புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_vote_lcapஎக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_voting_barஎக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
எக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_vote_lcapஎக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_voting_barஎக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_vote_rcap 
1 Post - 25%
viyasan
எக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_vote_lcapஎக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_voting_barஎக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_vote_lcapஎக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_voting_barஎக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
எக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_vote_lcapஎக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_voting_barஎக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
எக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_vote_lcapஎக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_voting_barஎக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
எக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_vote_lcapஎக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_voting_barஎக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_vote_rcap 
21 Posts - 4%
prajai
எக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_vote_lcapஎக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_voting_barஎக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
எக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_vote_lcapஎக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_voting_barஎக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
எக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_vote_lcapஎக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_voting_barஎக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
எக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_vote_lcapஎக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_voting_barஎக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_vote_lcapஎக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_voting_barஎக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
எக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_vote_lcapஎக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_voting_barஎக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon May 30, 2011 8:42 am

எக்ஸெல் ஒர்க் புக் ஒன்றில் நிறைய செல்களில் தகவல்களை
அமைத்திருக் கிறீர்கள். அவற்றை ஆய்வு செய்கையில் ஸ்குரோல் செய்து கீழாக
ஒரு செல்லில் இருக்கிறீர்கள். திடீரென ஆரோ கீ ஒன்றை அழுத்துகிறீர்கள்.



என்ன
நடக்கிறது? மீண்டும் நீங்கள் எந்த செல்லில் உங்கள் கர்சரை
நிறுத்தியிருந்தீர்களோ அந்த செல்லுக்கு இழுத்துச் செல்லப் படுகிறீர்கள்.
உங்களுக்கு வியப்பு! என்ன நடக்கிறது இங்கு? ஏறத்தாழ 100 வரிசைகள் தாண்டி
நான் இருந்தேனே? எப்படி பழைய இடத்திற்கு வந்தேன் என்று தானே
வியக்கிறீர்கள். புரோகிராம் ஏன் இப்படி தவறுதலாகச் செயல் படுகிறது? அதுதான்
இல்லை.



நீங்கள் ஸ்குரோல் பாரைப் பயன்படுத்தி அல்லது மவுஸின் ஸ்குரோலைப்
பயன்படுத்தி கீழாக அல்லது மேலாகச் செல்கையில் திரையில் காணப்படும் காட்சி
தான் மாறுகிறது. புதிய செல்களுக்கு நீங்கள் செல்லவில்லை. எனவே நீங்கள் ஆரோ
கீயை அழுத்தியவுடன் அது நீங்கள் இருந்த செல்லுக்கு ஒரு செல் மேலாகவோ
அல்லது கீழாகவோ செல்கிறது. எனவே தான் நீங்கள் ஸ்குரோல் செய்து சென்ற
இடத்திலிருந்து உடனடியாகக் கர்சர் இருந்த செல்லுக்கு அருகே நீங்கள்
அழைத்துச் செல்லப்படுகிறீர்கள்.



ஸ்குரோல் செய்து அடைந்த இடத்திற்கு உங்கள்
கர்சர் இருக்க வேண்டும் என்றால் மவுஸால் அதனை செலக்ட் செய்திட வேண்டும்.
இவ்வாறு ஸ்குரோல் செய்து சுற்றி வருவதும் நல்லதுதான். ஒரு செல்லில் தகவல்
இடுகையில் மற்ற செல்களில் என்ன உள்ளது என்று பார்க்க விரும்பினால் என்டர்
செய்து சென்றால் எங்கு நீங்கள் பணியாற்றிக் கொண்டிருந் தீர்கள் என்பது
மறந்துவிடும் அல்லவா? எனவே ஸ்குரோல் செய்து சுழன்று சென்று பின் மீண்டும்
செயல்படும் செல்லுக்கே வரலாமே.


க மலர் .. எக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை 224747944

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 30, 2011 10:10 am

மிக நல்ல டிப்ஸ் ... நன்றி மதன்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 30, 2011 10:41 am

எக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை 677196 எக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை 677196



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


எக்ஸெல் ஸ்குரோலிங் விந்தை Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக