புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_c10இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_m10இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_c10 
49 Posts - 60%
heezulia
இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_c10இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_m10இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_c10இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_m10இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_c10இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_m10இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_c10இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_m10இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_c10இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_m10இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_c10இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_m10இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_c10இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_m10இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_c10இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_m10இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_c10இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_m10இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_c10 
44 Posts - 60%
heezulia
இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_c10இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_m10இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_c10இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_m10இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_c10இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_m10இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_c10இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_m10இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்!

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 30, 2011 11:36 am

இசைக்கலைஞர்களை மட்டம் தட்டிப் பேசியதாக இசைஞானி இளையராஜா மீது
குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நடத்திய
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இளையராஜா பேசிய பேச்சுத்தான் இப்போது
இசைக்கலைஞர்கள் மத்தியில் சூட்டைக் கிளப்பியுள்ளது.
அப்படியென்ன பேசினார் ராஜா? கடந்த சில வருடங்களாகவே வெவ்வேறு மேடைகளில்
பேசிவரும் வார்த்தைகளைதான் அன்றும் பேசியிருக்கிறார் அவர். ஹங்கேரி
இசைக்கலைஞர்களை நான் அழைத்து வந்து பயன்படுத்துகிறேன். அது ஏன் என்று
பலரும் கேட்கிறார்கள். அவர்களை போல இங்குள்ளவர்களால் வாசிக்க முடியாது.
அதனால்தான் பயன்படுத்துகிறேன், என்றாராம்.
இளையராஜா ஒருகாலத்தில் டாப்பில் இருந்தபோது ஹங்கேரி இசைக்கலைஞர்களா
வந்து வாசிச்சாங்க. நாங்கதானே வாசிச்சோம். இன்னும் சொல்லப் போனா அப்போது
அவரது பாடல்கள் மக்களை கவர்ந்த மாதிரி இப்போது கவரவில்லையே. அவர் சொல்வது
போல அந்த கலைஞர்கள்தான் பெஸ்ட் என்றால் பாடல்களும் அப்படி இருக்கணுமே, ஏன்
இல்லை? ஹங்கேரி இசைக்கலைஞர்களை வாழ்த்தி பேசட்டும். அதற்காக எங்களை மட்டம்
தட்டணுமா என்று குமுறுகிறார்கள், இசைக்கலைஞர்கள்!தமிழ் சினிமா

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Scaled.php?server=706&filename=purple11
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 30, 2011 11:40 am

காலம் செய்த கோலமிது

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon May 30, 2011 11:54 am

இசைஞானியின் அந்தப் பேட்டியை நானும் பார்த்தேன் ஸ்டார் விஜய் யில் வந்தது. நீங்கள் குறிப்பிடுவதும் இந்த நிகழ்ச்சியைத்தான் என்று நினைக்கிறேன். அவருக்கு என்ன பிரச்சினையோ அன்னைக்கு எல்லாரையும் பிடித்து விளாசினார்.
அழகர் சாமியின் குதிரை திரைப்படம் பற்றிய ஒரு கலந்துரையாடல் அது.

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Aஇசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Bஇசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Dஇசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Uஇசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Lஇசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Lஇசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! Aஇசைஞானி மீது இசைக்கலைஞர்கள் கோபம்! H
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக