில்லை, மாறாக அனுதாபம் தேடவே முயற்சிக்கிறார். அல்லது வாய்ப்புகள் கிடைக்கபெற்று ஒரு நல்ல நிலையில் வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டால், நீண்ட நாள் கழித்து நேரம் கிடைக்கும் போது அன்று செய்திதாளில் இது போன்ற ஒரு மாணவனை பற்றிபார்த்தால், தானும் ஒரு காலத்தில் இப்படி தான் படித்தேன் என்று கண்ணாடியை கழற்றி, தன் கதை சொல்லி, நாஸ்டலிஜியவில் மூழ்கிவிடுவார்.

இதையெல்லாம் அரசு தான் செய்ய வேண்டும் என்று சொல்லுபவர்கள் செய்யாத அரசை நான்கு மணிநேரம் வெயில் நேரத்தில் வரிசையில் நின்று வோட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் ஒருவர் கூட சமுகத்தில் பட்டவர்தனமாக நிலவும் இந்த ஏற்ற தாழ்விற்காக வருத்தபடுவதோ வெட்கபடுவதோ இல்லை மாறாக குற்றவுணர்ச்சியை மறைக்க ஒரு வடிகாலை தேடிகொள்ளுகிறார்கள்.

அக்னி பார்வை

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 31, 2011 7:58 am

நல்ல கருத்துள்ள பகிர்வு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 31, 2011 10:42 am

நன்றி அன்பு மலர்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக