புதிய பதிவுகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குகிறாரா பான் கி மூன் ? Poll_c10இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குகிறாரா பான் கி மூன் ? Poll_m10இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குகிறாரா பான் கி மூன் ? Poll_c10 
52 Posts - 39%
heezulia

44 Posts - 33%
Dr.S.Soundarapandian

17 Posts - 13%
Rathinavelu

7 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 4%
prajai

4 Posts - 3%
Guna.D

2 Posts - 2%
mruthun
இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குகிறாரா பான் கி மூன் ? Poll_c10இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குகிறாரா பான் கி மூன் ? Poll_m10இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குகிறாரா பான் கி மூன் ? Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குகிறாரா பான் கி மூன் ? Poll_c10இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குகிறாரா பான் கி மூன் ? Poll_m10இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குகிறாரா பான் கி மூன் ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குகிறாரா பான் கி மூன் ? Poll_c10இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குகிறாரா பான் கி மூன் ? Poll_m10இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குகிறாரா பான் கி மூன் ? Poll_c10 
119 Posts - 44%

97 Posts - 36%
Dr.S.Soundarapandian
இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குகிறாரா பான் கி மூன் ? Poll_c10இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குகிறாரா பான் கி மூன் ? Poll_m10இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குகிறாரா பான் கி மூன் ? Poll_c10 
21 Posts - 8%

13 Posts - 5%

7 Posts - 3%

5 Posts - 2%
Karthikakulanthaivel
இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குகிறாரா பான் கி மூன் ? Poll_c10இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குகிறாரா பான் கி மூன் ? Poll_m10இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குகிறாரா பான் கி மூன் ? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

மொஹமட்

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குகிறாரா பான் கி மூன் ?

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon May 30, 2011 11:26 am

காஸா மீதான இஸ்ரேலின் சட்டவிரோத முற்றுகையை முறியடிக்கும் வகையில் எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் மனிதாபிமான நிவாரண உதவிப் பொருட்களைக் கொண்டுசெல்வதற்குத் தயாராகவுள்ள ஃப்ரீடம் ஃபுளோடில்லா-2 குழுவை நோக்கித் தமது முயற்சியைக் கைவிடுமாறு கேட்டுள்ள ஐ.நா. செயலாளர் நாயகம் பான்-கீ-மூனை காஸா முற்றுகைக்கு எதிரான ஐரோப்பிய அமைப்பு மிக வன்மையாகக் கண்டித்துள்ளது.

ஐந்து வருடங்களுக்கும் மேலாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையினால் ஒரு சட்டவிரோத முற்றுகை சுமார் 1.5 மில்லியன் பலஸ்தீன் மக்கள்மீது பலவந்தமாகத் திணிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களின் அன்றாட சுமுகவாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச நாடுகளின் உதவி அவர்களுக்குப் பெரிதும் தேவைப்படுகின்றது.

இந்நிலையில், ஐ.நா. செயலாளர் நாயகம் பான்-கீ-மூன் 'ஏற்படக்கூடிய மிகப் பாரதூரமான பிரச்சினைகளைத் தவிர்க்குமுகமாக காஸாவை நோக்கிப் பயணிக்குமுன் தமது நாட்டுப் பிரஜைகள் கலந்துகொள்ளவிருக்கும் ஃப்ரீடம் ஃபுளோடில்லா-2 கப்பல்களைத் தடுத்துநிறுத்தும் வகையில் தமது செல்வாக்கைப் பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து பல்வேறு சர்வதேச நாடுகளுக்கும் உத்தியோகபூர்வ செய்திகளை அனுப்பிவைத்துள்ளார்.

ஏற்கெனவே 2008,2009 ஆம் ஆண்டுகளில் காஸா மீதான சட்டவிரோத முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் முன்னுக்குப் பின் முரணான முன்மொழிவுகளை வழங்கிய ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்ஸில் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் ஒருவரிடமிருந்து இத்தகையதொரு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறித்து மேற்படி ஐரோப்பிய அமைப்பு ஆச்சரியம் தெரிவித்துள்ளது.

ஃப்ரீடம் ஃபுளோடில்லா உதவிக்குழு என்பது மனிதாபிமானத்தை நேசிக்கும் தன்னார்வலர்களால் ஆன ஓர் அமைப்பாகும். குறித்த ஒரு மக்கள் குழுமத்தின் மீது சட்டவிரோதமாகத் திணிக்கப்பட்டுள்ள ஒரு முற்றுகையின்போது சர்வதேச சட்டம் நிச்சயமாக மௌனம் சாதிக்கவே முடியாது. எனவே, காஸா மீதான நியாயமற்ற முற்றுகையை முறியடிக்கும் வகையிலும், மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வரும் தன்னார்வலர்கள் மீதான இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துமுகமாகவும் ஐ.நா.வினால் புதிய பிரேரணைகள் முன்மொழியப்படுதல் வேண்டும் என மேற்படி அமைப்பு தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது

இந்நேரம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக