ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீழ்ந்த விமானத்தின், கடைசி 3 நிமிடங்கள்!

+2
krishnaamma
தாமு
6 posters

Go down

வீழ்ந்த விமானத்தின், கடைசி 3 நிமிடங்கள்! Empty வீழ்ந்த விமானத்தின், கடைசி 3 நிமிடங்கள்!

Post by தாமு Tue May 31, 2011 6:17 am

விமானத்தின் கடைசி 3 நிமிடங்களில் காக்பிட்டில் இருந்த எந்த பட்டனும் விமானிகளால் அழுத்தப்பட்டிருக்கவில்லை.
பாரிஸ், பிரான்ஸ்: இரண்டு வருடங்களுக்குமுன் விபத்துக்குள்ளான ஏர் பிரான்ஸ் விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்ற விபரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கியுள்ளன. அட்லான்டிக் சமுத்திரத்துக்குள் மூழ்கிவிட்ட விமானத்தின் பாகங்களை பலத்த முயற்சியின்பின் இப்போதுதான் வெளியே கொண்டுவரத் தொடங்கியுள்ளார்கள்.

விமானத்தின் பிளாக் பாக்ஸ் பழுதடையாமல் கிடைத்துள்ளது. அதிலுள்ள தரவுகள் ஆராயப்பட்டு வருகின்றன.

விபத்து எப்படி நடைபெற்றது என்ற விபரங்கள், இன்னமும் முழுமையாக வெளியாகவில்லை. கிடைத்த சில விபரங்களில் இருந்து, விமானம் கடலில் மூழ்கிய நிமிடத்தில், அதன் விமானிகள், காக்பிட்டுக்குள்தான் இருந்திருக்கின்றனர் என்பது உறுதியாகியுள்ளது.

ஆனால், அவர்கள் அந்த நிமிடத்தில் விமானத்தைச் செலுத்தும் நிலையில் இருக்கவில்லை.

விமானம் கடலில் மூழ்கிய நிமிடத்தில், விமானம் விமானிகளின் கன்ட்ரோலில் இருக்கவில்லை. அவர்கள், விமானத்தின் எந்த சுவிட்சையும் கையாண்டிருக்கவில்லை. விமானத்தின் கடைசி 3 நிமிடங்களில் காக்பிட்டில் இருந்த எந்த பட்டனும் அல்லது சுவிட்சும் விமானிகளால் அழுத்தப்பட்டிருக்கவில்லை.

விமானிகள் காக்பிட்டுக்குள் இருந்திருக்கிறார்கள் என்பது, விமானம் விழத் தொடங்கியபோது அவர்களது குரல் பிளாக் பாக்ஸில் பதிவாகியிருப்பதிலிருந்து தெரிகின்றது. ஆனால், கடைசி 3 நிமிடங்களில் அவர்கள் இருவருமே விமானத்தை இயக்கவில்லை.

இது எப்படி நடந்திருக்கலாம்?

இதற்கு ஒரேயொரு சாத்தியம்தான் உள்ளது. விமானத்தின் கடைசி நிமிடங்களில், விமானிகள் தமது சீட்களிலிருந்து பிய்த்து வீசப்பட்டிருக்கலாம்.

விபத்து நடைபெற்ற கணத்தில் விமானம், 38,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தது. விபத்துக்குள்ளாகி சரியாக 3.5 நிமிடங்களில் கடலில் மூழ்கியிருக்கின்றது. அதன் அர்த்தம், நிமிடத்துக்கு 11,000 அடி என்ற வேகத்தில் கடலை நோக்கி நோஸ் டைவ் அடித்திருக்கின்றது.

இந்த வேகத்தை எந்த சீட் பெல்ட்டும் தாங்காது.

விமானிகள் தனது சீட்டிலிருந்து பிய்த்து, காக்பிட்டுக்கு உள்ளேயே வீசப்பட்டிருப்பார்கள். அத்துடன் அவர்கள் நினைவிழந்திருக்கக்கூடும். ஒருவேளை நினைவுடன் இருந்திருந்தாலும், சமாளித்து எழுவதற்குள், விமானம் கடலுக்குள் போயிருக்கும்.

தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவு, இதுதான்.

கடலுக்குள் இருந்து விமானத்தின் பாகங்களை வெளியே எடுக்கும் பணி இன்னமும் முடியவில்லை. முக்கிய பாகங்கள் அனைத்தும் வெளியே வந்தபின்னர்தான், விபத்து எப்படி நடைபெற்றது என்பது உறுதிப்படுத்தப்படும்..


விறுவிறுப்பு



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வீழ்ந்த விமானத்தின், கடைசி 3 நிமிடங்கள்! Empty Re: வீழ்ந்த விமானத்தின், கடைசி 3 நிமிடங்கள்!

Post by தாமு Tue May 31, 2011 6:18 am

சோகம்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வீழ்ந்த விமானத்தின், கடைசி 3 நிமிடங்கள்! Empty Re: வீழ்ந்த விமானத்தின், கடைசி 3 நிமிடங்கள்!

Post by krishnaamma Tue May 31, 2011 10:00 am

சே.... ச்சே ... ரொம்ப பரிதாபம் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீழ்ந்த விமானத்தின், கடைசி 3 நிமிடங்கள்! Empty Re: வீழ்ந்த விமானத்தின், கடைசி 3 நிமிடங்கள்!

Post by Manik Tue May 31, 2011 10:08 am

ரொம்ப வருத்தமான செய்தி தான் பாவம் விமானிகள் வீழ்ந்த விமானத்தின், கடைசி 3 நிமிடங்கள்! 440806



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வீழ்ந்த விமானத்தின், கடைசி 3 நிமிடங்கள்! Empty Re: வீழ்ந்த விமானத்தின், கடைசி 3 நிமிடங்கள்!

Post by மகா பிரபு Tue May 31, 2011 10:43 am

அட பாவமே
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வீழ்ந்த விமானத்தின், கடைசி 3 நிமிடங்கள்! Empty Re: வீழ்ந்த விமானத்தின், கடைசி 3 நிமிடங்கள்!

Post by அருண் Tue May 31, 2011 12:40 pm

அதிர்ச்சி அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வீழ்ந்த விமானத்தின், கடைசி 3 நிமிடங்கள்! Empty Re: வீழ்ந்த விமானத்தின், கடைசி 3 நிமிடங்கள்!

Post by உமா Tue May 31, 2011 12:45 pm

அதிர்ச்சி வீழ்ந்த விமானத்தின், கடைசி 3 நிமிடங்கள்! 440806



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வீழ்ந்த விமானத்தின், கடைசி 3 நிமிடங்கள்! Empty Re: வீழ்ந்த விமானத்தின், கடைசி 3 நிமிடங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum