ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்-புகைபடத்தில் வெள்ளம் வரவழைக்க

+3
அசுரன்
ANTHAPPAARVAI
velang
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வேலன்-புகைபடத்தில் வெள்ளம் வரவழைக்க Empty வேலன்-புகைபடத்தில் வெள்ளம் வரவழைக்க

Post by velang Sun May 29, 2011 10:44 pm



போட்டோஷாப் பதிவுகள் போட்டு நீண்ட நாட்களாகிவிட்டது.இன்று போட்டோஷாப் பதிவில் வெள்ளம் வரவழைப்பது எப்படி என்று பார்க்கலாம்.1 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த பிளக்கின்ஸ் பதிவிறக்கம் செய்ய


இங்கு கிளிக் செய்யவும்.வெள்ளம் வந்து கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அளவிற்கு தண்ணீர் சூழ்ந்தால் எப்படி இருக்கும்.கீழே உள்ள படத்தினை பாருங்கள்.




முதலில் நீங்கள் பிளக்கின்ஸ்ஸை போட்டோஷாப்பினுள் சேர்த்துவிடுங்கள்.(பிளக்கின்ஸ்ஸை காப்பிசெய்து போட்டோஷாப்பின் மூல பைலை திறந்து அதில் உள்ள பிளக்கின்ஸ்-பில்டர் திறந்து அதில் பேஸ்ட் செய்துவிடுங்கள்).இப்போது நீங்கள் வெள்ளம் வரவழைக்கும் போட்டோவினை திறந்துகொள்ளுங்கள்.




இப்போது பில்டர் -பிளம்மிங் பியர் - பிளட் கிளிக் செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.




இப்போது உங்களுக்கு தனியாக ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.




இப்போது இடதுபுறம் உங்களுக்கு தேவையான ஸ்லைடர் இருக்கும் தேவையா அளவினை நாம் நகர்த்த அதற்குஏற்ப உங்களுக்கு தண்ணீர் அளவு வேறுபடும்.




உங்களுக்கு ஸ்லைடரை நகர்த்துவதில் பிரச்சனை இருக்குமானால் நீங்கள் கீழே உள்ள விண்டோவில் உள்ள டைஸ் கிளிக் செய்யுங்கள். ஒவ்வொரு கிளிக்க்கும் உங்களுக்கு படம் மாறிகொண்டே இருக்கும்.




வெவ்வெறு புகைப்படங்களில் தண்ணீர் எப்படி வரவழைப்பது என நாம் பார்க்கலாம். இது திருச்செந்துரீல் எடுத்த புகைப்படம் கீழே-




இதே புகைப்படத்தில் தண்ணீர்வரவழைத்தால் வரும் புகைப்படம் கீழே-




குற்றாலத்தில் சாதாரணமாக உள்ள புகைப்படம் கீழே-




திடீரென வெள்ளம் வந்தால் எப்படி இருக்கும்.கீழே உள்ள புகைப்படம் பாருங்கள்-




குளத்தில் தண்ணீர் அதிகம் வந்ததால் வந்த படம் கீழே-




என்ன சுலபமாக இருக்கின்றதா? நீங்களும் விருப்பமான புகைப்படங்களில் தண்ணீர் வரவழையுங்கள்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.


வேலன்.





velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-புகைபடத்தில் வெள்ளம் வரவழைக்க Empty Re: வேலன்-புகைபடத்தில் வெள்ளம் வரவழைக்க

Post by ANTHAPPAARVAI Sun May 29, 2011 10:47 pm

நன்றி நண்பரே!

நல்ல கிராபிக்ஸ் plugins தான்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


வேலன்-புகைபடத்தில் வெள்ளம் வரவழைக்க Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

வேலன்-புகைபடத்தில் வெள்ளம் வரவழைக்க Empty Re: வேலன்-புகைபடத்தில் வெள்ளம் வரவழைக்க

Post by அசுரன் Sun May 29, 2011 11:13 pm

வேலன் அண்ணா! உங்கள் கணினி திறமையை உங்கள் வலைதளத்திலேயே சென்று கண்டு பயன்பெற்றேன். இந்த போட்டோ ஷாப் நுனுக்கங்கள் என்னை இன்னும் உங்கள் பால் மதிப்புற செய்தது. மிக்க நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை. அன்புடன் அசூரன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வேலன்-புகைபடத்தில் வெள்ளம் வரவழைக்க Empty Re: வேலன்-புகைபடத்தில் வெள்ளம் வரவழைக்க

Post by றினா Mon May 30, 2011 12:23 am

உங்களால் நான் நிறையவே கற்றுக் கொண்டு விட்டேன்,
இன்னும் நிறைய சொல்லித் தருவீர்கள் என்று நினைக்கின்றேன்.
நன்றிகள்
வாழ்த்துக்கள்


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

வேலன்-புகைபடத்தில் வெள்ளம் வரவழைக்க Empty Re: வேலன்-புகைபடத்தில் வெள்ளம் வரவழைக்க

Post by velang Tue May 31, 2011 7:39 am

ANTHAPPAARVAI wrote:நன்றி நண்பரே!

நல்ல கிராபிக்ஸ் plugins தான்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நண்பரே...
வாழ்க வளமுட்ன.
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-புகைபடத்தில் வெள்ளம் வரவழைக்க Empty Re: வேலன்-புகைபடத்தில் வெள்ளம் வரவழைக்க

Post by velang Tue May 31, 2011 7:40 am

அசுரன் wrote:வேலன் அண்ணா! உங்கள் கணினி திறமையை உங்கள் வலைதளத்திலேயே சென்று கண்டு பயன்பெற்றேன். இந்த போட்டோ ஷாப் நுனுக்கங்கள் என்னை இன்னும் உங்கள் பால் மதிப்புற செய்தது. மிக்க நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை. அன்புடன் அசூரன்

நன்றி அசுரன் சார்..தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-புகைபடத்தில் வெள்ளம் வரவழைக்க Empty Re: வேலன்-புகைபடத்தில் வெள்ளம் வரவழைக்க

Post by velang Tue May 31, 2011 7:41 am

றினா wrote:உங்களால் நான் நிறையவே கற்றுக் கொண்டு விட்டேன்,
இன்னும் நிறைய சொல்லித் தருவீர்கள் என்று நினைக்கின்றேன்.
நன்றிகள்
வாழ்த்துக்கள்

நன்றி றினா....தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-புகைபடத்தில் வெள்ளம் வரவழைக்க Empty Re: வேலன்-புகைபடத்தில் வெள்ளம் வரவழைக்க

Post by முரளிராஜா Tue May 31, 2011 7:43 am

அருமை நண்பரே சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வேலன்-புகைபடத்தில் வெள்ளம் வரவழைக்க Empty Re: வேலன்-புகைபடத்தில் வெள்ளம் வரவழைக்க

Post by தாமு Tue May 31, 2011 7:45 am

அருமையிருக்கு சூப்பருங்க



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வேலன்-புகைபடத்தில் வெள்ளம் வரவழைக்க Empty Re: வேலன்-புகைபடத்தில் வெள்ளம் வரவழைக்க

Post by ந.கார்த்தி Tue May 31, 2011 7:55 am

வேலன்-புகைபடத்தில் வெள்ளம் வரவழைக்க 224747944 வேலன்-புகைபடத்தில் வெள்ளம் வரவழைக்க 224747944


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


வேலன்-புகைபடத்தில் வெள்ளம் வரவழைக்க Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

வேலன்-புகைபடத்தில் வெள்ளம் வரவழைக்க Empty Re: வேலன்-புகைபடத்தில் வெள்ளம் வரவழைக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum