புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Poll_c10ஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Poll_m10ஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Poll_c10 
70 Posts - 53%
heezulia
ஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Poll_c10ஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Poll_m10ஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
ஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Poll_c10ஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Poll_m10ஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
ஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Poll_c10ஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Poll_m10ஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Poll_c10ஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Poll_m10ஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Poll_c10ஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Poll_m10ஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Poll_c10ஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Poll_m10ஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Poll_c10ஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Poll_m10ஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Poll_c10ஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Poll_m10ஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Poll_c10ஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Poll_m10ஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon May 30, 2011 12:48 pm

ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்தபா பின் குவாஸிம் என்பவர் சட்டமன்ற உறுப்பினர் விடுதியின் 4ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் ஒரு முறை ராஜ்ய சபா உறுப்பினராகவும் முஸ்தபா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ராஜ்ய சபாவின் துணைத் தலைவராகவும் அவர் இருந்தார்.

எம்.எல்.ஏ. விடுதியின் நான்காவது மாடியில் 411ஆவது அறையில் தங்கி இருந்த முஸ்தபா, 4ஆவது மாடியில் இருந்து குதித்தபோது, தகரக் கூரை ஒன்றின் மீது விழுந்தார். அந்த இடத்திலேயே இறந்துவிட்டார் என காவல்துறை கூறுகிறது.

தற்கொலை செய்து கொண்ட எம்.எல்.ஏ.வின் உடல் அருகிலிருந்து கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகவும் கிட்னி பிரச்சனை உள்பட பல்வேறு நோய்களில் தாம் கஷ்டப்படுவதாக அந்தக் கடிதத்தில் எழுதி இருந்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது.

இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன் மேற்க வங்க முதல்வர் மமதா பானர்ஜி, வணிகத்துறை அமைச்சர் பார்தா சாட்டர்ஜியுடன் எம்.எல்.ஏ. விடுதிக்கும் மருத்துவமனைக்கும் நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பானர்ஜி, குவாஸிம் தன்னுடைய நோய் பற்றி என்னிடம் கூறியிருந்தால், அவரது மருத்துவச் செலவுக்கு உதவி செய்திருப்பேன். ஆனால் அவர் புதிய சட்டமன்றத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு முன்பாகவே மரணித்துவிட்டார் என்று கூறினார்.

அவரது உடலை மருத்துவப் பரிசோதனை மற்றும் நடைமுறைகளை விரைந்து முடித்துவிட்டு திங்கள் கிழமைக்குள் அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கவும் மமதா பானர்ஜி உத்தரவிட்டார்.
இந்நேரம்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Aஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Bஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Dஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Uஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Lஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Lஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  Aஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  H
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 30, 2011 12:59 pm

ஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  56667 ஆறாவது முறையும் MLA ஆனவர் (நோயின் கவலையால்) தற்கொலை  56667

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon May 30, 2011 1:28 pm

//பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பானர்ஜி, குவாஸிம் தன்னுடைய நோய் பற்றி என்னிடம் கூறியிருந்தால், அவரது மருத்துவச் செலவுக்கு உதவி செய்திருப்பேன். ஆனால் அவர் புதிய சட்டமன்றத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு முன்பாகவே மரணித்துவிட்டார் என்று கூறினார்//
ஆறு முறை எம்.எல்.ஏ வாக இருந்தவருக்கு நோய்யை குணப்படுத்த பணம் இல்லையா?



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon May 30, 2011 1:32 pm

ரா.ரமேஷ்குமார் wrote://பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பானர்ஜி, குவாஸிம் தன்னுடைய நோய் பற்றி என்னிடம் கூறியிருந்தால், அவரது மருத்துவச் செலவுக்கு உதவி செய்திருப்பேன். ஆனால் அவர் புதிய சட்டமன்றத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு முன்பாகவே மரணித்துவிட்டார் என்று கூறினார்//
ஆறு முறை எம்.எல்.ஏ வாக இருந்தவருக்கு நோய்யை குணப்படுத்த பணம் இல்லையா?
அவர் கம்யூனிஸ்ட் கட்சி, M.L.A சம்பளத கூட கட்சி வாங்கிக்குமாமே? உண்மையா?

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon May 30, 2011 2:52 pm

ரா.ரமேஷ்குமார் wrote://பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பானர்ஜி, குவாஸிம் தன்னுடைய நோய் பற்றி என்னிடம் கூறியிருந்தால், அவரது மருத்துவச் செலவுக்கு உதவி செய்திருப்பேன். ஆனால் அவர் புதிய சட்டமன்றத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு முன்பாகவே மரணித்துவிட்டார் என்று கூறினார்//
ஆறு முறை எம்.எல்.ஏ வாக இருந்தவருக்கு நோய்யை குணப்படுத்த பணம் இல்லையா?
அவர் மாக்ஸிஸ்ட் காமினிஸ்ட் அல்லவா

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon May 30, 2011 2:58 pm

நிங்கள் சொல்வதை பார்த்தால் அவர் தமிழக எம்.எல்.ஏ களை போல ஆடம்பரமாகவும் வசதி வாய்ப்பு படைத்தவராகவும் இருக்கமாட்டார் போல் உள்ளதே...
ரா.ரமேஷ்குமார்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரமேஷ்குமார்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக