Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தன்னை அழித்தவள் (16+ கவிதை)
5 posters
Page 1 of 1
தன்னை அழித்தவள் (16+ கவிதை)
எனது கவிதைகள் கொஞ்ச நாட்களாக சுவாரசியமற்றதாக இருக்கிறது போலிருக்கிறது.
அதனால் உள்ளங்களை கிளுகிளுக்க ஒரு கவிதை. எப்போதோ எழுதிவைத்தது. இப்போது இங்கே
முதலிரவு
குழல்நாதம் மணியோசைகுரலீதுஅன்றோ
குறுமணியில் அசையும்விழி குறுகுறுத்தவண்டோ
அழல்மீறும் உடல்கருகும் ஆக்குவதும் இவளோ
அருகில்வர இவையழிந்து ஆவல்கொள்ளுதுளமோ
மழைபொழிய ஆறாக கரைபுரளும் உணர்வோ
மார்பிலெனைத் தாங்கியிவள் சொலும் மழலைமொழியோ
குழல்சரிய மதுவுண்டகோலமென விழியோ
குறுகுறுத்த உணர்வெழுந்து கூத்தாடுதன்றோ
இளமைஎழில் குலையாத இளமேனி தன்னை
இருகைகள் பலியாக்க ஏங்குவதும் நன்றோ
செழுமையெழில் புதிதாக சேலையணிந் தவளை
’சீ ’யெனவே அவள்நாணச் செய்தல் சுவை யன்றோ
பலர்விழியும்காணாது பதுக்கி வைத்தஅழகை
பலம்கொண்டபகைபோன்று படையெடுத்து வென்றேன்
புலர்இரவில் மலராகப் புகுந்தவளின் பெண்மை
புலம்பியழும் வடிவாக பொழுது விடிந்தெழுந்தாள்
இவள் அழகை ஒரு இரவில் என்ன விதம் செய்தேன்
என்னவளே எனக்கூறிப் போரன்றோ கொண்டேன்
பவளநுதல் பொட்டழிய பனியிதழும் வெளிற
படிந்த உடல்பட்டாடை ஒதுங்கிவிட கண்டேன்
இருவிழிகள் சிவந்தே தன்எடுத்த அடிநோக
இடை சரிய, குறுஞ்சிரிப்பு இதழ்நொந்ததாக
கருமுடியும்கலைந்தாட கைவளைய லொடிய
கன்னியவள் வருங்கோலம் காணமனம் நொந்தேன்
வருமிரவில் இவளழகை வடிவுதனைக் காத்து
வாடதமலராக்க வழியெண்ணி கொண்டேன்
கருமிருளில் அவள்மீது கைகள்படாது
கண்ணியமும் காத்தருமைக் கதைபேசி நின்றேன்
கொடுமையிது அவள் சினந்து குணமிழந்து என்னை
குறுகுறுத்த விழிசிவக்க கொடுஆட்சி செய்தாள்
விடு எனவே வீழ்த்தியொரு வேல்விழிகள் கொண்டே
விரும்பியவள் தனையழித்த விதமென்ன சொல்வேன்
அழிய நுதலிடை திலகம் அலைகூந்தல் கலைய
அறியாத வகை சேலை ஒருதாகத்திரள
இழிய மனம் செய்தவைகள் எண்ணி இருகன்னம்
இவையோடு விழி தானும்சிவந்துவிட நின்றாள்.
*******

Re: தன்னை அழித்தவள் (16+ கவிதை)
இக்கவிதையில் உள்ள ஒவ்வொரு வரிகளும் அழகு..உணர்வுபூர்வமாக உள்ளது. இத்தனை அற்புதமாய் ஒரு கவிதை கொடுத்த உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)

Jiffriya- இளையநிலா
- பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
Re: தன்னை அழித்தவள் (16+ கவிதை)
Jiffriya wrote:இக்கவிதையில் உள்ள ஒவ்வொரு வரிகளும் அழகு..உணர்வுபூர்வமாக உள்ளது. இத்தனை அற்புதமாய் ஒரு கவிதை கொடுத்த உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நன்றிகள் என் ஆழ்ந்த மனத்திடையிருந்து.....
![தன்னை அழித்தவள் (16+ கவிதை) 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
Re: தன்னை அழித்தவள் (16+ கவிதை)
உள்ளம் மகிழ்விக்க செய்ய படைத்த வரிகள் மிக அருமை.....
அன்பு வாழ்த்துக்கள் ஐயா..
அன்பு வாழ்த்துக்கள் ஐயா..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![தன்னை அழித்தவள் (16+ கவிதை) 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: தன்னை அழித்தவள் (16+ கவிதை)
kirikasan wrote:
பலர்விழியும்காணாது பதுக்கி வைத்தஅழகை
பலம்கொண்டபகைபோன்று படையெடுத்து வென்றேன்
புலர்இரவில் மலராகப் புகுந்தவளின் பெண்மை
புலம்பியழும் வடிவாக பொழுது விடிந்தெழுந்தாள்
*******
ரொம்ப பெரிய ஆள் தான் சார் நீங்க...
மெச்ச வேண்டிய கவி வண்ணம்
![தன்னை அழித்தவள் (16+ கவிதை) 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
Re: தன்னை அழித்தவள் (16+ கவிதை)
மஞ்சுபாஷிணி wrote:உள்ளம் மகிழ்விக்க செய்ய படைத்த வரிகள் மிக அருமை.....
அன்பு வாழ்த்துக்கள் ஐயா..
jawid_raiz wrote:ரொம்ப பெரிய ஆள் தான் சார் நீங்க...
மெச்ச வேண்டிய கவி வண்ணம்
அன்பான நன்றிகள் தங்கள் இருவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்
Re: தன்னை அழித்தவள் (16+ கவிதை)
நல்ல உணர்வுள்ள கவிதைதான் ![தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தன்னை உணர்தல் - குறள் வெண்பா
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
» தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம்
» தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்...
» தன் வினை தன்னை சுடும்போது ???????????? by Krishnaamma :)
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
» தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம்
» தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்...
» தன் வினை தன்னை சுடும்போது ???????????? by Krishnaamma :)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|