ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 06/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:04 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Yesterday at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Yesterday at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Yesterday at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Yesterday at 11:24 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Yesterday at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 05, 2024 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 05, 2024 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 05, 2024 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறைச்சாலை இல்லை!! சிங்காரச்சோலை!!

+4
அசுரன்
மகா பிரபு
முரளிராஜா
தாமு
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிறைச்சாலை இல்லை!! சிங்காரச்சோலை!!  Empty சிறைச்சாலை இல்லை!! சிங்காரச்சோலை!!

Post by தாமு Tue May 31, 2011 6:07 am

திகார் சிறை எண் 6-இல் அடைக்கப்பட்டிருக்கும் கனிமொழிக்கு மின்விசிறி, தொலைக்காட்சி, தினசரிகள், கட்டில் போன்ற வசதிகளெல்லாம் அளிக்கப்பட்டிருக்கின்றன.

இதுவே சாதாரண விசாரணைக் கைதிகளென்றால் ஜட்டியுடன் நிற்கவைத்து மிரட்டி உருட்டி அனுப்புவார்கள்.

பிளாக்கில் நுழைந்த உடனே சீனியர் கைதிகள் என்னென்ன வேலை செய்ய வேண்டுமென்று பட்டியலிடுவார்கள்.

அதில் செல்லை பெருக்கி துடைப்பதும், கழிப்பறையை சுத்தம் செய்வதும் முதலில் இருக்கும்.
ஆனால் மேன்மக்களுக்கு இத்தகைய பிரச்சினைகள் எதுவுமில்லை. ரயில், விமானம் முதல் சிறைவரை இவர்களுக்கு முதல் இடம்தான்.

சிறை என்பது ஒரு மனிதன் திருந்துவதற்க்கான இடமாக இருக்கவேண்டுமே அல்லாமல் மீண்டும் குற்றம் செய்ய தூண்டுவதாக அமைந்துவிட கூடாது. அதிலும் ஏழை பணக்காரன் பாகுபாடோடு இருக்குமே ஆனால் அதைவிட கேடு இந்த நாட்டிற்கு வேறு ஒன்றும் இல்லை.



சிந்திக்கவும்


Last edited by தாமு on Tue May 31, 2011 8:11 am; edited 1 time in total



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சிறைச்சாலை இல்லை!! சிங்காரச்சோலை!!  Empty Re: சிறைச்சாலை இல்லை!! சிங்காரச்சோலை!!

Post by முரளிராஜா Tue May 31, 2011 8:10 am

சிறைச்சாலை இல்லை!! சிங்காரச்சோலை!!  Justizzentrum_leoben_minimum_prison_architecture_vip_jail_design3
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சிறைச்சாலை இல்லை!! சிங்காரச்சோலை!!  Empty Re: சிறைச்சாலை இல்லை!! சிங்காரச்சோலை!!

Post by தாமு Tue May 31, 2011 8:12 am

படத்தை இணைத்ததுக்கு நன்றி நண்பா அன்பு மலர்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சிறைச்சாலை இல்லை!! சிங்காரச்சோலை!!  Empty Re: சிறைச்சாலை இல்லை!! சிங்காரச்சோலை!!

Post by மகா பிரபு Tue May 31, 2011 9:48 am

அப்டின்னா நானும் ஜெயிலுக்கு போறேன் ............ புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சிறைச்சாலை இல்லை!! சிங்காரச்சோலை!!  Empty Re: சிறைச்சாலை இல்லை!! சிங்காரச்சோலை!!

Post by தாமு Tue May 31, 2011 10:47 am

மகா பிரபு wrote:அப்டின்னா நானும் ஜெயிலுக்கு போறேன் ............ புன்னகை

அதிர்ச்சி ஏன் இப்படி பிரபு

அவங்களுக்கு மட்டும் தான் அப்படி மத்தவங்க போன இந்த வசதி இருக்காது நண்பா என்ன கொடுமை சார் இது



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சிறைச்சாலை இல்லை!! சிங்காரச்சோலை!!  Empty Re: சிறைச்சாலை இல்லை!! சிங்காரச்சோலை!!

Post by மகா பிரபு Tue May 31, 2011 10:50 am

தாமு wrote:
மகா பிரபு wrote:அப்டின்னா நானும் ஜெயிலுக்கு போறேன் ............ புன்னகை

அதிர்ச்சி ஏன் இப்படி பிரபு

அவங்களுக்கு மட்டும் தான் அப்படி மத்தவங்க போன இந்த வசதி இருக்காது நண்பா சிறைச்சாலை இல்லை!! சிங்காரச்சோலை!!  56667
வாழ்க ஜனநாயகம் ..........
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சிறைச்சாலை இல்லை!! சிங்காரச்சோலை!!  Empty Re: சிறைச்சாலை இல்லை!! சிங்காரச்சோலை!!

Post by அசுரன் Tue May 31, 2011 10:51 am

விசாரணை கதைகளுக்கு இந்த முறை தான் பின்பற்றப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அனுபவிக்க சிறைக்கு செல்லும் போது இந்த வசதி இருக்காது என்றே எண்ணுகிறேன். இருந்தாலும் சிறைச்சாலையில் மட்டுமல்லாது அனைத்து இடங்களிலும் பாரபட்சம் என்பது ஒழிக்கப்படவேண்டிய ஒன்று
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சிறைச்சாலை இல்லை!! சிங்காரச்சோலை!!  Empty Re: சிறைச்சாலை இல்லை!! சிங்காரச்சோலை!!

Post by தாமு Tue May 31, 2011 11:03 am

அசுரன் wrote:விசாரணை கதைகளுக்கு இந்த முறை தான் பின்பற்றப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அனுபவிக்க சிறைக்கு செல்லும் போது இந்த வசதி இருக்காது என்றே எண்ணுகிறேன். இருந்தாலும் சிறைச்சாலையில் மட்டுமல்லாது அனைத்து இடங்களிலும் பாரபட்சம் என்பது ஒழிக்கப்படவேண்டிய ஒன்று


சூப்பருங்க



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சிறைச்சாலை இல்லை!! சிங்காரச்சோலை!!  Empty Re: சிறைச்சாலை இல்லை!! சிங்காரச்சோலை!!

Post by தாமு Tue May 31, 2011 11:04 am

மகா பிரபு wrote:
தாமு wrote:
மகா பிரபு wrote:அப்டின்னா நானும் ஜெயிலுக்கு போறேன் ............ புன்னகை

அதிர்ச்சி ஏன் இப்படி பிரபு

அவங்களுக்கு மட்டும் தான் அப்படி மத்தவங்க போன இந்த வசதி இருக்காது நண்பா சிறைச்சாலை இல்லை!! சிங்காரச்சோலை!!  56667
வாழ்க ஜனநாயகம் ..........

சிரி நல்ல ஜனநாயாகம் கட்டாயம் வரும் நம்பிக்கையுடன் காத்து இருப்போம் ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சிறைச்சாலை இல்லை!! சிங்காரச்சோலை!!  Empty Re: சிறைச்சாலை இல்லை!! சிங்காரச்சோலை!!

Post by அசுரன் Tue May 31, 2011 11:08 am

தாமு wrote:
அசுரன் wrote:விசாரணை கதைகளுக்கு இந்த முறை தான் பின்பற்றப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அனுபவிக்க சிறைக்கு செல்லும் போது இந்த வசதி இருக்காது என்றே எண்ணுகிறேன். இருந்தாலும் சிறைச்சாலையில் மட்டுமல்லாது அனைத்து இடங்களிலும் பாரபட்சம் என்பது ஒழிக்கப்படவேண்டிய ஒன்று


சூப்பருங்க
நன்றி தாமு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சிறைச்சாலை இல்லை!! சிங்காரச்சோலை!!  Empty Re: சிறைச்சாலை இல்லை!! சிங்காரச்சோலை!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum