ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைக்கவசம் இல்லாமல் ஏற்பட்ட நஷ்டம் - விபத்து அனுபவம்

3 posters

Go down

தலைக்கவசம் இல்லாமல் ஏற்பட்ட நஷ்டம் - விபத்து அனுபவம்  Empty தலைக்கவசம் இல்லாமல் ஏற்பட்ட நஷ்டம் - விபத்து அனுபவம்

Post by அப்துல்லாஹ் Mon May 30, 2011 1:04 pm

விபத்தில் காயம் பட்டால் மருத்துவரைத் தேடி ஓட வேண்டும். அந்த மருத்துவருக்கே மருந்துகளைப்

பரிந்துரை செய்யும் மெடிக்கல் ரெப் எனப்படும் விற்பனைப் பிரதிநிதிகள், எந்த நோய்க்கு என்ன மருந்து என்பது முதல், என்ன மாதிரியான சிகிச்சை என்பது வரை அறிந்து வைத்திருப்பார்கள். அப்படி மருத்துவ ஞானம் கொண்ட ஒருவர், விபத்தில் சிக்கி மீண்ட கதை சற்று வித்தியாசமானது. தன்னுடைய சின்ன அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட பெரிய பாதிப்பையும், இழப்புகளைக் குறித்தும் விரிவாகப் பகிர்ந்து கொண்டார் மதுரையைச் சேர்ந்த மெடிக்கல் ரெப் பார்த்திபன்.
''என் கதை, 'எனக்கு எல்லாம் தெரியும்’ என்ற மனோபாவத்துடன் அலட்சியமாக வாகனம் ஓட்டும் யாரையாவது மாற்றினால் மிகவும் சந்தோஷமடைவேன். காரணம், அந்த மனோபாவத்தில் இருந்து மீள நான் மிகப் பெரிய விலை கொடுத்து இருக்கிறேன்'' என்று தீர்க்கமான குரலில் பேச ஆரம்பித்தார் பார்த்திபன்.

''2007-ம் ஆண்டு அது. என்னுடை ஸ்ப்ளெண்டர் பைக்கில் பழங்காநத்தத்தில் இருந்து நகருக்குள் சென்று கொண்டு இருந்தேன். அன்று, ஒரு பஸ்ஸின் பின்னால் வேகமாக போதிய இடைவெளிகூட இல்லாமல் மிக நெருக்கமாகப் போய்க் கொண்டு இருந்தேன். ஹெல்மெட் அணியும் பழக்கமும் இல்லை. அதுவும், பஸ்ஸின் வலப்பக்கமாக சென்று கொண்டே இடப் பக்க சாலையோரத்தை வேடிக்கை பார்த்தவாறே அலட்சியமாக சென்று கொண்டு இருந்தேன். அப்போது, எதிரே வேகமாக வந்து கொண்டு இருந்த ஒரு மினி டோர் வாகனம், பஸ் கடந்ததும் சடாரென வலது பக்கம் திரும்பிவிட்டது. பஸ்ஸின் பின்னால் நான் வந்ததைக் கவனிக்கவே இல்லை. சட்டென என்னை நோக்கி ஒரு வாகனம் வருவதை அறிந்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு ஆளாகிவிட்டேன். பிறகு... பயங்கர சப்தத்துடன் மோதியது மட்டுமே ஞாபகம் இருக்கிறது. அதன் பின்பு நடந்த எதுவும் எனக்கு நினைவு இல்லை.

கண் விழித்துப் பார்த்தபோது, சினிமாவில் நடப்பது போல ஆஸ்பத்திரியில் படுத்திருந்தேன். என் முகம் முழுக்க சிதைந்து வாயிலுள்ள பற்கள் அனைத்தும் கொட்டிப் போயிருந்தன. உதடுகள் கிழிந்து தொங்கியபடி இருக்க... மூக்கு உருக்குலைந்து இருந்தது. கிட்டத்தட்ட 'அன்பே சிவம்’ கமல் மாதிரி இருந்தேன் என்று சொல்லலாம். மேலும் கைகள், கால்களில், மூட்டுகளில் என எல்லா இடங்களும் கன்றி வீங்கிப் போய் இருந்தன. ஆனால், நல்லவேளை - தலைக்காயம் எதுவும் இல்லை.

முன் வரிசையில் 15 பற்கள் கொட்டிப் போயின! அதைச் சரி செய்வதற்கு மட்டுமே இரண்டு லட்ச ரூபாய் செலவானது. என் முகத்தைப் பழையபடி கொண்டு வருவதற்காக இதுவரை 7 லட்ச ரூபாய் வரை செலவு செய்து இருக்கிறேன். ஆஸ்பத்திரியில் இருந்து ஒரு மாதத்தில் வீட்டுக்கு வந்து விட்டாலும், அடுத்து ஒரு வருடமாக ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் போய் வந்து கொண்டு இருந்தேன்.

நடந்த விபத்தில் எங்கள் இருவர் மீதும் தவறு இருக்கிறது. ஆனாலும் நடந்தது நடந்ததுதான். இனி யாரையும் குற்றம் சொல்லி பயனில்லை. இப்போதெல்லாம் ரொம்பவுமே கவனமாக இருக்கிறேன். ஹெல்மெட் அணியாமல் எங்கும் செல்வதில்லை. எல்லாவற்றையும்விட பைக் ஓட்டும்போது என் கவனம் முழுக்க சாலையில்தான் இருக்கிறது. இந்த உணர்வு எனக்கு முன்பே இருந்திருந்தால், மனதளவிலும் பண ரீதியாகவும் எனக்கு இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது!'' என்று முடித்தார் பார்த்திபன்.
மோட்டார் விகடன்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தலைக்கவசம் இல்லாமல் ஏற்பட்ட நஷ்டம் - விபத்து அனுபவம்  Aதலைக்கவசம் இல்லாமல் ஏற்பட்ட நஷ்டம் - விபத்து அனுபவம்  Bதலைக்கவசம் இல்லாமல் ஏற்பட்ட நஷ்டம் - விபத்து அனுபவம்  Dதலைக்கவசம் இல்லாமல் ஏற்பட்ட நஷ்டம் - விபத்து அனுபவம்  Uதலைக்கவசம் இல்லாமல் ஏற்பட்ட நஷ்டம் - விபத்து அனுபவம்  Lதலைக்கவசம் இல்லாமல் ஏற்பட்ட நஷ்டம் - விபத்து அனுபவம்  Lதலைக்கவசம் இல்லாமல் ஏற்பட்ட நஷ்டம் - விபத்து அனுபவம்  Aதலைக்கவசம் இல்லாமல் ஏற்பட்ட நஷ்டம் - விபத்து அனுபவம்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தலைக்கவசம் இல்லாமல் ஏற்பட்ட நஷ்டம் - விபத்து அனுபவம்  Empty Re: தலைக்கவசம் இல்லாமல் ஏற்பட்ட நஷ்டம் - விபத்து அனுபவம்

Post by அப்புகுட்டி Thu Jun 16, 2011 2:01 am

அனைவருக்கும் இது ஒரு பாடம் சிறந்த கட்டுரைக்கு நன்றி அப்துல்லாஹ் சார்


தலைக்கவசம் இல்லாமல் ஏற்பட்ட நஷ்டம் - விபத்து அனுபவம்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தலைக்கவசம் இல்லாமல் ஏற்பட்ட நஷ்டம் - விபத்து அனுபவம்  Empty Re: தலைக்கவசம் இல்லாமல் ஏற்பட்ட நஷ்டம் - விபத்து அனுபவம்

Post by dsudhanandan Thu Jun 16, 2011 8:56 am

தலைக்கவசம் உயிர்க்கவசம்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

தலைக்கவசம் இல்லாமல் ஏற்பட்ட நஷ்டம் - விபத்து அனுபவம்  Empty Re: தலைக்கவசம் இல்லாமல் ஏற்பட்ட நஷ்டம் - விபத்து அனுபவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன் 11111பதிவு)
» எடை தூக்கும் போட்டியில் ஏற்பட்ட விபத்து - பெய்ஜிங் 2008
» மலேசியா - சுங்கைபூலோ நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வாகன விபத்து!
» நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க பில் இல்லாமல் விற்க மறுப்பதால் பம்ப்செட் விற்பனை 25% பாதிப்பு
» ராஜஸ்தானி ‌விரைவு ரயிலின் இன்ஜினில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum