புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_c10பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_m10பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_c10பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_m10பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_c10பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_m10பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_c10 
3 Posts - 9%
heezulia
பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_c10பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_m10பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_c10பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_m10பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_c10 
2 Posts - 6%
Raji@123
பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_c10பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_m10பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_c10பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_m10பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_c10பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_m10பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_c10பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_m10பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_c10பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_m10பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_c10பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_m10பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_c10பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_m10பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_c10 
8 Posts - 2%
prajai
பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_c10பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_m10பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_c10பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_m10பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_c10பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_m10பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_c10பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_m10பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_c10பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_m10பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரிபெரி நோய் ஒரு கட்டூரை

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat May 28, 2011 10:14 am

பெரிபெரி (Beriberi ) எனப்படுவது தயமின் என்னும் உயிர்ச்சத்து பி1 உணவில் குறைவாக எடுக்கப்படுவதால் ஏற்படும் நோயாகும். தயமின் வளர்சிதைமாற்றங்களில் சிறப்பானபங்கை ஆற்றுகின்றது. குளுக்கோசு போன்ற காபோவைதரேட்டு மூலக்கூறுகள் உடைக்கப்பட்டு சக்தியை உருவாக்கும் வினைத்தாக்கங்களுக்கு துணை நொதியமாகச் செயற்படுகின்றது. தசை, இதயம், நரம்புத் தொகுதி போன்றவற்றின் தொழிற்பாட்டிற்கு தயமின் உயிர்ச்சத்தின் பங்கு தேவையானது. பெரிபெரி நோயில் மிக்க களைப்படைதல், சோம்பல் போன்ற அறிகுறிகளுடன் இதயக்குழலியத் தொகுதி, நரம்புத்தொகுதி, தசைத்தொகுதி, இரையகக்குழலியத் தொகுதி என்பவையும் பாதிப்படையும்.

பெயர்க்காரணம்

பெரிபெரி எனும் பெயரின் மூலம் தெளிவாக அறியப்படவில்லை. ஒருசில புனைவுகோளின் படி, "என்னால் முடியாது" எனும் கருத்தைத்தரும் "பரி" (බැරි) எனும் சிங்களச் சொல்லில் இருந்து "என்னால் முடியாது, என்னால் முடியாது" என்கின்ற அர்த்தத்தில் உருவானது என நம்பப்படுகின்றது. [1] [2] வேறொரு புனைவுகோளின்படி, "கடலோடிகளின் ஆஸ்துமா" எனும் கருத்து வரத்தக்க "புர்-பரி" எனும் அரேபியச் சொல்லில் இருந்து உருவானது என நம்பப்படுகின்றது.[3]

நோய் உண்டாகக் காரணம்

தயமின் எனப்படும் உயிர்ச்சத்து பி1 குறைபாட்டால் இந்நோய் உண்டாகின்றது. தவிடு நீக்கப்படாத தானிய வகைகள், உடன் இறைச்சி, அவரை வகைகள், பச்சை மரக்கறிகள், பழங்கள், பால் என்பவற்றில் தயமின் இயற்கையாகக் காணப்படுகின்றது. பொதுவாக தவிடு நீக்கிய வெள்ளை அரிசியைப் பிரதானமான உணவாக உட்கொள்வோரில் பெரிபெரி நோய் அவதானிக்கப்பட்டுள்ளது. மிகையான மதுப் பயன்பாடு கொண்டோரிலும் ஏற்படுகின்றது. பாலூட்டும் தாய்மார்களில் தயமின் பற்றாக்குறை இருந்தால் குழந்தையையும் பாதித்து பெரிபெரி உண்டாக வழிஏற்படுத்தும். நீண்டகால வயிற்றுப்போக்கு உடையோர்க்கு தயமின் குறைபாடு ஏற்படலாம். [4]

தயமின் பற்றாக்குறை வேறு சில உணவுப்பொருட்கள் பயன்படுத்துவதாலும் ஏற்படலாம், இவ்வுணவுப் பொருட்களில் உள்ள தயமினேசு எனும் நொதியமானது தயமினைச் சிதைக்க வல்லது, அவ்வாறான உணவுப்பொருட்கள் பச்சை மீன்வகைகள், தேநீர், காப்பி, வெற்றிலையுடன் பயன்படுத்தப்படும் பாக்கு என்பன ஆகும். ஒரு நாளிற்கு பல குவளைகள் என தேநீர் அருந்துபவர்களுக்கு இந்நோய் ஏற்படலாம். பதப்படுத்தப்பட்ட உணவுவகைகளில் காணப்படும் சல்பைட்டுக்களும் தயமினைச் சிதைக்க வல்லது.[5]

பொதுவான நோய் அறிகுறிகள்

உடல்நிறை குறைதல், பசியின்மை, மலச்சிக்கல், உள எழுச்சி நிலையில் குழப்பம், புலன் உணர்வு பாதிப்பு, உடல் அவயவங்களில் வலியும் சோர்வும், அடிக்கடி ஒழுங்கற்ற இதயத் துடிப்பு. உடல் வீங்குதலும் பொதுவாகக் காணப்படலாம். குணப்படுத்தப்படாத நோய் இதயச்செயலிழப்பையும் இறப்பையும் உண்டாக்கலாம்.

பெரிபெரி நோய் ஒரு கட்டூரை 220pxcollectietropenmus

பெரிபெரி நோயுடைய ஒருவரின் அவயவங்களில் ஏற்பட்டுள்ள வீக்கத்தை இப்படத்தில் காணலாம்

பெரிபெரி நோய் ஒரு கட்டூரை 220pxcollectietropenmus

பெரிபெரியால் கால் வீக்கம்

நோய் வகைகள்

  1. ஈரலிப்புப் பெரிபெரி

    இதயக் குழலியத்தொகுதியைப் பாதிக்கும் பெரிபெரியாகும். குருதிக் குழாய்களின் சுவர்கள் நலிவடைதலால் குருதிக் குழாய்கள் விரிவடைந்து உடலில் வீக்கம் உண்டாகும், இதனுடன் இதயத்தின் செயல்திறன் இழத்தலும் ஏற்படும். இது சிலசமயங்களில் கெடுதியில் முடியலாம். ஈரலிப்புப் பெரிபெரியில் அறிகுறிகள்:

    மிகையான இதயத் துடிப்பு
    நெஞ்சுவலி
    அவயவங்களில் வீக்கம்
    சுவாசச் சிரமத்தால் தூக்கத்தில் இருந்து விழிப்படைதல்
    2.உலர் பெரிபெரி

    புற நரம்பு மண்டலம்/சுற்றயல் நரம்புத்தொகுதியில் பாதிப்பு ஏற்படுவதனால் அங்கச் செயலிழப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும். இந்த நிலைமையில் அறிகுறிகள்:

    நடப்பது கடினம்
    கால்களில் அல்லது கைகளில் விறைப்புத் தன்மை
    கால்களில் உணர்வு அற்றுப்போதல் (பக்கவாதம்)
    வலி
    உளநிலை பாதிப்பு, பேச்சுத்திறன் பாதிப்பு, நினைவாற்றல் குறைதல்
    எரிச்சலூட்டும் தன்மை
    சுயமான கண்துடிப்பு
    வாந்தி
    3.கைக்குழந்தைப் பெரிபெரி

    சத்தமில்லாமல், கண்ணீர் இல்லாமல் அழும் குழந்தை இதன் அறிகுறியாகும், சிகிச்சை வழங்கப்படாதவிடத்து கெடுதி உண்டாகலாம்.

சிகிச்சை

நோயின் தீவிரத்தைப் பொறுத்து தயமின் உயிர்ச்சத்தை மாத்திரைகளாகவோ அல்லது ஊசிமருந்து மூலமாகவோ கொடுப்பது மூலம் நோயைக் கட்டுப்படுத்தலாம். மேற்கொண்டு தயமின் கொண்டுள்ள உணவுவகைகளைப் பரிவுரை செய்தல் முக்கியமானது. நோயின் ஏனைய அறிகுறிகள் அவற்றிற்குரிய சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றது.

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

பெரிபெரி நோய் ஒரு கட்டூரை Scaled.php?server=706&filename=purple11
சுகுமார்
சுகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 89
இணைந்தது : 12/05/2011

Postசுகுமார் Sat May 28, 2011 11:34 am

அருமை பெரிபெரி நோய் ஒரு கட்டூரை 224747944
சுகுமார்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சுகுமார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக