Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை உருவங்கள் (similes) (500 வது பதிவு-கே.பாலா)
+15
balakarthik
dsudhanandan
அருண்
ரபீக்
திவ்யா
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
பாலாஜி
Manik
ந.கார்த்தி
SK
அன்பு தளபதி
மகா பிரபு
தாமு
கே. பாலா
19 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
ஈகரை உருவங்கள் (similes) (500 வது பதிவு-கே.பாலா)
உள்ளத்து உணர்வுகளை
உணர்திடும் உருவங்களே!
பின்னூட்டம் போட வரும்
பிரியமான தங்கங்களே!
செல்லச் சிமிளிகளே-என்
செந்தமிழர் உறவுகளே!
வார்த்தைகளின் வண்ணமே !
எண்ணஙகளின் சின்னமே!
வந்தனங்கள் உங்களுக்கு!
நீ
எண்ணத்தை சொல்வதற்கு
எப்படி உதவுகிறாய்?
எண்ணிக்கை தொடுவதற்கும்
எப்படியோ உதவுகிறாய்,
புரியாமல் புன்னகைக்க
புரிந்து க்க
அதிச்சியில் க்க
அன்பில் ட
மகிழ்வில் ஆட
மனம் உவந்து பாட
சோகத்தில் அழ
சேர்ந்து :silent:
வெறுப்பில் முட்ட...
இப்படி எத்தனை உதவிகள் ..!
.உங்களுக்கு ..
நாங்கள்
எப்படி சொல்வது
உணர்திடும் உருவங்களே!
பின்னூட்டம் போட வரும்
பிரியமான தங்கங்களே!
செல்லச் சிமிளிகளே-என்
செந்தமிழர் உறவுகளே!
வார்த்தைகளின் வண்ணமே !
எண்ணஙகளின் சின்னமே!
வந்தனங்கள் உங்களுக்கு!
நீ
எண்ணத்தை சொல்வதற்கு
எப்படி உதவுகிறாய்?
எண்ணிக்கை தொடுவதற்கும்
எப்படியோ உதவுகிறாய்,
புரியாமல் புன்னகைக்க
புரிந்து க்க
அதிச்சியில் க்க
அன்பில் ட
மகிழ்வில் ஆட
மனம் உவந்து பாட
சோகத்தில் அழ
சேர்ந்து :silent:
வெறுப்பில் முட்ட...
இப்படி எத்தனை உதவிகள் ..!
.உங்களுக்கு ..
நாங்கள்
எப்படி சொல்வது
Last edited by கே. பாலா on Tue Jun 07, 2011 7:29 am; edited 1 time in total
Re: ஈகரை உருவங்கள் (similes) (500 வது பதிவு-கே.பாலா)
சூப்பர் நண்பா......
அருமையா இருக்கு கவிதை
ஜ்யா நான் தான் முதலில் பதில் போட்டேன்.....
வாழ்த்துக்கள் நண்பா 500வது பதிவுக்கு :suspect:
அருமையா இருக்கு கவிதை
ஜ்யா நான் தான் முதலில் பதில் போட்டேன்.....
வாழ்த்துக்கள் நண்பா 500வது பதிவுக்கு :suspect:
Re: ஈகரை உருவங்கள் (similes) (500 வது பதிவு-கே.பாலா)
வாழ்த்துக்கள் பாலா அண்ணா . தங்களின் கவிதை அருமை .
உங்களுடைய ஆக்கபூர்வமான பதிவுகளையும், பின்னூட்டங்களையும் தொடர வாழ்த்துக்கள்.
உங்களுடைய ஆக்கபூர்வமான பதிவுகளையும், பின்னூட்டங்களையும் தொடர வாழ்த்துக்கள்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஈகரை உருவங்கள் (similes) (500 வது பதிவு-கே.பாலா)
இன்னும் பல்லாயிரம் பதிவுகளை இட வாழ்த்துக்கள் அருமை
Last edited by maniajith007 on Mon May 30, 2011 10:20 am; edited 1 time in total
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: ஈகரை உருவங்கள் (similes) (500 வது பதிவு-கே.பாலா)
வாழ்த்துகள் அண்ணா
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: ஈகரை உருவங்கள் (similes) (500 வது பதிவு-கே.பாலா)
அட ரொம்ப வித்தியாசமான கவிதையா இருக்கே சூப்பர் நண்பா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஈகரை உருவங்கள் (similes) (500 வது பதிவு-கே.பாலா)
:suspect: :suspect: :suspect: :suspect:
500 பதிவுகள் கடந்த
"பஞ்ச்" பாலா
விற்க்கு வாழ்த்துக்கள்.
இன்னும் பல்லாயிரம் பதிவுகள் கடக்க் வாழ்த்துக்கள்.
:suspect: :suspect: :suspect: :suspect:
500 பதிவுகள் கடந்த
"பஞ்ச்" பாலா
விற்க்கு வாழ்த்துக்கள்.
இன்னும் பல்லாயிரம் பதிவுகள் கடக்க் வாழ்த்துக்கள்.
:suspect: :suspect: :suspect: :suspect:
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஈகரை உருவங்கள் (similes) (500 வது பதிவு-கே.பாலா)
அட அட அட அசத்தல் பாலா.... உருவகங்களின் மூலமாக உள்ளத்து உணர்வுகளை கூட அழகாய் வெளிப்படுத்த முடியும் என்பதை அழகிய வரிகளாக படைத்த கவிதைக்கும் 500 ஆவது பதிவுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள் பாலா.. இதே அன்புடன் பதிவுகள் பல்லாயிரமாய் பெருகி ஈகரை சிறக்க என் அன்பு வாழ்த்துக்கள் பாலா...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா
» ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா)
» ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )
» எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா
» ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005
» ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா)
» ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )
» எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா
» ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|