புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_c10நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_m10நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_c10நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_m10நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_c10 
5 Posts - 14%
heezulia
நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_c10நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_m10நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_c10நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_m10நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_c10நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_m10நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_c10 
2 Posts - 6%
Raji@123
நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_c10நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_m10நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_c10நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_m10நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_c10நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_m10நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_c10நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_m10நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_c10நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_m10நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_c10நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_m10நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_c10நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_m10நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_c10 
8 Posts - 2%
prajai
நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_c10நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_m10நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_c10நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_m10நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_c10நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_m10நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_c10நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_m10நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_c10 
4 Posts - 1%
mruthun
நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_c10நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_m10நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.


   
   
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Mon May 30, 2011 7:57 pm

லோன் வழங்காமல் அடமானபத்திரம் மட்டும் எழுதிய வாங்கிய, பொட்டல் புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு பாங்க் நிர்வாகம், இரு விவசாயிகளுக்கு தலா 28 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வெள்ளிக்குளம் எம்.ஜி.ஆர்.,நகரை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவர் கடந்த 2007ம் ஆண்டு உழவு மாடு வாங்குவதற்கு 30 ஆயிரம் ரூபாய் லோன் கேட்டு பொட்டல் புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு பாங்க்கில் லோன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவை பரிசீலனை செய்த அதிகாரிகள், அவரது வீட்டை அடமானமாக எழுதி வாங்கினர். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் அவருக்கு லோன் கிடைக்கவில்லை.இதுகுறித்து கடந்த 2010ம் ஆண்டு கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். அந்தமனு மீதும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இதையடுத்து கடந்த 2010ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி வக்கீல்கள் முருக முரளிதரன், ஆறுமுகராஜ், சுப்பையா மூலம் நுகர்வோர் கோர்ட்டில் முருகன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நுகர்வோர் கோர்ட் நீதிபதி ராமச்சந்திரன், உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், ஜெசிந்தா ஆகியோர் விசாரணை நடத்தினர்.வழக்கில், லோன் வழங்கப்படுவதற்கு முன்பே பொட்டல் புதூர் கூட்டுறவு பாங்க் முருகனின் வீட்டை அடமானமாக வாங்கியது தவறு. எனவே அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 25 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவிற்கு 3 ஆயிரம் ரூபாயும் வழங்க பொட்டல் புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு பாங்க்கிற்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.இதுபோல் அதே ஊரைச்சேர்ந்த நாராயணன் என்பவர் தொடுத்த வழக்கிலும் 25 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடும், வழக்கு செலவிற்கு 3 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் எனவும் நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக