ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடை இல்லாத மின்சாரம்!?

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தடை இல்லாத மின்சாரம்!? Empty தடை இல்லாத மின்சாரம்!?

Post by ANTHAPPAARVAI Mon May 30, 2011 3:31 pm

இப்போது தமிழ்ல் நாட்டின் கிராமப் புறங்களில் தடையில்லாத மின்சாரம் வழங்கிக் கொண்டிருக்கும்
சிறப்பான அரசை வாழ்த்தலாம் வாங்க!?

பின் குறிப்பு:

ஃபேன் போட்டால், லைட் எரியாது! மிக்ஸி போட்டால் ஃபிரீஜ் வேலை செய்யாது!

எவ்வளவு மின்சார சிக்கனம் பாருங்கள்!!

வாழ்க அவர்களது புத்திசாலித்தனம்!! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

தடை இல்லாத மின்சாரம்!? Empty Re: தடை இல்லாத மின்சாரம்!?

Post by திவ்யா Mon May 30, 2011 3:33 pm

அய்யோ அய்யோ ....... என்ன கொடுமை சார் இது


[You must be registered and logged in to see this image.]
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

தடை இல்லாத மின்சாரம்!? Empty Re: தடை இல்லாத மின்சாரம்!?

Post by ANTHAPPAARVAI Mon May 30, 2011 3:36 pm

என்னோட இன்வெர்ட்டர் கத்தத் தொடங்கி விட்டது...

நான் சென்று ஜார்ஜ் போட்டு வருகிறேன்...

மீண்டும் சந்திப்போம்!... மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்


[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

தடை இல்லாத மின்சாரம்!? Empty Re: தடை இல்லாத மின்சாரம்!?

Post by திவ்யா Mon May 30, 2011 3:38 pm

bye...... ta ta........மீண்டும் சந்திப்போம்


[You must be registered and logged in to see this image.]
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

தடை இல்லாத மின்சாரம்!? Empty Re: தடை இல்லாத மின்சாரம்!?

Post by மகா பிரபு Mon May 30, 2011 4:13 pm

ஐயோ பாவம்! அந்தப்பார்வையின் பொழப்பு அந்தரத்தில் இருக்கிறது.

ஆனால் ஒரு நல்ல விசயம், குறை மின்சாரத்திலயும் (low current) செல்போன் சார்ஜ் ஏறுகிறது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தடை இல்லாத மின்சாரம்!? Empty Re: தடை இல்லாத மின்சாரம்!?

Post by சுகுமார் Mon May 30, 2011 4:16 pm

[You must be registered and logged in to see this image.]
சுகுமார்
சுகுமார்
பண்பாளர்


பதிவுகள் : 89
இணைந்தது : 12/05/2011

Back to top Go down

தடை இல்லாத மின்சாரம்!? Empty Re: தடை இல்லாத மின்சாரம்!?

Post by கோவை ராம் Mon May 30, 2011 4:50 pm

அம்மா ஆட்சிக்கு வந்த பின் மின்சார நிறுத்தம் நேரம் மிகவும் அதிகமாகி விட்டது .எல்லா அமைச்சகத்திலும் அதன் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி முடித்துவிட்டார்கள் .ஆனால் நத்தம் விஸ்வநாதன் மட்டும் இன்னும் ஆலோசனையை ஆரம்பிக்கவே இல்லை .காரணம் அம்மா இரண்டு முறை மிஞ்சாறதுரை செயலர்களை மாற்றியதே காரணம் . இப்போது வந்த புதிய செயலர் பிரச்சினைகளை ஆராய்ந்த்து ,அப்புறம் அமைச்சருக்கு தெரிவித்து ஆலோசனை நடத்தி முடிப்பதற்குள் மழை வந்த்து பிரச்சினை தானாகவே முடித்துவிடும்

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

தடை இல்லாத மின்சாரம்!? Empty Re: தடை இல்லாத மின்சாரம்!?

Post by மகா பிரபு Mon May 30, 2011 5:17 pm

மழை வந்தால் மின்சார தேவைகள் குறைந்து விடும். அப்படித்தானே நண்பா!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தடை இல்லாத மின்சாரம்!? Empty Re: தடை இல்லாத மின்சாரம்!?

Post by கோவை ராம் Mon May 30, 2011 5:24 pm

மழை வந்தால் ஏ.சி உபயோகம் மிகவும் குறைந்துவிடும் .வெப்பத்தினால் ஏற்படும் இழப்பு கிட்டத்தட்ட 10 சதம் குறைந்துவிடும் .நீர் மின்சாரம் கிடைக்கும் ,மழை காலங்களில் காற்றினால் கிடைக்கும் மின்சாரம் முழுவதுமாக கிடைக்கும்.

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

தடை இல்லாத மின்சாரம்!? Empty Re: தடை இல்லாத மின்சாரம்!?

Post by மகா பிரபு Mon May 30, 2011 5:36 pm

தகவலுக்கு மிக்க நன்றி ராம்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தடை இல்லாத மின்சாரம்!? Empty Re: தடை இல்லாத மின்சாரம்!?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum