ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர்

+4
அருண்
ranhasan
அப்துல்லாஹ்
ரா.ரமேஷ்குமார்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர் Empty பிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர்

Post by Guest Mon 30 May 2011 - 10:03

பிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர் E_1306660970


எந்தவித வைரஸ் மற்றும் மால்வேர்கள் நெருங்க முடியாத ஒரு
பாதுகாப்பான பிரவுசர் இன்டர்நெட்டில் நமக்குக் கிடைக்கிறது. இதன் பெயர்
பிட் பாக்ஸ் (BitBox). இது பயர்பாக்ஸ் பிரவுசரின் மற்றொரு வடிவமாகும்.
இன்றைய
இன்டர்நெட் தேடலில் நமக்கு தகவல்கள் தரவிறக்கம் செய்திட கிடைப்பதைக்
காட்டிலும், மால்வேர்கள் எனப்படும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள்
கிடைப்பதுதான் அதிக மாக உள்ளது. இதற்குக் காரணம் நாம் பயன்படுத்தும்
பிரவுசர்களில் உள்ள பலவீனமான குறியீடுகள் தான். இந்த பலவீனங்களின் வழியே
கம்ப்யூட்டரில் புகுந்து கெடுதல் விளைவிக்கும் வகையில் மால்வேர்களும்
வைரஸ்களும் உருவாக்கப்படுகின்றன.
இந்த பிரவுசர் வடிவமைப்பில் கவனம்
செலுத்துவதைக் காட்டிலும், பிரவுசரை கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம்
தொடர்பின்றி இயங்கும் வகையில் செய்துவிட்டால், மால்வேர்கள், கம்ப்யூட்டரில்
இறங்கி கெடுதல் விளைவிக்காதல்லவா! இப்படித்தான் பிட் பாக்ஸ் இயங்குகிறது.
மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டரில் இது
இயங்கினாலும், விண்டோஸ் இயக்கத்திலிருந்து விடுபட்டு தானாக இது
இயங்குகிறது. பிட் பாக்ஸ் இயங்க சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் வழங்கும் விர்ச்சுவல்
பாக்ஸ் என்னும் புரோகிரா மினைப் பயன்படுத்துகிறது. இது ஒரு பாதுகாப்பான
லினக்ஸ் பதிப்பின் ஒரு வகையாகும். இதன் பெயர் Debian 6 Linux. இதன்
அடிப்படையில் இயங்கு வதால், விண்டோஸ் இயங்கும் கம்ப்யூட்டரின் சிஸ்டம்
மற்றும் கம்ப்யூட்டருக்குத் தொடர்பின்றி இன்டர்நெட் பிரவுசர் நடைபெறுகிறது.
“Browser
in a box” என்பதன் சுருக்கமே BitBox. இது இயங்குகையில் ஒரு ‘guest’
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இயக்குகிறது. இதனால் பிரவுசரின் அனைத்து
நடவடிக்கைகளும் அடிப்படையான ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலிருந்து தள்ளி
வைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர், மால்வேர்களை அனுப்பும்
ஓர் இணைய தளத்திற்குச் சென்றாலும், அதனால், மைக்ரோசாப்ட் விண்டோஸ்
பாதிக்கப்படமாட்டாது. இந்த இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களும் பயன்படுத்த,
அவை இரண்டும் பங்கிட்டுக் கொள்ளும் வகையில் ஒரு போல்டர் இயங்குகிறது. இதனை
ஒரு தனி யூசர் அக்கவுண்ட் மூலம் பயன்படுத்தலாம். பிட் பாக்ஸ் இயக்கப்பட்ட
பின்னர், விண்டோஸ் மூலம் எந்த ஒரு பைலையும் அப்லோட் செய்திடவோ, அல்லது
இன்டர்நெட்டி லிருந்து டவுண்லோட் செய்திடவோ முடியாது. இவை
தடுக்கப்படுகின்றன.
இது மட்டுமின்றி, ஒவ்வொரு முறை பிட் பாக்ஸ்
இயக்கப்படும் போதும், புதிய பூட் இமேஜ் ஒன்றை வடிவமைத்துக் கொண்டு
இயங்குகிறது. இதனால் முந்தைய இன்டர்நெட் அனுபவத்தில் ஏதேனும் மால்வேர்
இருப்பினும் அவை தனிமைப்படுத்தப்பட்டு ஒதுக்கப்படுகின்றன.
பிட்பாக்ஸ்
விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில் இயங்குகிறது.
Debian, Ubuntu, OpenSUSE மற்றும் Gentoo போன்ற லினக்ஸ் சிஸ்டங்களிலும்
இது இயங்குகிறது.
பிட் பாக்ஸ் பிரவுசரை, இலவசமாக டவுண்லோட் செய்திட http://download. sirrix.com/content/pages/bbdl.htm
என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும். இந்த தளம் ஜெர்மானிய மொழியில்
இருப்பினும், தரவிறக்கம் செய்வதில் சிரமம் இருப்பதில்லை. உங்கள் பெயர்,
இமெயில் முகவரி ஆகியவற்றைத் தந்து டவுண்லோட் என்ற பட்டனை அழுத்தினால்,
டவுண்லோட் தளம் காட்டப்பட்டு, இது டவுண்லோட் ஆகும். இதன் பைல் அளவு 900
மெகா பைட் என்பது சற்று அதிகம் தான். எனவே டவுண்லோட் செய்திட அதிக நேரம்
ஆகலாம். இணைய இணைப்பின் வேகம் அதிகமாக இருக்கும் நேரத்தில் இதனை டவுண்லோட்
செய்திட முயற்சிக்கவும்.
இந்த தகவலை எழுதும் நேரம் வரை இந்த பிட் பாக்ஸ் பிரவுசர் தரும் ஆங்கில மொழித் தளம் தட்டுப்படவில்லை.
avatar
Guest
Guest


Back to top Go down

பிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர் Empty Re: பிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர்

Post by ரா.ரமேஷ்குமார் Mon 30 May 2011 - 10:23

பகிர்ந்தமைக்கு நன்றி மதன்...நன்றி
கூகுள் குரோம் பயன்படுத்துபவர்கள் ட்ரன்ஸ்லேட் என்னும் முறையை பயன்படுத்தி இந்த தளத்தை ஆங்கிலத்தில் பெறலாம் நண்பர்களே...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர் Empty Re: பிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர்

Post by அப்துல்லாஹ் Mon 30 May 2011 - 12:57

பயனுள்ள தகவல் மிக்க நன்றி


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர் Aபிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர் Bபிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர் Dபிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர் Uபிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர் Lபிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர் Lபிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர் Aபிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர் H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

பிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர் Empty Re: பிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர்

Post by ranhasan Mon 30 May 2011 - 14:06

தாங்கள் கொடுத்துள்ள லிங்கில் ஒரு ஸ்பேஸ் உள்ளது அதை தயவு செய்து எடிட் செய்து நீக்கிவிடுங்கள். ஏனெனில் ஸ்பேஸ் உள்ளதால் அந்த லிங்க் சரியான பக்கத்தை லோட் செய்ய மறுக்கிறது. உங்கள் பதிவு மிகவும் உபயோகமானது.


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர் Boxrun3
with regards ரான்ஹாசன்



பிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர் Hபிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர் Aபிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர் Sபிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர் Aபிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

பிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர் Empty Re: பிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர்

Post by ரா.ரமேஷ்குமார் Mon 30 May 2011 - 14:31

ranhasan wrote:தாங்கள் கொடுத்துள்ள லிங்கில் ஒரு ஸ்பேஸ் உள்ளது அதை தயவு செய்து எடிட் செய்து நீக்கிவிடுங்கள். ஏனெனில் ஸ்பேஸ் உள்ளதால் அந்த லிங்க் சரியான பக்கத்தை லோட் செய்ய மறுக்கிறது. உங்கள் பதிவு மிகவும் உபயோகமானது.
தரவிறக்கம் செய்ய


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர் Empty Re: பிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர்

Post by அருண் Mon 30 May 2011 - 15:38

700 எம்‌பி ஆக இருக்கிறது கொஞ்சம் யோசிக்க வைக்கிறது!..
நல்ல தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி மதன்..
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர் Empty Re: பிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர்

Post by balakarthik Mon 30 May 2011 - 15:40

அருண் wrote:700 எம்‌பி ஆக இருக்கிறது கொஞ்சம் யோசிக்க வைக்கிறது!..
நல்ல தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி மதன்..

700 எம்‌பியா அப்போ தனி மெஜாரிட்டியோட நாட்டயே ஆளலாம் போலிருக்கே


ஈகரை தமிழ் களஞ்சியம் பிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர் Empty இன்ஸ்டால் ஆகவில்லை...

Post by ranhasan Mon 30 May 2011 - 19:33

754 எம்‌பி டவுண்லோட் செய்து விட்டேன், ஆனால் இன்ஸ்டால் செய்கையில் பிரவுசர் இன்ஸ்டால் ஆகவில்லை, வேறொரு சாஃப்ட்வேர் தான் இன்ஸ்டால் ஆகிறது... பிட்போக்ஸ் சாஃப்ட்வேர் ஓனர் எங்கப்பா?
உடுட்டுக்கட்டை அடி வஉடுட்டுக்கட்டை அடி வஉடுட்டுக்கட்டை அடி வஉடுட்டுக்கட்டை அடி வஉடுட்டுக்கட்டை அடி வஉடுட்டுக்கட்டை அடி வஉடுட்டுக்கட்டை அடி வ


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர் Boxrun3
with regards ரான்ஹாசன்



பிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர் Hபிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர் Aபிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர் Sபிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர் Aபிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

பிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர் Empty Re: பிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர்

Post by ரா.ரமேஷ்குமார் Mon 30 May 2011 - 19:49

மதன் வருவார் காத்திருங்கள் கையில் கட்டையுடன்...புன்னகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர் Empty Re: பிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர்

Post by சுரேஷ்குமார் Mon 30 May 2011 - 22:43

அப்பாடி 700mb யா எனக்கு டவுன்லோட் ஆகா 5நாள் ஆகுமே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

பிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர் Empty Re: பிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum