ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Today at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயங்கள் பேசினால்-----

5 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

இதயங்கள் பேசினால்----- Empty இதயங்கள் பேசினால்-----

Post by மீனு Thu Sep 10, 2009 1:00 pm

இதயங்கள் பேசினால்----
இரும்பு மனிதர்களே!
விழித்துக் கொள்ளுங்கள்
உங்கள் காட்டு மிராண்டிதனங்களுக்கு
நாங்களா இலக்கு
செய்வதெல்லாம் நீங்கள்.
பழிகாரர் நாங்கள்.

குரோதங்கள் உங்கள்
நாளாந்த நினைப்புக்கள்.
குதறிக் குழம்புவதே
அன்றாட செயற்பாடு.
தேடலின் விளைச்சல்
பொறாமை.
அநியாயம் அறுவடை.

பொய்யாமை உடன்பாடு.
அறியாமை முரண் பாடு.
வீண் வாதம் உங்களுக்கு
வரப்பிரசாதம்.
இரக்கம் உங்களுக்கு
தொலை தூரம்,
கொலைகள், கொடுமைகள்
கைதேர்ந்த கலை.
அராஜகம் தான்
உங்கள் வழிபாடு.

புத்தனின் போதனைகள்
புத்தகத்தோடு.
பித்தலாட்டங்கள் மனப்
பைகளோடு…..
இரக்கமில்லாச் சிங்களன்
பொருத்த மானதொன்று.
இதயமில்லாச் சிங்களன்
வருத்த மானதொன்று.

ஆண்டவன் படையலில்
பாகு பாடு கிடையாது.
நிறங்களில் மாறுதல்
இருந்த போதும்
அவையவ நிறைகளில்
குறைகளில்லையே!

அளவிலும், அமைப்பிலும்
ஒன்றானதே உடலினுள்
எங்கள் தோற்றம்.
வெளிச்சமில்லாக் கூட்டில்
ஒளிச்சு வாழ்பவர் நாம்
குருதிச் சுற்றோடு
சற்றேனும் ஓய்வின்றி
உழைப்பதே எம்பாடு

எங்கள் பெயர்களை
துர்ப்பிரயோகம்
செய்யாதீர்.
இப்படிக்கு இதயம்.
இருப்பிடம் - மனித உடல்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இதயங்கள் பேசினால்----- Empty Re: இதயங்கள் பேசினால்-----

Post by Chocy Thu Sep 10, 2009 1:03 pm

today lunch
சாம்பார்+ அவரை பொரியல்+potato chips
சாப்பிட வரிங்களா மீனு அக்கா
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

இதயங்கள் பேசினால்----- Empty Re: இதயங்கள் பேசினால்-----

Post by ரூபன் Thu Sep 10, 2009 1:04 pm

இதயங்கள் பேசினால்----- Icon_eek இதயங்கள் பேசினால்----- Icon_eek இதயங்கள் பேசினால்----- Icon_eekஅப்ப எனக்கு இல்லையா
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இதயங்கள் பேசினால்----- Empty Re: இதயங்கள் பேசினால்-----

Post by Chocy Thu Sep 10, 2009 1:06 pm

நேற்றே சொல்லிவிட்டேன் தங்களை குபிட மாட்டேன் என்று நேற்று ரொம்பவே சிரிசிடீங்க அதற்கு தண்டனை
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

இதயங்கள் பேசினால்----- Empty Re: இதயங்கள் பேசினால்-----

Post by மீனு Thu Sep 10, 2009 1:06 pm

ஓஒ சாப்ப்பாடு ரெடி ஆ.. வரேன் வரேன் ..

கவிதை..இங்கு ..சாப்பாடும் இங்கா?
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இதயங்கள் பேசினால்----- Empty Re: இதயங்கள் பேசினால்-----

Post by ரூபன் Thu Sep 10, 2009 1:06 pm

அப்படா நான் தப்பிச்சேன் மினு மாட்டிக்கிட்டா இதயங்கள் பேசினால்----- 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இதயங்கள் பேசினால்----- Empty Re: இதயங்கள் பேசினால்-----

Post by ஈழமகன் Thu Sep 10, 2009 1:08 pm

Ruban1 wrote:இதயங்கள் பேசினால்----- Icon_eek இதயங்கள் பேசினால்----- Icon_eek இதயங்கள் பேசினால்----- Icon_eekஅப்ப எனக்கு இல்லையா

இன்று அவங்க வீட்டில அன்னதானமாம் றூபன், போவம் றூபா!!
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

இதயங்கள் பேசினால்----- Empty Re: இதயங்கள் பேசினால்-----

Post by Chocy Thu Sep 10, 2009 1:09 pm

நான் மீனு அக்காவை மட்டும் தான் குஉபிடேன்
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

இதயங்கள் பேசினால்----- Empty Re: இதயங்கள் பேசினால்-----

Post by ரூபன் Thu Sep 10, 2009 1:11 pm

ஈழமகன் wrote:
Ruban1 wrote:இதயங்கள் பேசினால்----- Icon_eek இதயங்கள் பேசினால்----- Icon_eek இதயங்கள் பேசினால்----- Icon_eekஅப்ப எனக்கு இல்லையா

இன்று அவங்க வீட்டில அன்னதானமாம் றூபன், போவம் றூபா!!

வாங்க ஒரு பிடி பிடிப்பம் ஈழன்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இதயங்கள் பேசினால்----- Empty Re: இதயங்கள் பேசினால்-----

Post by ஈழமகன் Thu Sep 10, 2009 1:17 pm

நம்ம றேஞ் தெரியாம தடுமாறப் போறங்க அம்மனி... சாதரணமா
டயட்டிங் நோரமே 8தடவை போட்டு சாப்பிடும் நாம விருந்துக்கு போனா சொத்து வித்துதான் சாப்பாடு
போடனும் நமக்கு..
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

இதயங்கள் பேசினால்----- Empty Re: இதயங்கள் பேசினால்-----

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum