ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாவட்ட கலெக்டர்கள் 21 பேர் அதிரடி மாற்றம்;தமிழக அரசு உத்தரவு

4 posters

Go down

மாவட்ட கலெக்டர்கள் 21 பேர் அதிரடி மாற்றம்;தமிழக அரசு உத்தரவு  Empty மாவட்ட கலெக்டர்கள் 21 பேர் அதிரடி மாற்றம்;தமிழக அரசு உத்தரவு

Post by தாமு Tue May 31, 2011 6:12 am

சென்னை, மே.31-


தமிழகத்தில் 21 மாவட்ட கலெக்டர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.

அதன் விவரம் வருமாறு:- 1. பி.உமாநாத் கோவை கலெக்டர் தமிழக அரசின் நிதித்துறை இணை செயலாளர் 2. பி.சீத்தாராமன் கடலூர் கலெக்டர் சுனாமி நீடித்த வாழ்வாதார திட்ட இயக்குனர் 3. எம்.வள்ளலார் திண்டுக்கல் கலெக்டர் தொழில் மற்றும் வர்த்தக துறை கூடுதல் கமிஷனர் 4. சி.காமராஜ் ஈரோடு கலெக்டர் போக்குவரத்து துறை துணை செயலாளர் 5. ராஜேந்திர ரத்னு கன்னியாகுமரி கலெக்டர் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை இணை செயலாளர்

6. ஜெ.உமா மகேஸ்வரி கரூர் கலெக்டர் உயர் கல்வித்துறை இணை செயலாளர் 7. ஆர்.பழனிச்சாமி விழுப்புரம் கலெக்டர் நகராட்சி நிர்வாகத்துறை இணை கமிஷனர் 8. எம்.விஜயகுமார் பெரம்பலூர் கலெக்டர் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துணை செயலாளர் 9. ஏ.சுகந்தி புதுக்கோட்டை கலெக்டர் சமூக நலம் மற்றும் சத்துணவுத்துறை துணை செயலாளர் 10. டி.என்.அரிகரன் ராமநாதபுரம் கலெக்டர் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை துணை செயலாளர்

11. ஜெ.சந்திரகுமார் சேலம் கலெக்டர் வருவாய் துறை இணை செயலாளர் 12. எம்.எஸ்.சண்முகம் தஞ்சாவூர் கலெக்டர் தொழில் துறை இணை செயலாளர் 13. எம்.ஜெயராமன் திருநெல்வேலி கலெக்டர் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை செயலாளர் 14. டி.பி.ராஜேஷ் திருவள்ளூர் கலெக்டர் தமிழ் வளர்ச்சி, இந்து சமய அறநிலைய துறை, செய்தித்துறை துணை செயலாளர்

15. சி.சமயமூர்த்தி திருப்பூர் கலெக்டர் பொதுத்துறை இணைச் செயலாளர் 16. வி.கே.சண்முகம் விருதுநகர் கலெக்டர் வேளாண்மைத்துறை இணை செயலாளர் 17. டி.கே.பொன்னுசாமி அரியலூர் கலெக்டர் எரிசக்தித்துறை இணை செயலாளர் 18. வி.பழனிக்குமார் வேலூர் கலெக்டர் எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குனர் மற்றும் உறுப்பினர் செயலர் 19. எஸ்.மதுமதி நாமக்கல் கலெக்டர் சென்னை மாநகராட்சி இணை கமிஷனர் (சுகாதாரம்)

20. வி.சம்பத் சிவகங்கை கலெக்டர் தமிழ்நாடு தொழில் வெடிமருந்து நிறுவன நிர்வாக இயக்குனர் 21. மகேசன் காசிராஜன் திருச்சி கலெக்டர் நில வடிநீர் முகமை செயல் இயக்குனர்


மாலை மலர்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மாவட்ட கலெக்டர்கள் 21 பேர் அதிரடி மாற்றம்;தமிழக அரசு உத்தரவு  Empty Re: மாவட்ட கலெக்டர்கள் 21 பேர் அதிரடி மாற்றம்;தமிழக அரசு உத்தரவு

Post by கே. பாலா Tue May 31, 2011 7:48 am

இந்த பட்டியலில் எந்த கலக்டரும் ...கலக்டராகவே.. இடமாற்றம் செய்யப் படவில்லை..( I.A.S படிக்றதுக்கு பேசாம அரசியல் வாதியா போயிடலாம், மாவட்ட கலெக்டர்கள் 21 பேர் அதிரடி மாற்றம்;தமிழக அரசு உத்தரவு  56667 )


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

மாவட்ட கலெக்டர்கள் 21 பேர் அதிரடி மாற்றம்;தமிழக அரசு உத்தரவு  Empty Re: மாவட்ட கலெக்டர்கள் 21 பேர் அதிரடி மாற்றம்;தமிழக அரசு உத்தரவு

Post by krishnaamma Tue May 31, 2011 10:30 am

நீங்க சொல்வதும் சரி பாலா, ஆட்சி மாறினால் எல்லோரும் பந்தாடப்படுவார்கள் என்பது தெரியும்; ஆனாலும் ஒவ்வொரு முறையும் அவர்கள் "செட்டில் " ஆவது எவ்வளவு கஷ்டம் இல்ல ? சோகம் பிள்ளைகள் படிப்பு முதல் பல விஷயங்களில் கஷ்டம் தானே ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாவட்ட கலெக்டர்கள் 21 பேர் அதிரடி மாற்றம்;தமிழக அரசு உத்தரவு  Empty Re: மாவட்ட கலெக்டர்கள் 21 பேர் அதிரடி மாற்றம்;தமிழக அரசு உத்தரவு

Post by மகா பிரபு Tue May 31, 2011 10:34 am

கே. பாலா wrote:இந்த பட்டியலில் எந்த கலக்டரும் ...கலக்டராகவே.. இடமாற்றம் செய்யப் படவில்லை..( I.A.S படிக்றதுக்கு பேசாம அரசியல் வாதியா போயிடலாம், மாவட்ட கலெக்டர்கள் 21 பேர் அதிரடி மாற்றம்;தமிழக அரசு உத்தரவு  56667 )
பலர் அல்லகைகளாக இருந்ததும் ஒரு காரணம்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மாவட்ட கலெக்டர்கள் 21 பேர் அதிரடி மாற்றம்;தமிழக அரசு உத்தரவு  Empty Re: மாவட்ட கலெக்டர்கள் 21 பேர் அதிரடி மாற்றம்;தமிழக அரசு உத்தரவு

Post by கே. பாலா Tue May 31, 2011 10:38 am

மகா பிரபு wrote:
கே. பாலா wrote:இந்த பட்டியலில் எந்த கலக்டரும் ...கலக்டராகவே.. இடமாற்றம் செய்யப் படவில்லை..( I.A.S படிக்றதுக்கு பேசாம அரசியல் வாதியா போயிடலாம், மாவட்ட கலெக்டர்கள் 21 பேர் அதிரடி மாற்றம்;தமிழக அரசு உத்தரவு  56667 )
பலர் அல்லகைகளாக இருந்ததும் ஒரு காரணம்..
ஆம் இன்றைய நல்லக்கைகள் நாளை அல்லக்கைகளாக கருதப்படும் ! மாவட்ட கலெக்டர்கள் 21 பேர் அதிரடி மாற்றம்;தமிழக அரசு உத்தரவு  168113
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

மாவட்ட கலெக்டர்கள் 21 பேர் அதிரடி மாற்றம்;தமிழக அரசு உத்தரவு  Empty Re: மாவட்ட கலெக்டர்கள் 21 பேர் அதிரடி மாற்றம்;தமிழக அரசு உத்தரவு

Post by மகா பிரபு Tue May 31, 2011 10:40 am

கே. பாலா wrote:
மகா பிரபு wrote:
கே. பாலா wrote:இந்த பட்டியலில் எந்த கலக்டரும் ...கலக்டராகவே.. இடமாற்றம் செய்யப் படவில்லை..( I.A.S படிக்றதுக்கு பேசாம அரசியல் வாதியா போயிடலாம், மாவட்ட கலெக்டர்கள் 21 பேர் அதிரடி மாற்றம்;தமிழக அரசு உத்தரவு  56667 )
பலர் அல்லகைகளாக இருந்ததும் ஒரு காரணம்..
ஆம் இன்றைய நல்லக்கைகள் நாளை அல்லக்கைகளாக கருதப்படும் ! மாவட்ட கலெக்டர்கள் 21 பேர் அதிரடி மாற்றம்;தமிழக அரசு உத்தரவு  168113
கண்டிப்பாக
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மாவட்ட கலெக்டர்கள் 21 பேர் அதிரடி மாற்றம்;தமிழக அரசு உத்தரவு  Empty Re: மாவட்ட கலெக்டர்கள் 21 பேர் அதிரடி மாற்றம்;தமிழக அரசு உத்தரவு

Post by தாமு Tue May 31, 2011 10:57 am

ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மாவட்ட கலெக்டர்கள் 21 பேர் அதிரடி மாற்றம்;தமிழக அரசு உத்தரவு  Empty Re: மாவட்ட கலெக்டர்கள் 21 பேர் அதிரடி மாற்றம்;தமிழக அரசு உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வரி விதிப்பில் மாற்றம்; தமிழக அரசு உத்தரவு; இன்று முதல் அமலுக்கு வருகிறது
» பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
» தமிழக அமைச்சரவையில் மாற்றம்; இன்று 2 பேர் நீக்கம்; 2 பேர் சேர்ப்பு
» 'தம்' அடித்தால் அரசு வேலை கிடையாது: ராஜஸ்தான் அரசு அதிரடி உத்தரவு
» அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum