ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
நாங்கள் சொன்னதை டெல்லி கேட்டிருந்தால் 243  Poll_c10நாங்கள் சொன்னதை டெல்லி கேட்டிருந்தால் 243  Poll_m10நாங்கள் சொன்னதை டெல்லி கேட்டிருந்தால் 243  Poll_c10 
Dr.S.Soundarapandian
நாங்கள் சொன்னதை டெல்லி கேட்டிருந்தால் 243  Poll_c10நாங்கள் சொன்னதை டெல்லி கேட்டிருந்தால் 243  Poll_m10நாங்கள் சொன்னதை டெல்லி கேட்டிருந்தால் 243  Poll_c10 
heezulia
நாங்கள் சொன்னதை டெல்லி கேட்டிருந்தால் 243  Poll_c10நாங்கள் சொன்னதை டெல்லி கேட்டிருந்தால் 243  Poll_m10நாங்கள் சொன்னதை டெல்லி கேட்டிருந்தால் 243  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாங்கள் சொன்னதை டெல்லி கேட்டிருந்தால் 243

3 posters

Go down

நாங்கள் சொன்னதை டெல்லி கேட்டிருந்தால் 243  Empty நாங்கள் சொன்னதை டெல்லி கேட்டிருந்தால் 243

Post by kitcha Mon May 30, 2011 6:58 pm

திண்டுக்கல்லில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா அடையாள அட்டைகளை வழங்கி பேசினார்.

அவர், ‘’சட்டசபை தேர்தலில் எங்கள் கருத்துக்கள் மேலிடத்தில் எடுபடவில்லை. இளைஞர் காங்கிரசார் சொன்ன கருத்துக்களை டெல்லி கேட்டிருந்தால் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருப்போம்.


கட்சியில் தற்போது 9 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். அதனை 30 லட்சம் உறுப்பினர்களாக அதிகரிக்க வேண்டும். சட்டசபை தேர்தலில் தி.மு.க.வினரின் ஊழல்தான் தோல்விக்கு அடித்தளமாகி விட்டது.

முதல்வர், துணை முதல்வர் மீது எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அமைச்சர்கள் முதல் வார்டு உறுப்பினர் வரை இருந்த ஊழலால்தான் காங்கிரஸ் பலிகடா ஆக்கப்பட்டுள்ளது. இனிவரும் தேர்தல்களில் காங்கிரஸ் தனித்து போட்டியிட தலைமையிடம் வற்புறுத்துவோம்.

இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆரம்ப கல்வி முதல் தமிழகத்தில் இந்தியை பாடமாக்க வேண்டும்.

நக்கீரன்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நாங்கள் சொன்னதை டெல்லி கேட்டிருந்தால் 243  Empty Re: நாங்கள் சொன்னதை டெல்லி கேட்டிருந்தால் 243

Post by அப்துல்லாஹ் Mon May 30, 2011 7:32 pm

தாராளமா போட்டி போடுங்க யாரு வேண்டாமுன்னு சொன்னா? அதுக்கு முன்னாடி நீங்க ஓங்களுக்குள்ள சட்டைய கிழிக்கிறதயும் சண்டைய புடிக்கிறதயும் நிறுத்துங்க.
காங்கிரசு நாகரிகமான கட்சி தான்னு கொஞ்சம் காட்டிட்டு மத்தத சொல்லுங்க.


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நாங்கள் சொன்னதை டெல்லி கேட்டிருந்தால் 243  Aநாங்கள் சொன்னதை டெல்லி கேட்டிருந்தால் 243  Bநாங்கள் சொன்னதை டெல்லி கேட்டிருந்தால் 243  Dநாங்கள் சொன்னதை டெல்லி கேட்டிருந்தால் 243  Uநாங்கள் சொன்னதை டெல்லி கேட்டிருந்தால் 243  Lநாங்கள் சொன்னதை டெல்லி கேட்டிருந்தால் 243  Lநாங்கள் சொன்னதை டெல்லி கேட்டிருந்தால் 243  Aநாங்கள் சொன்னதை டெல்லி கேட்டிருந்தால் 243  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நாங்கள் சொன்னதை டெல்லி கேட்டிருந்தால் 243  Empty Re: நாங்கள் சொன்னதை டெல்லி கேட்டிருந்தால் 243

Post by realvampire Tue May 31, 2011 12:24 am

குட்சி மிட்டாயூம் குருவி ரொட்டியும் வாங்கிட அனைத்தும் இனிதே நடை பெரும்..
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

நாங்கள் சொன்னதை டெல்லி கேட்டிருந்தால் 243  Empty Re: நாங்கள் சொன்னதை டெல்லி கேட்டிருந்தால் 243

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரஜினி சொன்னதை அன்றே கேட்டிருந்தால் காங். ஆட்சியைப் பிடித்திருக்கும்-குமரி அனந்தன்
» டெல்லி மெட்ரோ ரயில் தொடக்க விழா - டெல்லி மக்களை அவமானப்படுத்தும் செயல்
» என் பேச்சை கேட்டிருந்தால் பிரபாகரன் இறந்திருக்க மாட்டார்-சொல்கிறார் கேபி
» அமைச்சர் சொன்னதை செய்வதற்காக என்னை நியமிக்கவில்லை: நீதிபதி தாமஸ் ஆவேசம்
» சொன்னதை செய்த நோக்கியா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum