ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயங்கள் பேசினால்-----

5 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

இதயங்கள் பேசினால்----- - Page 3 Empty இதயங்கள் பேசினால்-----

Post by மீனு Thu Sep 10, 2009 1:00 pm

First topic message reminder :

இதயங்கள் பேசினால்----
இரும்பு மனிதர்களே!
விழித்துக் கொள்ளுங்கள்
உங்கள் காட்டு மிராண்டிதனங்களுக்கு
நாங்களா இலக்கு
செய்வதெல்லாம் நீங்கள்.
பழிகாரர் நாங்கள்.

குரோதங்கள் உங்கள்
நாளாந்த நினைப்புக்கள்.
குதறிக் குழம்புவதே
அன்றாட செயற்பாடு.
தேடலின் விளைச்சல்
பொறாமை.
அநியாயம் அறுவடை.

பொய்யாமை உடன்பாடு.
அறியாமை முரண் பாடு.
வீண் வாதம் உங்களுக்கு
வரப்பிரசாதம்.
இரக்கம் உங்களுக்கு
தொலை தூரம்,
கொலைகள், கொடுமைகள்
கைதேர்ந்த கலை.
அராஜகம் தான்
உங்கள் வழிபாடு.

புத்தனின் போதனைகள்
புத்தகத்தோடு.
பித்தலாட்டங்கள் மனப்
பைகளோடு…..
இரக்கமில்லாச் சிங்களன்
பொருத்த மானதொன்று.
இதயமில்லாச் சிங்களன்
வருத்த மானதொன்று.

ஆண்டவன் படையலில்
பாகு பாடு கிடையாது.
நிறங்களில் மாறுதல்
இருந்த போதும்
அவையவ நிறைகளில்
குறைகளில்லையே!

அளவிலும், அமைப்பிலும்
ஒன்றானதே உடலினுள்
எங்கள் தோற்றம்.
வெளிச்சமில்லாக் கூட்டில்
ஒளிச்சு வாழ்பவர் நாம்
குருதிச் சுற்றோடு
சற்றேனும் ஓய்வின்றி
உழைப்பதே எம்பாடு

எங்கள் பெயர்களை
துர்ப்பிரயோகம்
செய்யாதீர்.
இப்படிக்கு இதயம்.
இருப்பிடம் - மனித உடல்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


இதயங்கள் பேசினால்----- - Page 3 Empty Re: இதயங்கள் பேசினால்-----

Post by மீனு Thu Sep 10, 2009 1:29 pm

மினு விட்டிலையா சொல்லுங்க மீனு சொல்லுங்க
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இதயங்கள் பேசினால்----- - Page 3 Empty Re: இதயங்கள் பேசினால்-----

Post by ரூபன் Thu Sep 10, 2009 1:30 pm

எங்களுக்கு கொஞ்சம் கருணை காட்டுங்க பாருங்க நண்ணும் ஈழனும் இப்பதான் வவுனியா முகாமிலிருந்து வயிறு ஒட்டி போய் வந்திருக்கொமேல்லா
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இதயங்கள் பேசினால்----- - Page 3 Empty Re: இதயங்கள் பேசினால்-----

Post by ரூபன் Thu Sep 10, 2009 1:32 pm

தமிழனுக்கு தமிழன் உதவுவான் என்று நம்பித்தான் கேக்கிறோம் அம்மாதாயே ஆட்டுக்கறி போடுங்கம்மா
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இதயங்கள் பேசினால்----- - Page 3 Empty Re: இதயங்கள் பேசினால்-----

Post by ஈழமகன் Thu Sep 10, 2009 1:33 pm

மன்னிக்கனும் சகோதரியே,

தற்காலங்களில் மனிதன் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும், முன்னய காலங்களில் மனிதனுக்கு இப்படி இப்படி எல்லாம் நல்ல நல்ல குணங்கள் இருந்தன என்று பாடம் நடத்த வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. அந்த அளவிற்கு சுய நலமும், துரோகமும், நம்பிக்கை துரோகமும், பொறாமைகளும், கொலைவெறிகளும் குவிந்துகிடக்கின்றன..

ஆக்கம் என்று எண்ணி அழிவைத்தேடும் மனிதன்..
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

இதயங்கள் பேசினால்----- - Page 3 Empty Re: இதயங்கள் பேசினால்-----

Post by Chocy Thu Sep 10, 2009 1:35 pm

தமிழனோட பலகவலக்காகல் மாற கூடாதுன்னு தான் மனிசி சாபிக்கா கூபிடாசுல sir
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

இதயங்கள் பேசினால்----- - Page 3 Empty Re: இதயங்கள் பேசினால்-----

Post by ரூபன் Thu Sep 10, 2009 1:37 pm

இப்ப நிங்க என்ன சொல்ல வாரிங்க ஹரிணி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இதயங்கள் பேசினால்----- - Page 3 Empty Re: இதயங்கள் பேசினால்-----

Post by ஈழமகன் Thu Sep 10, 2009 1:37 pm

Ruban1 wrote:தமிழனுக்கு தமிழன் உதவுவான் என்று நம்பித்தான் கேக்கிறோம் அம்மாதாயே ஆட்டுக்கறி போடுங்கம்மா

ஆட்டுகறி மட்டும் போடுங்கம்மா.. பாசுமதி அரிசி சோறு இல்லன்னாலும் பறுவா இல்லீங்க‌ நாம கொட்டேல்ல வாங்கிக்கிறமுங்க...

சோகம்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

இதயங்கள் பேசினால்----- - Page 3 Empty Re: இதயங்கள் பேசினால்-----

Post by ரூபன் Thu Sep 10, 2009 1:38 pm

இதயங்கள் பேசினால்----- - Page 3 677196 இதயங்கள் பேசினால்----- - Page 3 705463 இதயங்கள் பேசினால்----- - Page 3 705463
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இதயங்கள் பேசினால்----- - Page 3 Empty Re: இதயங்கள் பேசினால்-----

Post by Chocy Thu Sep 10, 2009 1:40 pm

Chocy wrote:தமிழனோட பழக்கவழக்கங்கள் மாற கூடாதுன்னு தான் மன்னிச்சி சாப்பிட கூபிடாசுல sir
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

இதயங்கள் பேசினால்----- - Page 3 Empty Re: இதயங்கள் பேசினால்-----

Post by ஈழமகன் Thu Sep 10, 2009 1:44 pm

உங்கள மன்னிச்சு சாப்பிட கூட்பிட்டுடாவாம் மேலதிகமா இதில இருந்து சாப்பாட பத்தி கதைசிட்டு இருந்தா இந்த இடத்தில ஒரு கொலை விழும் மீனு பொறுமையின் எல்லையில் இருக்கிறாங்க‌
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

இதயங்கள் பேசினால்----- - Page 3 Empty Re: இதயங்கள் பேசினால்-----

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum