ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

website கலை block செய்வது எப்படி

+4
balakarthik
Tamilzhan
கே. பாலா
jesudoss
8 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

website கலை block செய்வது எப்படி Empty website கலை block செய்வது எப்படி

Post by jesudoss Mon May 30, 2011 11:21 am

வணக்கம் ஈகரை நண்பர்களே

internet explorer மற்றும் mozila firefox இல் website கலை block செய்வது எப்படி. நான் internet explore இல் எல்லாதைஉம் already block பண்ணி வைதுலேன்.
tools---internet options----privacy-- content போன்றவைகளை எல்லாம் யூஸ் பண்ணி லாக் பண்ணி இருக்கேன்.
ஆனால் எனது அலுவலகத்தில் உள்ளவர்கள் அதை ஓபன் பண்ணி விடுகிறார்கள்...அவர்களை சமாளிக்க ஏதாவது ஐடியா கொடுங்கள்.........வேற எதுவும் ஆப்ஷன் இருக்கிறதா .......

அதேபோல் mozilavilum add ஒன்ஸ் மூலியமாக லாக் பண்ணி வச்சு இருந்தேன்......அதையும் எடுது விட்டார்கள்......
நண்பர்களே இந்த தேவைஎல் உதவி ஸெய்உங்கள்
BALAKARTHIK மற்றும் ஈகரை நண்பர்களே உதவி ஸெய்உங்கள்.
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

website கலை block செய்வது எப்படி Empty Re: website கலை block செய்வது எப்படி

Post by கே. பாலா Mon May 30, 2011 11:35 am


jesudoss wrote:[b][color=red]அதேபோல் mozilavilum add ஒன்ஸ் மூலியமாக லாக் பண்ணி வச்சு இருந்தேன்......அதையும் எடுது விட்டார்கள்......
நண்பர்களே இந்த தேவைஎல் உதவி ஸெய்உங்கள்
BALAKARTHIK மற்றும் ஈகரை நண்பர்களே உதவி ஸெய்உங்கள்.
கண்டிப்பாக ஈகரை நண்பர்கள் உதவி செய்வார்கள். (நீங்கள் பிழை இன்றி தமிழை எழுதி எங்களுக்கு உதவி செய்வீர்களா ?)
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

website கலை block செய்வது எப்படி Empty Re: website கலை block செய்வது எப்படி

Post by jesudoss Mon May 30, 2011 11:48 am

நண்பரே நான் ஆங்கிலத்தில் டைப் பன்னும்போது தமிழில் கன்வெர்ட் ஆகிறது.ஆங்கிலத்தில் சரியான உச்சரிபை எலுத முடியவில்லை...உதாரணத்திற்கு(uthavi seiungal)என்று ஆங்கிலத்தில் டைப் பண்ணும் போது( உதவி ஸெய்உங்கள்.) என்று வருகிறது. என்னிடம் தவறு இருந்தால் சொல்லுங்கள் நண்பரே.


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

website கலை block செய்வது எப்படி 154550 website கலை block செய்வது எப்படி 154550 website கலை block செய்வது எப்படி 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

website கலை block செய்வது எப்படி Empty Re: website கலை block செய்வது எப்படி

Post by Tamilzhan Mon May 30, 2011 12:32 pm

website கலை block செய்வது எப்படி Firewall_box
இதற்க்கு ஃப்யர்வால் பாக்ஸ் வைத்தால்தான் தீர்வு காண முடியும்.. உங்கள் மோடம் திறந்து அதில் ஃபில்டரிங் ஆப்சனில் நீங்கள் அனைத்து தளங்களும் தடைச் செய்யலாம் ஆனால் உங்களுக்கும் எந்த தளங்களும் திறக்காது..! ஃப்யர்வால் பாக்ஸ் வைத்தால் ஒவ்வொரு கம்யூட்டருக்கும் ஒரு ஐபி வைத்து தேவையான கம்யூட்டர்களுக்கு அனைத்து தளங்களும் திறக்க வசதிகள் செய்துக் கொள்ளலாம்..!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

website கலை block செய்வது எப்படி Empty Re: website கலை block செய்வது எப்படி

Post by jesudoss Mon May 30, 2011 12:39 pm

நன்றி நண்பரேஆனால் நான் கேட்பது நெட்வொர்கிஙில் கனெக்ட் ஆய்ருக்கும் கம்ப்யூட்டரில் அல்ல....எனது லேப்டாபில் எப்படி பிளாக் பண்ணுவது என்று....பையர்வாள் பாக்ஸ் என்பதை பற்றி கொஞ்சம் விவரமாக சொல்லுங்கள்


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

website கலை block செய்வது எப்படி 154550 website கலை block செய்வது எப்படி 154550 website கலை block செய்வது எப்படி 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

website கலை block செய்வது எப்படி Empty Re: website கலை block செய்வது எப்படி

Post by balakarthik Mon May 30, 2011 12:46 pm

இது இரண்டும் உங்களுக்கு உதவுமா என்று பாருங்கள்

http://www.wikihow.com/Block-Websites-on-Firefox

http://www.wikihow.com/Block-a-Website-in-Internet-Explorer-7


ஈகரை தமிழ் களஞ்சியம் website கலை block செய்வது எப்படி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

website கலை block செய்வது எப்படி Empty Re: website கலை block செய்வது எப்படி

Post by கே. பாலா Mon May 30, 2011 12:48 pm

கீழே உள்ள link உதவுமா ? பாருங்கள்

http://www.delete-computer-history.com/how-to-block-a-website.html


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

website கலை block செய்வது எப்படி Empty Re: website கலை block செய்வது எப்படி

Post by balakarthik Mon May 30, 2011 12:50 pm

கே. பாலா wrote:கீழே உள்ள link உதவுமா ? பாருங்கள்

http://www.delete-computer-history.com/how-to-block-a-website.html

அன்னேன் எங்க ஊருல இந்த லிங்கயே பிளாக் பண்ணிட்டாங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் website கலை block செய்வது எப்படி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

website கலை block செய்வது எப்படி Empty Re: website கலை block செய்வது எப்படி

Post by கே. பாலா Mon May 30, 2011 12:53 pm

balakarthik wrote:
கே. பாலா wrote:கீழே உள்ள link உதவுமா ? பாருங்கள்

http://www.delete-computer-history.com/how-to-block-a-website.html

அன்னேன் எங்க ஊருல இந்த லிங்கயே பிளாக் பண்ணிட்டாங்க
9000---பாலா சாதனை ! உண்மைதான்.. பயம் கடி பட்டவர்களுக்கு அனுதாபங்கள்


Last edited by கே. பாலா on Mon May 30, 2011 1:04 pm; edited 1 time in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

website கலை block செய்வது எப்படி Empty Re: website கலை block செய்வது எப்படி

Post by Tamilzhan Mon May 30, 2011 12:56 pm

jesudoss wrote:நன்றி நண்பரேஆனால் நான் கேட்பது நெட்வொர்கிஙில் கனெக்ட் ஆய்ருக்கும் கம்ப்யூட்டரில் அல்ல....எனது லேப்டாபில் எப்படி பிளாக் பண்ணுவது என்று....பையர்வாள் பாக்ஸ் என்பதை பற்றி கொஞ்சம் விவரமாக சொல்லுங்கள்

உங்க லாப்டாப்தானே பாஸ்வேட் வைத்து பிறர் யாரும் திறக்காதவாறு லாக் செய்து விட வேண்டியதுதானே..?


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

website கலை block செய்வது எப்படி Empty Re: website கலை block செய்வது எப்படி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum