Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
புரோட்டா வாங்குவதில் தகராறு; 25 பேர் மீது வழக்குப்பதிவு
5 posters
Page 1 of 1
புரோட்டா வாங்குவதில் தகராறு; 25 பேர் மீது வழக்குப்பதிவு
மதுரை முனிச்சாலை அருகே உள்ள கான்பாளையம் 1-வது தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் அதே பகுதியில் புரோட்டா கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று இரவு இஸ்மாயில்புரம் 10-வது தெருவைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி குமார் என்ற பாலையா புரோட்டா வாங்க பாலகிருஷ்ணன் கடையில் காத்திருந்தார்.
அப்போது தெற்கு சட்டமன்ற அ.தி.மு.க. தொகுதி செயலாளர் ராஜபாண்டியனும் புரோட்டா வாங்க வந்தார். இருவரில் யார் முதலில் புரோட்டா வாங்குவது என போட்டி ஏற்பட்டது. இது சிறிது நேரத்தில் வாய்த்தகராறாக மாறியது. மேலும் இருதரப்பினரும் தங்களுடைய ஆதரவாளர்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர்.

இரு கோஷ்டிகளும் ஒருவரையொருவர் கம்பு, கல் போன்றவற்றால் சரமாரியாக தாக்கி கொண்டனர். பின்னர் இருதரப்பினரும் தாக்கி கொண்டதில் பாலையா மற்றும் ராஜபாண்டிக்கு காயம் ஏற்பட்டது.
இருவரும் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக இரு தரப்பினரும் கொடுத்த புகாரின்பேரில் தெப்பக் குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 25 பேர் மீது வழக்குப்பிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க.வினர் ஒரு வருக்கொருவர் தாக்கி கொண்டதால் அந்த பகுதி யில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நக்கீரன்
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: புரோட்டா வாங்குவதில் தகராறு; 25 பேர் மீது வழக்குப்பதிவு
புரோட்டா வாங்க போன இடதுல ஏன் "கொத்து புரோட்டா" போட்டாங்க!? ![புரோட்டா வாங்குவதில் தகராறு; 25 பேர் மீது வழக்குப்பதிவு 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
![புரோட்டா வாங்குவதில் தகராறு; 25 பேர் மீது வழக்குப்பதிவு 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
Re: புரோட்டா வாங்குவதில் தகராறு; 25 பேர் மீது வழக்குப்பதிவு
ரௌடிகள் அடித்துக் கொண்டால் நமக்கு கொண்டாட்டம்தான்
kummachi- பண்பாளர்
- பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011
Re: புரோட்டா வாங்குவதில் தகராறு; 25 பேர் மீது வழக்குப்பதிவு
ஒரு புரோட்டாவிற்கு இத்தனை அக்கப்போரா...
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: புரோட்டா வாங்குவதில் தகராறு; 25 பேர் மீது வழக்குப்பதிவு
மனித நேயம் அழிந்து விட்டது என்று எண்ண்த் தோன்றுகிறது..
thillalangadi- பண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு
» பாளையங்கோட்டை சிறைக்குள் செல்போன் தகராறு: 3 பேர் மீது வழக்கு
» மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு
» மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு
» சசி தரூர் மீது வழக்குப்பதிவு ராஜ்யசபாவில் காங்., கண்டனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|