ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் முதல் கார்பன் லைட்வெயிட் சைக்கிள்:டி.ஐ அறிமுகம்

3 posters

Go down

இந்தியாவின் முதல் கார்பன் லைட்வெயிட் சைக்கிள்:டி.ஐ அறிமுகம் Empty இந்தியாவின் முதல் கார்பன் லைட்வெயிட் சைக்கிள்:டி.ஐ அறிமுகம்

Post by dsudhanandan Mon May 30, 2011 11:56 am

முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்திஸ் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் கார்பன் சைக்கிள் மாடல்களை டி.ஐ சைக்கிள்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

முருகப்பா குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும், சென்னையை சேர்ந்த டி.ஐ., நிறுவனம், சைக்கிள் தயாரிப்பில் நாட்டின் முன்னோடி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. காலமாற்றத்திற்கு தக்கவாறு புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதிலும் டி.ஐ., கெட்டிக்காரத்தனமாக செயல்படுகிறது.

விண்ணை முட்டும் எரிபொருள் விலை உயர்வு, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் சைக்கிள்களுக்கு மீண்டும் மவுசு கூடி வருகிறது. இதைக்கருத்தில்கொண்டு, கார்பன் இழையில்(கார்பன் ஃபைபர்) தயாரிக்கப்பட்ட எடை குறைந்த கார்பன் சைக்கிள் மாடல்களை டி.ஐ., அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து டி.ஐ., நிறுவனத்தின் தலைவர் கூறியதாவது:

"மோன்ட்ரா பிராண்டு பெயரில் மூன்று இலகுரக கார்பன் சைக்கிள்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட முதல் கார்பன் சைக்கிள்கள் என்ற பெருமையுடன் மோன்ட்ரா சைக்கிள்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.21,000 முதல் ரூ.1.5 இலட்சம் வரையிலான விலையில் மோன்ட்ரா கார்பன் சைக்கிள்கள் சந்தையில் கிடைக்கும். ஆண்டுக்கு 12,000 கார்பன் சைக்கிள்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். வாடிக்கையாளர் மத்தியில் கார்பன் சைக்கிள்கள் அதிக வரவேற்பை பெறும்" என்று கூறினார்.

- தட்ஸ் தமிழ்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

இந்தியாவின் முதல் கார்பன் லைட்வெயிட் சைக்கிள்:டி.ஐ அறிமுகம் Empty Re: இந்தியாவின் முதல் கார்பன் லைட்வெயிட் சைக்கிள்:டி.ஐ அறிமுகம்

Post by Manik Mon May 30, 2011 1:04 pm

என்னது சைக்கிளின் விலை 21000 ரூபாயா பயம் பயம் பயம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இந்தியாவின் முதல் கார்பன் லைட்வெயிட் சைக்கிள்:டி.ஐ அறிமுகம் Empty Re: இந்தியாவின் முதல் கார்பன் லைட்வெயிட் சைக்கிள்:டி.ஐ அறிமுகம்

Post by SK Mon May 30, 2011 1:18 pm

இதை நான் வாங்க மாட்டேன்
பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இந்தியாவின் முதல் கார்பன் லைட்வெயிட் சைக்கிள்:டி.ஐ அறிமுகம் Empty Re: இந்தியாவின் முதல் கார்பன் லைட்வெயிட் சைக்கிள்:டி.ஐ அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum