ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டில் இரகசியம்

+7
anandkce
சதாசிவம்
கே. பாலா
ரபீக்
சுகுமார்
திவ்யா
செய்தாலி
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

கட்டில் இரகசியம்   - Page 3 Empty கட்டில் இரகசியம்

Post by செய்தாலி Mon May 30, 2011 3:57 pm

First topic message reminder :

கட்டில் இரகசியம்   - Page 3 Afd7BDa7jFTiTEA

ஊர்மேயும் பருவத் தவறுகள்
உணர்ச்சிகள் வற்றிய ஆண்மைகள்
வருடலுக்கு ஏங்கும் பெண்மைகள்

விழிப்பில் பெண் விழிகள்
ஆழ்ந்த உறக்கத்தில் ஆண்விழி
நரகவேதனை உடுத்தும் நாழிகைகள்

கட்டிலில் உணவாக தாம்பத்தியம்
எங்கோ உண்டகளைப்பில் ஆண்மை
உண்ண ஆளற்று பெண்மை

தனிமையின் கோரமான சித்திரவாதை
ஏக்கங்களை மூடும் இருள்கருமை
கண்ணீரை சுமக்கும் தலையணை

கட்டிலுக்கு உதவாத ஆண்மைகள்
நகரும் ரணமான வாழ்க்கை
மரபை உடைக்காத பெண்மைகள்

ஆண்மை துலைத்த ஆண்மைகள்
மலடுபட்டம் சுமக்கும் பெண்மைகள்
வார்த்தைகளால் குத்தும் உறவுகள்

ஊர் போற்றும் ஆண்மைகள்
பெண்மை துயர்துடைக்க நட்டலில்லை
துயரத்தில் கட்டில் இரகசியம்

எங்கள் இச்சைக்காக புலம்பவில்லை
நீ தட்டியெழுப்பிய உணர்ச்சிகள்
அழுகிறது நித்திரை தொலைத்து

மலர் நிலவு கவிதை
கானல் உவமைகளில் பெண்மை
சுயம் தற்காக்கும் ஆண்மைகள்

தவறுகளை தொடரும் உறவுகள்
ஊருக்காக போலி வாழ்க்கை
மன்னிக்க முடியாத மனிதபாவம்

பிறக்கும் இரு பாலினத்தின்
வாழ்வின் அர்த்தம் உணர்த்துகிறது
மணவாழ்க்கையின் தாம்பத்தியம்

மனப்பொருத்தம் பார்க்கும் உறவுகள்
அறிந்துகொள்ள மறந்து விடுகிறார்கள்
ஆண்மை பெண்மை சான்றிதழை


Last edited by செய்தாலி on Mon May 30, 2011 4:18 pm; edited 1 time in total


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down


கட்டில் இரகசியம்   - Page 3 Empty Re: கட்டில் இரகசியம்

Post by செய்தாலி Tue May 31, 2011 10:48 am

அருண் wrote:சரியான வரிகள் அண்ணா! உண்மையை தட்டி எழுப்புகின்றன! அருமையிருக்கு

நன்றி அருண்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கட்டில் இரகசியம்   - Page 3 Empty Re: கட்டில் இரகசியம்

Post by Jiffriya Tue May 31, 2011 1:33 pm

கட்டிலுக்கு உதவாத ஆண்மைகள்
நகரும் ரணமான வாழ்க்கை
மரபை உடைக்காத பெண்மைகள்

ஆண்மை துலைத்த ஆண்மைகள்
மலடுபட்டம் சுமக்கும் பெண்மைகள்
வார்த்தைகளால் குத்தும் உறவுகள்

ஊர் போற்றும் ஆண்மைகள்
பெண்மை துயர்துடைக்க நட்டலில்லை
துயரத்தில் கட்டில் இரகசியம்

அத்தனையும் உண்மை வரிகள்..சில பெண்களிடையே சொல்ல முடியாமல் போன ஊமை வரிகள் இது..பெண்ணின் மனதை படித்து, காதல் வடிவில் வடித்த கவிஞருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

கட்டில் இரகசியம்   - Page 3 Empty Re: கட்டில் இரகசியம்

Post by Manik Tue May 31, 2011 1:38 pm

உங்களால் மட்டும்தான் இப்படி ஒரு கவிதை நச்சென்று எழுத முடியும் அண்ணா பாராட்ட வார்த்தைகள் இல்லை கட்டில் இரகசியம்   - Page 3 677196 கட்டில் இரகசியம்   - Page 3 677196 கட்டில் இரகசியம்   - Page 3 677196 கட்டில் இரகசியம்   - Page 3 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கட்டில் இரகசியம்   - Page 3 Empty Re: கட்டில் இரகசியம்

Post by செய்தாலி Tue May 31, 2011 2:09 pm

Jiffriya wrote:
கட்டிலுக்கு உதவாத ஆண்மைகள்
நகரும் ரணமான வாழ்க்கை
மரபை உடைக்காத பெண்மைகள்

ஆண்மை துலைத்த ஆண்மைகள்
மலடுபட்டம் சுமக்கும் பெண்மைகள்
வார்த்தைகளால் குத்தும் உறவுகள்

ஊர் போற்றும் ஆண்மைகள்
பெண்மை துயர்துடைக்க நட்டலில்லை
துயரத்தில் கட்டில் இரகசியம்

அத்தனையும் உண்மை வரிகள்..சில பெண்களிடையே சொல்ல முடியாமல் போன ஊமை வரிகள் இது..பெண்ணின் மனதை படித்து, காதல் வடிவில் வடித்த கவிஞருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கட்டில் இரகசியம்   - Page 3 Empty Re: கட்டில் இரகசியம்

Post by செய்தாலி Tue May 31, 2011 2:16 pm

Manik wrote:உங்களால் மட்டும்தான் இப்படி ஒரு கவிதை நச்சென்று எழுத முடியும் அண்ணா பாராட்ட வார்த்தைகள் இல்லை கட்டில் இரகசியம்   - Page 3 677196 கட்டில் இரகசியம்   - Page 3 677196 கட்டில் இரகசியம்   - Page 3 677196 கட்டில் இரகசியம்   - Page 3 677196

ஆண்களை பற்றி தாழ்த்தி எழுதியும் கோபப்படாமல்
உணர்வுகளை புரிந்து பாரபட்சமின்றி கருத்து சொன்ன உறவுகளின் நல்ல மனப்பான்மையை போற்றுகிறேன்

மிக்க நன்றி மாணிக்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கட்டில் இரகசியம்   - Page 3 Empty Re: கட்டில் இரகசியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum