ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்

+9
கே. பாலா
திவ்யா
அருண்
balakarthik
பாலாஜி
ANTHAPPAARVAI
அப்துல்லாஹ்
ரபீக்
மகா பிரபு
13 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 3 Empty கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Post by மகா பிரபு Mon May 30, 2011 11:59 am

First topic message reminder :

சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இவ்வேலையில் எனக்கு ஒரு சந்தேகம்.

என்னவென்றால், கலைஞரின் செம்மொழி பாடல் பாடத்தில் இடம் பெற்றிருப்பதால் தான் நிறுத்தப்பட்டுள்ளது என்கிறார்கள். அப்படி என்றால் கலைஞர் பாடல் எழுத தகுதி அற்றவரா? அவர் திமுக தலைவர் என்பதை மறந்து விட்டு பதில் சொல்லுங்கள்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 3 Empty Re: கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Post by balakarthik Mon May 30, 2011 1:11 pm

அருண் wrote:இதற்கு லியோனி கூப்பிட்டு பட்டிமன்றம் நடத்த வேண்டும் போலிருக்கு! ஒன்னும் புரியல

அவரு இதுக்கு சரிபடமாட்டாறு பாலமன் ஆப்பையா சீ சாலமன் பாப்பையாத்தான் சரிவருவாறு


ஈகரை தமிழ் களஞ்சியம் கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 3 Empty Re: கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Post by திவ்யா Mon May 30, 2011 1:14 pm

ரபீக் wrote:கருணாநிதியின் தமிழ் எழுத்தின் மீது யாரும் சந்தேகப் படமுடியாது ,அவர தமிழ் மொழியின் மீது தீராத தாகம் கொண்டவர் என்பது எனது தனிப்பட்ட கருத்து

சியர்ஸ்
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 3 Empty Re: கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Post by அருண் Mon May 30, 2011 1:19 pm

balakarthik wrote:
அருண் wrote:இதற்கு லியோனி கூப்பிட்டு பட்டிமன்றம் நடத்த வேண்டும் போலிருக்கு! ஒன்னும் புரியல

அவரு இதுக்கு சரிபடமாட்டாறு பாலமன் ஆப்பையா சீ சாலமன் பாப்பையாத்தான் சரிவருவாறு

அவரு அந்த டி‌வி அதனால சரிபடமாட்டாறு இவரு தான் சரி பட்டு வருவாரு! சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 3 Empty Re: கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Post by மகா பிரபு Mon May 30, 2011 1:36 pm

லியோனி- கலைஞர் டிவி
சாலமன் பாப்பையா- சன் டிவி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 3 Empty Re: கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Post by balakarthik Mon May 30, 2011 1:38 pm

மகா பிரபு wrote:லியோனி- கலைஞர் டிவி
சாலமன் பாப்பையா- சன் டிவி

மகாப்பிரபு - களைஞ்சர் இலவச டி‌வி


ஈகரை தமிழ் களஞ்சியம் கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 3 Empty Re: கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Post by அருண் Mon May 30, 2011 1:40 pm

மகா பிரபு wrote:லியோனி- கலைஞர் டிவி
சாலமன் பாப்பையா- சன் டிவி

விசு ஜெயா டி‌வி!.. புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 3 Empty Re: கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Post by அப்துல்லாஹ் Mon May 30, 2011 1:59 pm

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் பிறந்த
பின்னர் யாதும் ஊரே யாவரும் கேளிர்
உண்பது நாழி உடுப்பது இரேண்டே
உறைவிடம் என்பது ஒன்றே என
உழைத்து வாழ்ந்தோம் உழைத்து வாழ்வோம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
எனும் நன்மொழியே நம் பொன்மொழியாம்
போரைப் புறம் தள்ளி பொருளை பொதுவாக்கவே
அமைதி வழி காட்டும் அன்பு மொழி
ஐயன் வள்ளுவன் வாய் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும் , மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான தமிழ் மொழியாம்
கம்பன் நாட்டாழ்வாரும் கவிஅரசி அவ்வைநல்லாளும்
எம்மதமும் ஏற்று புகழ்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும்
புத்தாடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி
செம்மொழியான தமிழ் மொழியாம்
அகமென்றும் புறமென்றும் வாழ்வை அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமில்லாது இருக்கின்ற இனியமொழி
ஓதி வளரும் உயிரான உலக மொழி
நம்மொழி நம் மொழி…அதுவே
செம்மொழியான தமிழ் மொழியாம்
தமிழ் மொழி தமிழ் மொழி தமிழ் மொழியாம்….
செம்மொழியான தமிழ் மொழியாம்
வாழிய வாழியவே வாழிய வாழியவே வாழிய வாழியவே..


நண்பர்களே இப்பாடல் தான் கருணாநிதி அவர்கள் எழுதி பாடப் புத்தகங்களில் அச்சிடப்பட்டுள்ளது.

சொல்வோமா கலைஞர் தகுதியில்லாதவர் என்று.


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 3 Aகலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 3 Bகலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 3 Dகலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 3 Uகலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 3 Lகலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 3 Lகலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 3 Aகலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 3 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 3 Empty Re: கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Post by கே. பாலா Mon May 30, 2011 2:04 pm

இப்பாடல் வரிகளை படிக்கும் போது ரஹ்மான் போட்ட இசையும் , பாடகர்களின் குரலும் கூடவே ஒலிக்கிறது. கலைஞர் தகுதியில்லாதவர் என்று சொல்வதர்க்கும் ஒரு தகுதி வேண்டாமா ?
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 3 Empty Re: கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Post by balakarthik Mon May 30, 2011 2:08 pm

கே. பாலா wrote:கலைஞர் தகுதியில்லாதவர் என்று சொல்வதர்க்கும் ஒரு தகுதி வேண்டாமா ?

எம்‌ஏ, எம்காம், எம்‌எஸ்‌சி , பி‌எச்‌டி போதுமா


ஈகரை தமிழ் களஞ்சியம் கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 3 Empty Re: கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Post by கே. பாலா Mon May 30, 2011 2:19 pm

balakarthik wrote:
கே. பாலா wrote:கலைஞர் தகுதியில்லாதவர் என்று சொல்வதர்க்கும் ஒரு தகுதி வேண்டாமா ?

எம்‌ஏ, எம்காம், எம்‌எஸ்‌சி , பி‌எச்‌டி போதுமா
பள்ளி படிப்பை தாண்டாத பலரின் கருத்துக்களை தான் பல்கலையில் படித்து எம்‌எஸ்‌சி , பி‌எச்‌டி படங்களை வாங்குகிறார்கள். படிப்பு மட்டுமே என்றைக்கும் தகுதி ஆகாது நண்பா! படிக்காத மேதைகள் சிலர் உண்டு. படித்த முட்டாள்கள் நிறைய உண்டு (நம்மை போல்)
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 3 Empty Re: கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» விவாத களம் வாரிங்களா உங்கள் கருத்தை சொல்லுங்கள்
» ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர்
» ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு
» உங்கள் மடிக்கணினியின் கீபோர்ட்டில் LED Signal இல்லையா?
» `பத்து மிளகு இருந்தால், பகைவர் வீட்டிலும் சாப்பிடலாம்', இன்று தேசிய மருத்துவர் தினம் உங்கள் டாக்டருக்கு வாழ்த்து சொல்லுங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum