ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாறி மாறி ஒருவரை ஒருவர் ஆள்காட்டி தப்பித்துக்கொள்ளும் ஐ.நா அதிகாரிகள்!

2 posters

Go down

மாறி மாறி ஒருவரை ஒருவர் ஆள்காட்டி தப்பித்துக்கொள்ளும் ஐ.நா அதிகாரிகள்! Empty மாறி மாறி ஒருவரை ஒருவர் ஆள்காட்டி தப்பித்துக்கொள்ளும் ஐ.நா அதிகாரிகள்!

Post by Guest Mon 30 May 2011 - 22:16

ஐ.நா நிபுணர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக பல கேள்விகளைக்
கேட்டு அதற்கான விளக்கங்களைப் பெற்றுக்கொள்வதிலும், அதிலும் குறிப்பாக
இலங்கை விவகாரம் தொடர்பாக பல கேள்விகளைக் கேட்டு அடிக்கடி ஐ.நா அதிகாரிகளை
சங்கடத்துக்கு உள்ளாக்கும் ஒரே ஒரு ஊடகமாக இருப்பது இன்ரர் சிட்டி
பிரஸ்(ICP) ஆகும். இவ்வூடகம் சமீபத்தில் ஐ.நா நிபுணர்கள் குழு
பரிந்துரைசெய்த அறிக்கையை ஏன் அமுல்படுத்த முடியாமல் உள்ளது என்ற கேள்வியை
நேரடியா பான் கீ மூனிடம் தொடுத்திருந்தது. சர்வதேச சுயாதீன விசாரணை தேவை
என்பதனை மேற்கொண்டு நகர்த்த தன்னால் முடியாது என்றும் அது பொதுக் குழுதான்
கூடி முடிவெடுக்கவேண்டும் என பான் கீ மூன் தெரிவித்திருந்தார்.

இதனை
இவ்வூடகம் பொதுக் குழுவின் தலைவர் ஜோசெப்பிடம் கேட்டபோது, இவ்விடையம்
குறித்து பான் கீ மூனே முடிவெடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். பான்
கீ மூனிடம் கேட்டால் பொதுக் குழுவின் தலைவர் அல்லது பாதுகாப்பு கவுன்சிலே
முடிவெடுக்கவேண்டும் என்று கூறுவதும், பொதுக் குழுவின் தலைவரிடம் கேட்டால்
பான் கீ மூனே முடிவெடுக்கவேண்டும் என்று கூறுவதும் சிறுபிள்ளைத் தனமாக
இருப்பதாக இன்ரர் சிட்டி பிரஸ் விசனம் தெரிவித்துள்ளது.

இலங்கை நிலை
குறித்து ஐ.நா வின் நிலைப்பாட்டில் ஒரு தெளிவற்ற நிலை காணப்படுவதாக பலரும்
எண்ணியுள்ளனர். ஆனால் அனைத்தையும் அறிந்தும் அறியாதது போல நடிப்பதும்,
ஒருவர் மாற்றி ஒருவர் அடுதவர் தான் செய்யவேண்டும் என ஆள் காட்டுவதுமாக
உள்ளது. ஐ.நா நிபுணர்கள் குழு அறிக்கை வெளியாகி மாதக்கணக்காகியும் இது
குறித்து இன்னமும் தீர்க்கமான எந்த ஒரு முடிவும் இதுவரை எடுக்கப்படவே
இல்லை. தற்போது சுவிசில் நடைபெறவுள்ள மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா
இலங்கை குறித்த கவனயீர்ப்பு ஒன்றை கொண்டுவர உள்ளதாக அறியப்படுகிறது.
இருப்பினும் இது பிராந்திய மற்றும் வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டியால்
வேண்டும் என்றே கையாளப்படும் ஒரு விடையமாகவே இருக்கிறது.

இலங்கை
அரசுக்கு நெருக்கடிகைக் கொடுக்கவேண்டும் என்றால், இதுபோன்ற ஆயுதங்களை
கையில் எடுப்பதும் இலங்கை சமரசம் பேசினால் சர்வதேச நாணய நிதியமூடாக பணத்தை
வாரி வழங்குவதாகவும் அமெரிக்காவின் செயல்பாடுகள் அமைந்துள்ளது. இன அழிப்பு
போர் குற்ற விசாரணை என்பதனைக் காட்டி இலங்கையை யார் அடி பணியவைப்பது என்பதே
தற்போது நிலவும் சூழ் நிலையாக உள்ளது. இதனை நம்பி பல தமிழர்கள் ஏதோ
போர்குற்ற மற்றும் இன அழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக
நம்பிக்கொண்டும் உள்ளனர் என்பதே வருந்தத்தக்க விடையமாகும்.

அதிர்வு
avatar
Guest
Guest


Back to top Go down

மாறி மாறி ஒருவரை ஒருவர் ஆள்காட்டி தப்பித்துக்கொள்ளும் ஐ.நா அதிகாரிகள்! Empty Re: மாறி மாறி ஒருவரை ஒருவர் ஆள்காட்டி தப்பித்துக்கொள்ளும் ஐ.நா அதிகாரிகள்!

Post by positivekarthick Mon 30 May 2011 - 22:47

ஐ.நா ஒரு டம்மி பீசுன்னு முன்னயே சொல்லி இருந்தேன்.இதை நம்ம கொமெடி பீசு வடிவேலுவுக்கு ஒப்பிடலாம்.


மாறி மாறி ஒருவரை ஒருவர் ஆள்காட்டி தப்பித்துக்கொள்ளும் ஐ.நா அதிகாரிகள்! Pமாறி மாறி ஒருவரை ஒருவர் ஆள்காட்டி தப்பித்துக்கொள்ளும் ஐ.நா அதிகாரிகள்! Oமாறி மாறி ஒருவரை ஒருவர் ஆள்காட்டி தப்பித்துக்கொள்ளும் ஐ.நா அதிகாரிகள்! Sமாறி மாறி ஒருவரை ஒருவர் ஆள்காட்டி தப்பித்துக்கொள்ளும் ஐ.நா அதிகாரிகள்! Iமாறி மாறி ஒருவரை ஒருவர் ஆள்காட்டி தப்பித்துக்கொள்ளும் ஐ.நா அதிகாரிகள்! Tமாறி மாறி ஒருவரை ஒருவர் ஆள்காட்டி தப்பித்துக்கொள்ளும் ஐ.நா அதிகாரிகள்! Iமாறி மாறி ஒருவரை ஒருவர் ஆள்காட்டி தப்பித்துக்கொள்ளும் ஐ.நா அதிகாரிகள்! Vமாறி மாறி ஒருவரை ஒருவர் ஆள்காட்டி தப்பித்துக்கொள்ளும் ஐ.நா அதிகாரிகள்! Eமாறி மாறி ஒருவரை ஒருவர் ஆள்காட்டி தப்பித்துக்கொள்ளும் ஐ.நா அதிகாரிகள்! Emptyமாறி மாறி ஒருவரை ஒருவர் ஆள்காட்டி தப்பித்துக்கொள்ளும் ஐ.நா அதிகாரிகள்! Kமாறி மாறி ஒருவரை ஒருவர் ஆள்காட்டி தப்பித்துக்கொள்ளும் ஐ.நா அதிகாரிகள்! Aமாறி மாறி ஒருவரை ஒருவர் ஆள்காட்டி தப்பித்துக்கொள்ளும் ஐ.நா அதிகாரிகள்! Rமாறி மாறி ஒருவரை ஒருவர் ஆள்காட்டி தப்பித்துக்கொள்ளும் ஐ.நா அதிகாரிகள்! Tமாறி மாறி ஒருவரை ஒருவர் ஆள்காட்டி தப்பித்துக்கொள்ளும் ஐ.நா அதிகாரிகள்! Hமாறி மாறி ஒருவரை ஒருவர் ஆள்காட்டி தப்பித்துக்கொள்ளும் ஐ.நா அதிகாரிகள்! Iமாறி மாறி ஒருவரை ஒருவர் ஆள்காட்டி தப்பித்துக்கொள்ளும் ஐ.நா அதிகாரிகள்! Cமாறி மாறி ஒருவரை ஒருவர் ஆள்காட்டி தப்பித்துக்கொள்ளும் ஐ.நா அதிகாரிகள்! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மாறி மாறி ஒருவரை ஒருவர் ஆள்காட்டி தப்பித்துக்கொள்ளும் ஐ.நா அதிகாரிகள்! Empty Re: மாறி மாறி ஒருவரை ஒருவர் ஆள்காட்டி தப்பித்துக்கொள்ளும் ஐ.நா அதிகாரிகள்!

Post by தாமு Tue 31 May 2011 - 7:01

என்ன கொடுமை சார் இது



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மாறி மாறி ஒருவரை ஒருவர் ஆள்காட்டி தப்பித்துக்கொள்ளும் ஐ.நா அதிகாரிகள்! Empty Re: மாறி மாறி ஒருவரை ஒருவர் ஆள்காட்டி தப்பித்துக்கொள்ளும் ஐ.நா அதிகாரிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பதால், உண்டாகும் நன்மைகள்(கட்டிபுடி வய்த்தியம் )
» சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்
» ஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார்.
» சென்னையில் மாறி மாறி வெயில்-மேகக் கூட்டம்: இன்றும் மழை பெய்யும்!
» 4 பெண்களுடன் சேர்த்து 18 மாதமாக என்னை மாறி மாறி கற்பழித்தனர் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum