Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
12வது முறை எம்.எல்.ஏ.,வாககருணாநிதி இன்று பதவி ஏற்பு
+2
கலைவேந்தன்
மகா பிரபு
6 posters
Page 1 of 1
12வது முறை எம்.எல்.ஏ.,வாககருணாநிதி இன்று பதவி ஏற்பு
தி.மு.க., தலைவர் கருணாநிதி, முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் இன்று காலை 11 மணிக்கு, புதிய எம்.எல்.ஏ.,க்களாக பதவி ஏற்கின்றனர்.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று, கடந்த 16ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டது.
தமிழகத்தின் 14வது சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களின் பதவி ஏற்பு விழா, கடந்த 23ம் தேதி நடந்தது. அதில், முதல்வர் ஜெயலலிதா, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், தி.மு.க., சட்டசபை தலைவர் ஸ்டாலின் மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் 229 பேர் பதவி ஏற்றனர்.பதவி ஏற்பு நிகழ்ச்சி அன்று, முன்னாள் முதல்வர் கருணாநிதியும் முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் டில்லிக்கு சென்றதால், பதவி ஏற்கவில்லை.
தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் சிவபதியும், திருச்சி கிழக்கு அ.தி.மு.க., எம்.எல்.ஏ., மனோகரனும் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை பதவி ஏற்றனர்.கருணாநிதி, துரைமுருகன் ஆகியோர் இன்று காலை 11 மணிக்கு, சபாநாயகர் ஜெயக்குமாரின் அறையில் புதிய எம்.எல்.ஏ.,க்களாக பதவி ஏற்கவுள்ளனர். உறுதிமொழியை வாசித்து, பதவி ஏற்கின்றனர். திருவாரூர் தொகுதியிலிருந்து கருணாநிதியும், காட்பாடி தொகுதியிலிருந்து துரைமுருகனும் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழக சட்டசபையில் 12வது முறை எம்.எல்.ஏ.,வாக கருணாநிதி பதவி ஏற்கிறார்.
தினமலர்

![12வது முறை எம்.எல்.ஏ.,வாககருணாநிதி இன்று பதவி ஏற்பு 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: 12வது முறை எம்.எல்.ஏ.,வாககருணாநிதி இன்று பதவி ஏற்பு
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: 12வது முறை எம்.எல்.ஏ.,வாககருணாநிதி இன்று பதவி ஏற்பு
தலிவா !! மக்கள் ஓய்வு கொடுத்திருக்கும்போது எதுக்கு பதவி ஏற்கிறீர்கள் ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: 12வது முறை எம்.எல்.ஏ.,வாககருணாநிதி இன்று பதவி ஏற்பு
ரபீக் wrote:தலிவா !! மக்கள் ஓய்வு கொடுத்திருக்கும்போது எதுக்கு பதவி ஏற்கிறீர்கள் ?
சண்பமம் வேணுமே அதுக்கு தான்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: 12வது முறை எம்.எல்.ஏ.,வாககருணாநிதி இன்று பதவி ஏற்பு
பதவி ஏற்றுக்கொண்டு அப்புறம் என்ன செய்வார் கலைஞர்? ![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![12வது முறை எம்.எல்.ஏ.,வாககருணாநிதி இன்று பதவி ஏற்பு 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: 12வது முறை எம்.எல்.ஏ.,வாககருணாநிதி இன்று பதவி ஏற்பு
ஆசை யாரை விட்டதுரபீக் wrote:தலிவா !! மக்கள் ஓய்வு கொடுத்திருக்கும்போது எதுக்கு பதவி ஏற்கிறீர்கள் ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![12வது முறை எம்.எல்.ஏ.,வாககருணாநிதி இன்று பதவி ஏற்பு Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
Re: 12வது முறை எம்.எல்.ஏ.,வாககருணாநிதி இன்று பதவி ஏற்பு
பதவியை ராஜினாமா செய்து தேர்தல் ஆணையத்திர்க்கு தேவையற்ற செலவை வைக்க நாங்கள் விரும்பவில்லை -- மு கரபீக் wrote:தலிவா !! மக்கள் ஓய்வு கொடுத்திருக்கும்போது எதுக்கு பதவி ஏற்கிறீர்கள் ?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 6 புதிய அமைச்சர்கள் இன்று பதவி ஏற்பு
» இலங்கையில் வடக்கு மாகாண முதல்-மந்திரியாக விக்னேஸ்வரன் இன்று பதவி ஏற்பு
» மலேசியா : புதிய மன்னர் பதவி ஏற்பு
» ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றார் விஜயகாந்த்!
» அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|